மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 17

இவ்வாறான பயிற்சிகளுக்கு நடுவே, ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்தும் நீண்டதூரத் தாக்குதல் அணிகள் உருவாகின்றன. இவர்களுக்கான பயிற்சிகள் பெரும் காடுகளில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இவர்கள் நீண்ட நாட்கள் காட்டுவழியாக, எதிரியின் முகாம்கள், ஆறுகள், அருவிகள் என்பவற்றை கடந்து சென்று எதிரியின் இலக்கு மீது தாக்குதல் நடத்தும் வகையில் உருப்பெற்றிருந்தார்கள். இவ்வாறு விடுதலைப் புலிகளின் படைக் கட்டுமானங்களில் ஏற்பட்ட பல வளர்ச்சிகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் போராளிகளின் பயிற்சித் தளங்கள் தொடர்பாக தொடர்ந்துவரும் தொடர்களில் தருகின்றேன். புதிய புதிய… Read More மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 17

தேசியத் தலைவரைப் புரிந்துகொள்ளுதல் – பாகம் 2

அந்த ஒற்றை மனிதனே இந்த விடுதலைப் போராட்டத்தை தூக்கிநிறுத்தி அதனை தாங்கி நிற்கும் தோள்களுக்கு உரியவர். உன்னதமான இந்தப் போராட்டத்தை வெறும் சாகசமாகவோ, வீர விளையாட்டாகவோ அவர் ஆரம்பிக்கவில்லை. உரிமை மறுத்தலுக்கு எதிரான எழுச்சியாகவும், சுதந்திரமாக வாழும் மானிட எத்தனமாகவும், ஆயுத மூலமான ஒடுக்குதலுக்கு எதிராக இயல்பாகவே வெடிக்கும் எதிர்வினையாகவே அவரின் போராட்டம் ஆரம்பித்தது. இந்தப் போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்கு திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒன்றிணைக்கும் ஒரே குறியீடாகவும் அவரே இருக்கிறார்.… Read More தேசியத் தலைவரைப் புரிந்துகொள்ளுதல் – பாகம் 2

முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்கம்

ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது. போராளி முத்துக்குமரனின் மரண கோரிக்கை தமிழ் மக்களை நோக்கி அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் என்றும்… Read More முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்கம்

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 16

மன்னார் உயிலம்குளம் சோதனை நிலைய கண்காணிப்பில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை குழு விலகிக் கொண்ட அதேவேளை, மறுபுறம் வவுனியா ஓமந்தை சோதனை நிலையம் ஊடான அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச நிறுவனங்களின் போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. எனினும், வன்னி மீதான பொருளாதாரத் தடையினை சிறீலங்கா அரசு மேலும் இறுக்குகின்றது. பொருளாதாரத் தடையை இறுக்கியபடி வன்னி மீது பரவலாக வான்வழி தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுகின்றது. மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளை, விடுதலைப் புலிகளின் வான்படையினை அழிக்கும் நோக்கில் இரணைமடு… Read More மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 16

பிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது

கீர்த்தி அந்த மனிதனிலும் பெரிதாய் அமைந்திருந்தது. அது 80களின் ஆரம்பத்தில், நான் முதன்முதலாக விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த போது அப்படி இருந்தது. அந்த முதல் சந்திப்பை மிக உயிர்ப்புடன் நினைவு வைத்துள்ளேன். அது கடும் வெயிலடித்த ஒரு பகல் பொழுதில் சென்னையில் உள்ள ஒரு புலிகளின் இடத்தில் இடம் பெற்றது. அவ்வீடு வங்காளவிரிகுடாவைப் பார்த்தபடியே இருந்தது. பிரபாகரன் ஒரு பத்திரிகையாளரை முதல் தடவையாக தன் வாழ்நாளில் எதிர்கொள்ளப் போகின்றார். அது எனக்கு ஒரு மிகப்பெரிய விடயம். ஆனால்… Read More பிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது

ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்

ஈழமண்ணின் வரலாறு ஒரு கறைபடிந்த காவியமாகத்தான் இதுவரை வரையப்பட்டிருக்கிறது. தமக்கே உரித்தான தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமக்கென ஒர் அரசை அமைத்து, தமக்கே உரிய மொழி, மத, கலை, கலாச்சார பாரம்பரிய விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்து, பூரண இறைமையுடன் ஈழத்து தமிழ் மக்கள் 15ம் நூற்றாண்டின் இறுதிவரை அந்த மண்ணிலே மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும்வாழ்ந்து வந்தார்கள் என்பதை முழு உலகமும் அறியும். 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை மண்ணில் காலடி வைத்த போர்த்துக்கேயர்களும், தொடர்ந்து டெச்சுக்காரர்களும் இறுதியாகஆங்கிலேயர்களும் தொடர்ச்சியாக 400… Read More ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்

ஓங்கியெரியட்டும் அந்த விடுதலைச் சுடர்

கால இடவெளிகளுக்குள் கட்டற்றுப் பிரவகிக்கும் ஆகுதல்களாக வரலாற்றுப் பேராறு ஓடிக்கொண்டேயிருக்கிறது. துளித்துளியாய் உருவெடுக்கும் சம்பவங்கள் பேரலைகளாகவும் பரிணமித்துப் பாரினை அதிசயிக்கிறது. ஈழத் தமிழர் விடுதலைப்போராட்டம் இன்று கொண்டிருப்பது பேரலைப்பரிமாணம். புயலை எதிர்க்க ஆழத்திருந்து எழுந்த போர்க்கோலம். அடக்கு முறையை எதிர்க்கும் அரசியலாய் சொல் மழை பொழிந்த அரசியலார் காலத்தைக் கழித்த காலத்தில் மின்னல் தோன்றியது நம்வானத்தில். இன்று கேட்பதோ முழக்கம். உள்ளூரப் புகுந்து எதிரிகளின் உறக்கத்தை நிரந்தரமாய்க் கலைக்கும் முழக்கம். இம்மின்னல் ஒளி தோன்றிப் பின் ஒலி… Read More ஓங்கியெரியட்டும் அந்த விடுதலைச் சுடர்

தேசியதலைவரைப் புரிந்து கொள்ளுதல்

இந்தப்போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்கு திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும்,ஒன்றிணைக்கும் ஓரே குறியீடாகவும் அவரே இருக்கிறார். அந்த ஒற்றைமனிதனே இந்த விடுதலைப் போராட்டத்தை துக்கிநிறுத்தி அதனை தாங்கிநின்ற தோள்களுக்கு உரியவர். உன்னதமான இந்தப் போராட்டத்தை வெறும் சாகசமாகவோ, வீரவிளையாட்டாகவோ அவர் ஆரம்பிக்கவில்லை. உரிமைமறுத்தலுக்கு எதிரான எழுச்சியாகவும்,சுதந்திரமாக வாழும் மானிட எத்தனமாகவும், ஆயுத மூலமான ஒடுக்குதலுக்கு எதிராக இயல்பாகவே வெடிக்கும் எதிர்வினையாகவே அவரின் போராட்டம் ஆரம்பித்தது. இந்தப்போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்குதிசையை… Read More தேசியதலைவரைப் புரிந்து கொள்ளுதல்