மூத்த தலை சிறந்த "போர்த் தளபதிகளில் ஒருவரான சரித்திர நாயகன் லெப்.கேணல் விக்டர்"

23 ஆண்டு நினைவு சுமந்து

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார் மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர்

அடம்பனில் சிங்களப் படையினருடனான ஒரு வரலாற்றுச் சண்டையின் போது 12.10.1986 ல் களப்பலியானார்.

அவரது நினைவு நாளில் அவருக்கு எமது வீர வணக்கங்கள்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

“இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை

விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை”

Maveerar

சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின்
தேசிய ஆன்மாவில் விழுத்திய
ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.

மண்ணில் விழைந்த முத்துக்களே... பாடல்

“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.”

எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும், எமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவுகூரும் இப்புனித நாளில், எத்தகைய இடர்களையும் எத்தகைய துன்பங்களையும் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்போமென உறுதிபூணுவோமாக.

தேசியத்தலைவர்

One thought on “மூத்த தலை சிறந்த "போர்த் தளபதிகளில் ஒருவரான சரித்திர நாயகன் லெப்.கேணல் விக்டர்"

  1. Please do not cut any part of this as this is a real storey. Victor was shot behind by Rome. Later Rome was injured in the fight and became unconscious. After LTTE withdrew, solider took Rome to their camp thinking that he was one their soldiers. Later, he was treated in the army camp. He was in Boosa where he met some Tamil boys who were taken to the Boosa camp after operation liberation. In boosa Rome introduced himself to the boys. He told them that he shot Victor on the order of the Leadership. He also told them how he ended up in the camp.
    After the ceasefire, he was asked where he should be released by the army. He selected Trincomalee. He was received by Mahaththaya on arrival in Tricomalee and no one see Rome after that.

    You asked yourelf why he murdered Victor and why he was declared dead in Mannar attack and who is the leadership and what happened to Rome after release.

    Vicor you are great
    you would have saved vanni people if you have not been killed by the RAW in the fight cowardly

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s