ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்

சிவராமின் ஐந்தாவது நினைவுதினம் இன்று படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார். இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக்… Read More ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்

ஓயாத அலைகள் மூன்று பகுதி 7.

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 01/11/1999 ஏற்கனவே குறிப்பிட்டது போல் அன்றையநாள் அலுப்பாகவே இருந்தது. மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு மாமர நிழலிலிருந்து நானும் செல்வனும் கதைத்துக் கொண்டிருந்தோம். கரும்புலிகளின் வரலாற்றை ஆவணமாக்கும் கடமை வழங்கப்பட்டு செல்வன் அங்கு வந்திருந்தான். அன்று செல்வனும் ஓய்வாக இருந்ததால் அதிகம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. போராட்டத்துக்கு வெளியேயும் பல்வேறு விடயங்கள் பற்றி நாம் பேசிக்கொள்வது வழமை. அன்று இருவருமே ஓய்வாக இருந்த காரணத்தால் புலிகளின் குரல் நிறுவனத்தின் செயலகத்துக்குச்… Read More ஓயாத அலைகள் மூன்று பகுதி 7.

இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லா அன்னை பூபதி

அன்னை பூபதி நினைவு நாள் 19.04.2010 தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 – ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து… Read More இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லா அன்னை பூபதி

1 ம் ஆண்டு வீரவணக்கம்- தேசிய தலைவரின் மகன்-சாள்ஸ் அன்ரனி

தேசிய தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனியின் 25வது பிறந்த தினம் தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன் சாள்ஸ் அன்ரனியின் 25 வது பிறந்ததினம் இன்றாகும் அவர் ஏப்பிரல் மாதம் 18ம் திகதி 1985ம் ஆண்டு பிறந்தார். கடந்தவருடம் மே மாதத்தில் ஏற்பட்ட கடுமையான போரில், காட்டிக்கொடுப்பால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார் சாள்ஸ் அன்ரனி. அவர் புலிகளின் வான் படையிலும், கணணி பொறியியல் அமைப்புகளிலும் பல நுட்பமான அறிவைப் பெற்றிருந்ததுடன், இறுதிப் போரில் பல… Read More 1 ம் ஆண்டு வீரவணக்கம்- தேசிய தலைவரின் மகன்-சாள்ஸ் அன்ரனி

தாயுமான எமது தலைவன்

சோதனைக்காலங்களில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகிறது என மார்டின் லூத்தர் சொல்வார். நமக்கான போராட்ட வடிவம் கூட, இப்போது நாம் எடுக்கும் முடிவுகளில் தீர்மானிக்கப்பட இருக்கிறது. அசைக்க முடியாத மனநிலையோடு, நாம் நமக்கான நாட்டை கட்டி அமைப்போம் என உறுதி எடுக்கும் காலத்தில், அந்த கட்டாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கான அரசு, நமக்கான ஆட்சி, நம்மை நாமே ஆள்வது என்கின்ற அடிப்படை மாந்த உரிமை தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இயன்றவரை முயற்சிப்போம் என்று சொல்லாமல், அது நடக்கும்வரை… Read More தாயுமான எமது தலைவன்

ஆயுதங்கள் தீர்ந்த நிலையில் கைகலப்பில் போராடிய பிரிகேடியர் கடாபி

புலிகளின் அணியில் எவ்வளவு பேர் தப்பி காட்டிற்குள் சென்றனர். புலிகளின் முதன்மைத் தளங்கள், வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் என்பன குறித்து இவரிடம் கடும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிர்வு இணையத்திற்கு செய்திகள் கசிந்துள்ளது. சந்தர்ப்ப வசத்தால் எதிரியின் கைகளில் கடாபி வீழ்ந்தாலும் அவர் வீரமும், ஆயுதம் முடிந்தபின்னரும் இலங்கை இராணுவத்துடன் கைகலப்பு யுத்தத்தில் ஈடுபட்ட மனத்தைரியமும், போராட்ட வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும். குறிப்பாகச் சொல்லப் போனால், இராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் பல மூத்த… Read More ஆயுதங்கள் தீர்ந்த நிலையில் கைகலப்பில் போராடிய பிரிகேடியர் கடாபி

ஓயாத அலைகள் மூன்று-பகுதி-5

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 29/10/1999 இரவு. நடந்து முடிந்த ஆட்லறிச் சூட்டுத் திருத்தப் பயிற்சி தொடர்பாகவும் அதன் பெறுபேறு தொடர்பாகவும் கேட்டு அறிந்துகொண்ட தலைவர், தனது திருப்தியைத் தெரிவித்தார். அதேபோல் தாக்குதலிலும் துல்லியமான திருத்தங்களைச் சொல்லி பெரிய விளைவை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இலக்குக்கு ஆகக் கிட்டவாக நிலையெடுக்க வேண்டாமென்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். திருத்தங்கள் சொல்லும் ஓ.பி காரர்கள் தமது முகாமுக்குள் நிற்கிறார்கள் என்பதை ஒருகட்டத்தில் உணரும் எதிரி உங்களைத் தேடியழிக்க முனைவான்,… Read More ஓயாத அலைகள் மூன்று-பகுதி-5