மாவீரர் நீங்களே! மறப்போமா நாங்களே!

தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக மாவீரர் எழுச்சி விழா உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழ் மக்களால் சீரோடும் சிறப்போடும் புகழோடும் பெருமிதத்தோடும் முன்னைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வன்னியில் நடந்த போரில் மட்டும் பல்லாயிரக்கணக்கான போராளிகள் களத்தில் விழுப்புண்பட்டு வீழ்ந்தார்கள். இதுவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முப்பதினாயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களும் வீராங்கனைகளும் கடற்புலிகளும் கரும்புலிகளும் வான்புலிகளும் களமாடி கடலில்… Read More மாவீரர் நீங்களே! மறப்போமா நாங்களே!

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை 2009 தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.நவம்பர் 27, 2009 எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத்… Read More தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை

மாவீரர் உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்…..

உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….. சரித்திரங்கள் பலபடைத்தசாதனைச் சிகரங்கள்….. மலைகளைப் பிழந்துதமிழன் வீரம் சொன்னவர்கள்….உலகையே எதிர்த்து நின்றுஎங்கள் உரிமையைக் கேட்டவர்கள்…உலகச் சதிகளினால்மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்….இறந்தும் நம் மானம் காக்கும்தமிழினத்தின் வித்துக்கள்…. ஒன்றல்ல இரண்டல்லமுப்பத்தையாயிரத்துக்கு மேல்தங்கள் மூச்சுக்களைத் திறந்துஎங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்…. வியூகம் உடைக்கவாவென்று அழைக்கு முன்னே..வரிசையில் முதல் சென்றவரலாற்று நாயகர்கள்…. சுய நலம் நீங்கிபொது நலம் தாங்கி…விடுதலையே மேலோங்கி ; அதற்காய்மரணித்த வீரர்கள்….. தாய்ப்பாசத்தை விலக்கி வைத்து…விடுதலையை சிரசில் வைத்து…அந்த ஒன்றையே சிந்தித்து….எங்கள் மனங்களெல்லாம்உரம்… Read More மாவீரர் உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்…..

எரிமலையெ உன் வீச்சு தமிழ் மூச்சென்று குமுறு

உயிரோடு உயிராகிய உத்தம வீரர்களே.. நீங்கள் உங்களை கரைத்தது எங்கள் உதிரத்திலா பயிருக்கு வேராகி நமக்கும் வீரத்தை ஊட்ட.. விதையாக விழுந்த கண்மணிகளா எனக்கு மட்டும் நலம் தேடி நான் வாழ… பிறர்க்காகவும் வாழும் எண்ணம் படைத்தீரே நீங்கள் தினம் எழுந்து கண் விழித்தது இனமான தாய் முகத்திலா உன் அயலவனாகத்தனே நானும் வாழ்ந்தேன்.. உன்தன் எண்சான் உடம்புக்குள் மடடும் என்சனத்தின் உணர்வு விண்ணாக உயர்ந்தது எப்படி நாற்திசை எங்கும் நெருப்பு இருப்பினும் கீழ்த்திசை வெளிக்கும் என்ற… Read More எரிமலையெ உன் வீச்சு தமிழ் மூச்சென்று குமுறு

ஒரு நாள் நிமிரும் எம் தேசம்

நவம்பர் மாதம் 23 மதியத்தில் இருந்து 24 காலைவரை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள போராளிகள் மருத்துவ விடுதி நிரம்பி வழிந்தது. யாழ் போதனா வைத்திய சாலையும் வைத்தியர்கள், தாதிகள் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ துறை வைத்தியர்கள் மற்றும் மருத்துவ போராளிகளும் கடமையில் இரவு பகலாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். வைத்திய சாலைக்கு முன்பாக இருந்த பாலம் பணிமனையில் குருதிகொடை செய்வதற்காக மாணவர்கள் சிலரும் வந்து காத்திருந்தனர். அந்தளவு போராளிகள் காயப்பட்டு வந்து கொண்டிருந்தனர். ஆம் மாவீரர்… Read More ஒரு நாள் நிமிரும் எம் தேசம்

நமது மாவீரர்கள் நினைவாக ……..Fallen in the cause of the free‏

நமது மாவீரர்கள் நினைவாக …….. எதிர்வரும் நவெம்பர் 27ஆம் திகதி நாம் நமது மதிப்புக்குரிய மாவீரர்களை நினைவு கூர்கிறோம். சென்ற மே மாதப் பேரழிவின் பின்பாக வரும் மாவீரர்நாள் என்பதினால் அது நமது தேசம், இனம் தழுவிய சோகதினமாகவும் அமைகிறது. ஈழத்தமிழர்கள் பெரிய இழப்புகளைச் சந்தித்தபோது எங்களுக்கு தம் ஆதரவை வழங்குவதற்காக உயிர்த்தியாகம் செய்த தமிழகஉறவுகள் முத்துக்குமரன்,ரவிச்சந்திரன்,தமிழ்வேந்தன், சிவப்பிரகாசம் ….. போன்றோர்,ஜெனிவாவில் உயிர்த்தியாகம் செய்த இங்கிலாந்துத் தமிழர் முருகதாசன் என்போரின் தியாகவேள்விகளால் இந்த மாவீரர்நாள் உலகெங்கும் பரந்துவாழும்… Read More நமது மாவீரர்கள் நினைவாக ……..Fallen in the cause of the free‏