லெப்.கேணல் ஜஸ்ரின்

29.08.1991 அன்று ஆரம்பித்த மின்னல் என்ற பாரிய படையெடுப்பு தமிழீழத் தாயகத்தை இரண்டாகப் பிளக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. 26 செப்டம்பர் வரையான 28 நாட்கள் நீடித்த இச் சமரில் எமது முதுநிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ஜஸ்ரின் உட்பட எம் 236 வீரர்கள் வீரச்சாவடைந்து தேசத்தைக் காத்தனர். pdf லெப்.கேணல் ஜஸ்ரின் http://d1.scribdassets.com/ScribdViewer.swf?document_id=36678347&access_key=key-9ae4qvf1o70nu0zzs8i&page=1&viewMode=list Advertisements

மணலாறு ஒப்பரேசன் மின்னல் படையெடுப்பு முடியடிக்கபட்ட நாள்

29.08.1991 அன்று ஆரம்பித்த மின்னல் என்ற பாரிய படையெடுப்பு தமிழீழத் தாயகத்தை இரண்டாகப் பிளக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. 26 செப்டம்பர் வரையான 28 நாட்கள் நீடித்த இச் சமரில் எமது முதுநிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ஜஸ்ரின் உட்பட எம் 236 வீரர்கள் வீரச்சாவடைந்து தேசத்தைக் காத்தனர். 300 வரையான தமது சிப்பாய்களை இழந்து சிங்களப் படை தோல்வியைச் சந்தித்தது. —————மண்டை தீவிலிருந்து நீருந்து விசைப்படகு ஒன்று கைப்பற்றப்பட்ட நாள்-1992

கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள்.

கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள். திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கலத்தினை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 29.08.1993 அன்று மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கடற்கரும்புலி கப்டன் மணியரசன் பிறந்த திகதி : 22-10-1977 சாவடைந்த திகதி : 29-08-1993 கடற்கரும்புலி மேஜர்… Read More கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவு நாள்.

2ம் லெப்டினன்ட் பூபாலினி 12 ம் ஆண்டு வீரவணக்கம்

2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக,சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம். அவளுக்காய் கொடுத்த பணி நிறைவு பெறும்வரை அவளைப் பசியோ, தூக்கமோ அண்டாது. அவளுக்கான பணியாய் அலுவலகப் பணி வழங்கப்பட்டிருந்த காலமதில், குறித்த அலுவலக நேரத்தில் முழுமையாக தொழிற்பட்டுக் கொள்வதோடு அந்நேரத்திற்கும், வேலைக்கும் அப்பாலும் சென்று கண்விழித்துக் கடமையில் ஈடுபட்டிருப்பாள். ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைநேரத்திற்கு அப்பால் என்றால், ஓய்வு நேரங்களையும் நித்திராதேவியிடம் சரணடையும் நேரங்களையும் தான்… Read More 2ம் லெப்டினன்ட் பூபாலினி 12 ம் ஆண்டு வீரவணக்கம்

லெப்.கேணல் ராஜன் 18ம் ஆண்டு வீரவணக்கம்

லெப்.கேணல் ராஜன்சோமசுந்தரம் சற்குணம்மாதகல் வீரப்பிறப்பு: 11.02.1966 வீரமரணம்: 27.08.1992 புலிகளின் முதன்நிலைத் தளபதிகளுள் ஒருவரான ராஜன் இராணுவ நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் திறமையாகச் செயற்பட்டு தலைவரின் பாராட்டைப் பெற்றவர். சக போராளிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்த இவர் மாதகல் பகுதியில் இராணுவம் மீதானா தாக்குதலில் வீரச்சவடைந்தார்.

மேஜர் நிலவன்(வரதன்) , கப்டன் மதன் வீரவணக்கம்

கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள் (26.08.1993) இன்றாகும். வன்னியில் (05.07.08) நடைபெற்ற நிகழ்வில் கரும்புலி மேஜர் நிலவனின் பாடல்களைக்கொண்ட “புதிய காற்று” குறுவட்டை படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.

கேணல் ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு தலைவர் பங்கேற்பு -காணொளி

கேணல் ராயுவின் 8ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் (25.08.2002) கேணல் ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு. தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும், போராளிகளும் பெரும்தொகையான மக்களும் அஞ்சலி செலுத்திய கேணல் ராயுவின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட நிகழ்வை காணொளியில் காணலாம். 1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற… Read More கேணல் ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு தலைவர் பங்கேற்பு -காணொளி

லெப்.கேணல் குன்றலினியன் (குகன்) வீரவணக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசவிரோதிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குன்றலினியன் (குகன்) அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள்(24.08.2004)

ஓகஸ்ட் 25 – தமிழர் படைபலத்தில் முக்கியநாள்

ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது. முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில்… Read More ஓகஸ்ட் 25 – தமிழர் படைபலத்தில் முக்கியநாள்