பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்

31-12-2008 அன்று கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது . தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டை நடந்தது . இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ஈழப்பிரியன் வீரகாவியம் ஆனார் .லெப் கேணல் ஈழப்பிரியன் பிரியா என் அன்பு நண்பனே உனக்கு என் வீர வணக்கங்கள்..ஈழப்பிரியன்… ஆரம்பத்தில் இருந்தே.. அரசியல் துறைப்பொறுப்பாள்ர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன்… Read More பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்

நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – 6

உடனே எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டேன். பற்றைக்காடுதானே அவதானித்து நகருவமென்று. நகர்ந்து கொண்டு இருந்தேன். அப்போது நேற்று சம்பவம் நடந்த பக்கம் சத்தம் கேட்டது. நான் நிற்கிற பக்கமும் கேட்டது. ஆமி ‘கிளியறிங்’ செய்து கொண்டு போற சத்தம் அது. நான் காட்டுக்குள்ளால் வந்து கொண்டிருந்தேன். பெரிய அருவியின் கிளைகள் நிறைய இருந்தது. முதல் அருவியிலும் மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அது மெல்லியமரம் கொடியொன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு தடியை எடுத்து ஆழம் பார்த்தேன். இதுவும் ஆழமாகத்தான்… Read More நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – 6

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் வீரவணக்கம்

நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர். தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது. பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால்… Read More மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் வீரவணக்கம்

சுனாமி (ஆழிப்பேரழிவு) 6ம் ஆண்டு நினைவு நாள்

இன்று 26.12.2010 இந்தோனேசிய சுமாத்திராத் தீவின் வடமேல் ஆழ்கடலில் ஏற்பட்ட புவினடுக்கத்தினால் பொங்கியெழுந்த பேரலை இந்து சமுத்திரத்தின் கரையோரப் பிரதேசங்களை தாக்கியது. தெற்கு தென்கிழக்காசிய நாடுகளை தாக்கிய இப்ப பேரலை 250676-ற்கு மேற்பட்டோரை காவு கொண்டதோடு மிகப் பெரும் பொருள் அழிவையும் ஏற்படுத்தியது. இந்தோனேசியாவில் 184135-ற்கு மேற்பட்ட உயிரழிவுகள் ஏற்பட்டன. இலங்கைத்தீவில் தமிழீழப் பிரதேசங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தோர் 38195-ற்கு மேற்பட்டோர். மாவட்ட ரீதியாக- யாழ்ப்பாணம்: 1256முல்லைத்தீவு: 2902கிளிநொச்சி: 32திருகோணமலை: 984மட்டக்களப்பு: 2975 உலகையே உலுக்கிய… Read More சுனாமி (ஆழிப்பேரழிவு) 6ம் ஆண்டு நினைவு நாள்

நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – 5

வந்த ஆமிக்காரர்கள் அங்கேயிருந்த ஒவ்வொரு ஓலை வீடுகளையும் எரித்துக் கொண்டு வந்தார்கள். ஓலை வீடுகள் எரிந்த வெளிச்சத்தில் எல்லா இடமும் வடிவாகத் தெரிந்தது. நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது -1 நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – பாகம் 2 நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது! – தொடர் 3 நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – 4 அந்த தீச் சுவாலைகளைப் பார்த்த நான், வீரச்சாவடைந்த எங்கட நான்கு வீரர்களுக்கும்… Read More நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – 5

எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள்

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் பிறப்பு: ஜனவரி 17.1917நாவலப்பிட்டி, இலங்கை இறப்பு: டிசம்பர் 24.1987தமிழ்நாடு, இந்தியா தொழில்: நடிகர், அரசியல்வாதி வாழ்க்கைத் துணை: தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி பிள்ளைகள்: கிடையாது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பெருந்தொகை நிதியை அளித்து போராட்டத்தை முன்னெடுக்க உதவியிருந்தார். பிரபாகரனை எம்ஜிஆர் தனது மகனைப் போலவே கருதி உதவி செய்தார். அதோடு தமிழர்களுக்கென்று பிரபாகரன் தலைமையில் தனி… Read More எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள்

லெப்.கேணல் நிலவன் வீரவணக்கம்

ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு. அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன் தான் நிலவன். இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடற்புலிகள் அணிக்கு வந்திருந்த நிலவனது கையில் இருந்தது RCL ஆயுதம். இந்த ஆயுதத்துடன் தான் படகுகளில்… Read More லெப்.கேணல் நிலவன் வீரவணக்கம்

லெப்.கேணல் அப்பையா அண்ணை வீரவணக்கம்

எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது. அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.… Read More லெப்.கேணல் அப்பையா அண்ணை வீரவணக்கம்

நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம் வீரவணக்கம்

வி.நவரத்தினம் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” விருது தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது. அமரர் வி. நவரத்தினம் அவர்கள் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக நூற்றாண்டொன்று முழுவதும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார். தனது மக்கள்… Read More நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம் வீரவணக்கம்