தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பமும் முடிவும்

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். “புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப்… Read More தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பமும் முடிவும்

தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிகொண்ட 4 வீர மறவர்களின் வீரவணக்க நாள்

01.05.2002 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிகொண்ட அறிவுச்செல்வன் ,சூரியன் ,அச்சுதன் மற்றும் பாண்டியன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்

“சூரயா ரணசுரு” போர்க்கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதல் வீரமறவர்களின் வீரவணக்கம்

19.04.1995 அன்று திருகோணமலை துறைமுகத்தினுள் நின்ற சிறிலங்கா கடற்படையினரின் “சூரயா ரணசுரு போர்க்கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதலில் மேஜர் கதிரவன் மேஜர் மதுசா மேஜர் தணிகைமாறன் கப்டன் சாந்தா வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் மேஜர் கதிரவன் மேஜர் மதுசா மேஜர் தணிகைமாறன் கப்டன் சாந்தா

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட போர் ஆயுதங்கள் மக்கள் பார்வைக்கு..!

தமிழீழ விடுதலைப்புலிகளால் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட போராயுதங்களை போர் நினைவுச் சின்னமாக பாதுகாத்து வைத்திருக்கும் அரசாங்கம் அவற்றின் மூலம் தான் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதை முல்லைத்தீவில் காணமுடிகின்றது. கடந்தவாரம் புதுக்குடியிருப்பு- முள்ளிவாய்க்கால் வீதி திறக்கப்பட்டுள்ள நிலையில், முன்னர் சிங்கள மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த தமிழரின் சொத்துக்களை மீண்டும் தமிழர்கள் காணக்கூடியதாகவுள்ளது. இவற்றில் புலிகளால் தமது சொந்த முயற்சியல் உருவாக்கி எடுக்கப்பட்ட பாரிய படகுகள், சிறிய நீர் மூழ்கி கப்பல்கள், மற்றும் போர் ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த காட்சிக் கூடத்தை… Read More முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட போர் ஆயுதங்கள் மக்கள் பார்வைக்கு..!

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை

தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று… Read More தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை