மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 21

தமிழ் மக்களை ஆழ்ந்த சேகத்தில் ஆழ்திய நிகழ்வாக விடுதலைப் புலிகளின் சிறப்புத் தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரச்சாவு நிகழ்வு அன்று வன்னியில் நிகழ்ந்தது. உண்மையில் போராளிகள், தமிழ் மக்கள் மனங்களில் மட்டுமல்ல, சிங்களப் படைகளினதும், படைத்தளபதிகளினதும், ஆட்சியாளர்கினதும் மனங்களில் எல்லாம் நிறைந்திருந்தவர் தளபதி பால்ராஜ். தொடர்பு பட்டவைபிரிகேடியர் பால்ராஜ்! Page 23

ஓயாத அலைகள் – 3 பகுதி 3

ஓயாத அலைகள் -3. பகுதி -1., ஓயாத அலைகள் -3. பகுதி 2.மாதிரி இராணுவ முகாமை அமைத்துவிட்டு அவர்கள் மீளவும் கடற்பயிற்சியைத் தொடரவென கள்ளப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். கரைச்சிக் குடியிருப்பில் தங்கியிருந்த கரும்புலி அணி சிங்கபுர ஆட்லறித் தகர்ப்புக்கான பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கியது. இப்பயிற்சி பற்றி இத்தொடரின் முதலாவது அங்கத்தில் சற்று விரிவாகப் பார்த்திருந்தோம். இந்தத் தாக்குதலுக்கான தயாரிப்பிலும் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தது கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதி. இதில் கரும்புலி மேஜர் செங்கதிர் வாணன், பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்த… Read More ஓயாத அலைகள் – 3 பகுதி 3

மேஜர் பாவலன்

தவராஜா அஜந்தன் (மேஜர் பாவலன்)தாயின் மடியில் :-17.04.1980மண்ணின் மடியில் :- 01.02.2009 1992 ஆம் ஆண்டுக் காலப்பகுதி சூழ்நிலை காரணமாக யாழ் மண்ணிலிருந்து வன்னி மண்நோக்கிய எனது பயணமானது நிரந்தரமாகியது. முன்பும் கூட வன்னிமண் நோக்கிய பயணங்கள் பல இடம் பெற்றாலும் இப்பயணம் ஏனோ நிரந்தரமாகிவிட்டது. இந்தக்காலப்பகுதியில் தான் அஜந்தனுடைய (பாவலன்) நட்பு எனக்குக் கிடைத்தது. அந்தக்காலப்பகுதியில் நான் வவுனிக்குளம் பகுதியில் உள்ள பாலிநகர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கச் சென்றவேளை அவன் கொல்லவிளாங்குளம் பகுதியிலிருந்து அங்கு கல்விகற்க… Read More மேஜர் பாவலன்

ஓயாத அலைகள் -3. பகுதி 2.

இது 1999 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியும் அதற்குரிய நிர்வாகமும் வேறோர் இடத்திலிருந்து கடற்பயிற்சிக்காக முல்லைத்தீவின் கள்ளப்பாடு என்ற கடற்கரைக் கிராமத்துக்கு நகர்ந்திருந்தது. இங்கே கரும்புலிகள் அணி எனப்படுவது தரைக் கரும்புலிகள் அணியைக் குறிக்கும். பொதுவாக கடற்கரும்புலிகளை ‘கடற்கரும்புலிகள்’ என்றும், தாயகப்பகுதிக்கு வெளியேயோ உள்ளேயோ இயக்கத்தால் உரிமை கோரப்படாத தற்கொடைத் தாக்குதல் நடத்தும் அணியை ‘மறைமுகக் கரும்புலிகள்’ என்றும், மற்றவர்களை ‘கரும்புலிகள்’ என்றும் அழைப்பதுண்டு. இந்தத் தரைக்கரும்புலிகள் அணி இம்ரான்-பாண்டியன் படையணியின்… Read More ஓயாத அலைகள் -3. பகுதி 2.

மொழி காத்த தலைவன்

மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான். ஆகவே, உறவைப்போல… Read More மொழி காத்த தலைவன்

உயிரைக் கொடுத்தவர்களின் உயிர்ப்பு நினைவுகளோடு…

சுவிசில்,பிரித்தானியாவில் முருகதாசனின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நெஞ்சினில் சுமந்து… ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு சுவிசில் ஜெனிவா நகரில் அவர் தீக்குளித்த ஐ.நா.சபை முன்பாக நேற்று 13.02.2010 அன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெற்றது. இதேவேளை லண்டனிலும், தியாகி முருகதாசன் நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வ.முருகதாஸ் லண்டனிலிருந்து சென்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலமையகத்திற்கு… Read More உயிரைக் கொடுத்தவர்களின் உயிர்ப்பு நினைவுகளோடு…

முதலாம் ஆண்டு வீரவணக்கங்கள்

சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள் —————– நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி —————–முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன்தமிழீழப் பாடகர் இசையரசனின் நினைவுகளோடு………. தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன்————வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த… Read More முதலாம் ஆண்டு வீரவணக்கங்கள்