பிரிகேடியர் பால்ராஜ் 3 ம் ஆண்டு வீரவணக்கம்

பிரிகேடியர் பால்ராஜ் காணொளிகள் http://www.youtube.com/p/0C98213F62F21F93?hl=en_US&fs=1 இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம் தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை: தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.மே 21, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு… Read More பிரிகேடியர் பால்ராஜ் 3 ம் ஆண்டு வீரவணக்கம்

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கம்

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைக்கு தம்மை ஆகுதியாக்கிய எமது போரளிகளுக்கும் பொதுமக்களுக்கும் எமது வீரவணக்கம் —————————- http://www.youtube.com/p/D85CF321FFB40071?hl=en_US&fs=1

வீரவேங்கை பகீனின் 27 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் “அண்ணை இது வேலை செய்யுமோ?” என்று“அது வேலை செய்யும் போடா” என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை. ஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார்… Read More வீரவேங்கை பகீனின் 27 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

லெப் கேணல் நவம் /டடி 22 ஆம் வீரவணக்க நாள்

இராணுவப் பரிசோதனை ஒன்றின்போது கையை இழந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் ஒரு போராளி. வருவோh போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், அனுதாபமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை. வீட்டிலேயே இரு பாசத்தின் மேலீட்டால் இப்படியொரு கோரிக்கை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கின்றது. தனக்கு அனுதாபம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் தருணம் எனத் தீர்மானிக்கின்றான். எனக்கு இன்னொரு… Read More லெப் கேணல் நவம் /டடி 22 ஆம் வீரவணக்க நாள்

இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள்

13.05.95 அன்று வன்னி செட்டிமலையில் நடந்த இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். கப்டன் வேங்கையன் .இராசையா – திவாகரன் .யாழ்ப்பாணம் . லெப்டினன் ஜெயந்தன்மகாலிங்கம் – விக்னேஸ்வரன்திருமலை. லெப்டினன் கருங்கதிர்ஏகாம்பரம் – முத்துலிங்கம்மட்டக்களப்பு. லெப்டினன் யுகந்தன்கந்தசாமி – கரிகரன்கிளிநொச்சி . லெப்டினன் சுமணன்தம்பிபிள்ளை – முரளிமட்டக்களப்பு . லெப்டினன் தர்மராசாமுத்துக்குமார் – சிவகுருவவுனியா . வீரவேங்கை நவநீதன்பாலசுந்தரம் –… Read More இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள்

படைநகர்வு முறியடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 7 வீரமறவர்களின் வீரவணக்க நாள்.

13.05.95 அன்று மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் நடைபெற்ற படைநகர்வு முறியடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். மேஜர் குகன்சற்குணராசாமட்டக்களப்பு . லெப்டினன் சபேசன்மட்டக்களப்பு . லெப்டினன் சபாபதிஅம்பாறைமட்டக்களப்பு . லெப்டினன் நாதன்மட்டக்களப்பு . வீரவேங்கை சுப்பிமணியம்மட்டக்களப்பு . வீரவேங்கை நேசன்மட்டக்களப்பு . வீரவேங்கை லோகிதராசாமட்டக்களப்பு . வீரவேங்கை விக்கினேஸ்வரன்மட்டகளப்பு .

மேஜர் சசி மற்றும் மேஜர் அருளனின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

இராசரத்தினம் சுகந்தினிசித்தங்கேணி – யாழ்ப்பாணம்08.04.1978 – 11.05.1999 . மேஜர் அருளன்நந்தகோபாலன் துஷ்யந்தன்ஆனைக்கோட்டை – யாழ்ப்பாணம்08.101977 – 11.05.1999 11.05.1999 அன்று ஓயாத அலை -03 நடவடிக்கையில் முல்லை – நெடுங்கேணிப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டனர் . தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகியின் 5 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.

லெப். கேணல் கவியழகிகுடத்தனை – யாழ்ப்பாணம். 11.05.2006 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபடிருந்த போது சிறீலங்கா கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் . தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

வீரமறவர்களின் 16 ஆம் ஆண்டு வீரவணக நாள்

11.05.95 அன்று அனுராதபுரம் பழம்புளியங்குளம் காவல்துறை முகாம் தகர்ப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.வீரவேங்கை வீரமாணிகம்புகழேந்திரன் – பகீரதன்உருத்திரபுரம் – கிளிநொச்சி.லெப்டினன் சங்கிலியன் – அம்பாறை, லெப் கருணைதாசன் – அம்பாறை மற்றும் வீரவேங்கை சாந்தகுமார் -அம்பாறை ஆகிய மூன்று வீரமறவர்களும் 12.05.95 அன்று யாழ்ப்பாணம் கட்டுவனில் இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிகொண்டனர். லெப் வேலவன்சபாநாயகம் அருளம்பலம் 12.05.95 அன்று மட்டக்களப்பு வாழைச்சேனையில் முகாம் முற்றுகையின் போது… Read More வீரமறவர்களின் 16 ஆம் ஆண்டு வீரவணக நாள்