தரவைக்குளம் முகாம் தகர்ப்பின் போது வீரச்சாவை தழுவிக்கொண்ட 17 வீரமறவர்களின் வீரவணக்க நாள்

27.05.1995 அன்று தரவைக்குளம் முகாம் தகர்ப்பின் போது மட்டு அம்பாறையை சேர்ந்த 17 வீரமறவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் . தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

மணலாறு காட்டுப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 7 வீரமறவர்களின் வீரவணக்க நாள்

போராட்டத்தில் ஏற்படும் வெற்றிகளுக்கும் , சாதனைகளுக்கும் பின்னல் ஒரு இரத்த காவியம் நிலவிக் கொண்டே இருக்கிறது . இளமையான இனிமையான வாழ்க்கைப் பருவத்தையுடைய எம் தோழர்கள் , தோழிகள்ஒவ்வொருவரினதும் தீரங்களும் தற்கொடைகளுமே தமிழீழ விடுதைப் போராட்டத்தின் உறுதியான படிக்கற்களாகும் இன்றுள்ள போராட்டத்தின் அதயுன்னத வளர்ச்சிப்பாதையில் நின்று நாம் ஏறிவந்த கடினமான , கரடு முரடான பாதையை திரும்பிப் பார்க்கும் போது எம்முடன் ஒன்றாகவந்த பல உயிர்களைக்காணவில்லை . எம் முயிரிலும் இனிய மக்கள் , எமக்குயிரான எம்… Read More மணலாறு காட்டுப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 7 வீரமறவர்களின் வீரவணக்க நாள்

முல்லை கடற்பரப்பில் வீரகாவியமான 9 கரும்புலிகளின் வீரவணக்க நாள்

27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கரும்புலி மேஜர் சதா வீரவணக்க நாள் 25.05.2000 அன்று ஓயாத அலை -03 நடவடிக்கையில் யாழ் – மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார் . மேஜர் சதாமாணிக்கம் கனகாம்பிகைமல்லாவி – முல்லைத்தீவு14.01.1976 – 25.05.2000 தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

பிரிகேடியர் நடேசன் , பிரிகேடியர் புலித்தேவன் வீரவணக்கம்

அறியப்பட்ட முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் மேலும் இதே காலத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து வீரமறவர்களுக்கும் வீரவணக்கம்

பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார்.2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 22ம் நாள் அன்று எல்லாளன் நடவடிக்கை மூலம் அநுராதபுர வான்தளம் தாக்கி அழிக்கப்பட்டது. அந்த நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலி வீரர்களின் உண்மைச் சம்பத்தை தழுவிய எல்லாளன் திரைப்படம். இதில் தளபதிகளாக, பயிற்சி ஆசிரியர்களாக நடித்த பிரிகேடியர் சசிக்குமார், கேணல் வசந்தன், கேணல்… Read More பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம்

பிரிகேடியர் பால்ராஜ் காணொளிகள்

Videos in this playlist (34) http://www.youtube.com/p/0C98213F62F21F93?hl=en_US&fs=1 16:53Add toAdded to queue Brigadier Balraj Reserved hero by eelamaravar 392 views 15:40Add toAdded to queue brigadier balraj speeches by eelamaravar 1 views 13:58Add toAdded to queue brigadier balraj songs by eelamaravar 3 views 10:42Add toAdded to queue brigadier balraj by puthuvai by eelamaravar 5 views 10:00Add toAdded to… Read More பிரிகேடியர் பால்ராஜ் காணொளிகள்

லெப்.கேணல் ராதா வீரவணக்க நாள்

யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் உலா… Read More லெப்.கேணல் ராதா வீரவணக்க நாள்

கேணல் ரமணன் வீரவணக்கம்

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்(கந்தையா உலகநாதன்)திருப்பளுகாமம் மட்டக்களப்புபிறப்பு – 14.10.1965வீரச்சாவு – 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலைஇ மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக… Read More கேணல் ரமணன் வீரவணக்கம்

21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா போர் வீரன் பால்ராஜ்

தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான்; பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக நின்று… Read More 21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா போர் வீரன் பால்ராஜ்