சர்வதேசத்தின் சமாதான நாடகம் பற்றி தலைவரின் பார்வையில் காணொளி

சர்வதேசத்தைப் பற்றிய எக்காலத்திற்கும் பொருந்தும் தேசியத் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனப் பார்வை leader prabaharan’s prediction on international community and peace talk Advertisements

2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் கரும்புலித் தாக்குதல்

2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின்… Read More 2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் கரும்புலித் தாக்குதல்

மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் நினைவு நாள் (23-07-1983)

சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G… Read More மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் நினைவு நாள் (23-07-1983)

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர்)

தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது. பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது.தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே… Read More மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர்)

மாமனிதர் கலைஞானி செல்வரத்தினம்

கலைஞானி அ.செல்வரத்தினம் ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைச் தேடிப்பெற்றுப் பாதுகாக்க வேண்டும் என்று தன் வாழ்நாளையே அதற்காகவே அர்ப்பணித்து வந்தவர் திரு.த.செல்வரத்தினம் அவர்கள்.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காடுகரம்பையெல்லாம் அலந்து திரிந்து பல அரும் பொருக்களைக் கண்டெடுத்துப் பாதுகாக்க முற்பட்டவர். இப்பணிக்காக பிரமச்சரிய வாழ்க்கையை மேற்கொண்டு தனது சொத்து சுகங்களை எல்லாம் முழுமையாக அர்பணித்து வாழ்ந்தவர். 1933 ஆம் ஆண்டில் குரும்பசிட்டி அரியகுட்டி தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் முதலில் மகாதேவா வித்தியாசாலையிலும் பின் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும்… Read More மாமனிதர் கலைஞானி செல்வரத்தினம்

ஜூலை 5. கரும்புலிகள் நினைவாக-ச.பொட்டு அம்மான்

கரும்புலிகள் தினத்தில் தலைவர் நினைவுப் பகிர்வு–காணொளி கரும்புலிகள் மறக்க முடியாத புனிதர்கள் அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் – கரும்புலிகள் கரும்புலிகளின் வரலாறு கரும்புலிகளின் வரலாறு பகுதி 2