நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு நாள்

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். நாட்டுப்பற்றாளர் நடேசன் நினைவூட்டல் https://www.box.com/s/unpo5hz19kb2v6q0xfby யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில்… Read More நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு நாள்

வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்

“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார்.… Read More வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்

பிரிகேடியர் பொட்டம்மான் வீரவணக்கம்

  மே மாதம் 16ம் திகதி பொட்டம்மான் முள்ளிவாய்க்காலில் நின்றிருந்தது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு, நீண்ட நாட்களாகப் பாதுகாப்பு வழங்கிவரும் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி இருந்தது யாவரும் அறிந்த ஒரு விடையம். இது இராணுவத்துக்கும் தெரிந்த தகவல் தான். தலைவரின் பாதுகாப்பை இப்படையணியூடாகப் பாதுகாத்து வந்தவர்களுள் மிக முக்கிய நபராக சொர்ணம் கருதப்படுகிறார். ஆனால் பலர் அறிந்திருக்காத விடையம் ஒன்று உள்ளது, ஏன் ..விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் கூட இதனை… Read More பிரிகேடியர் பொட்டம்மான் வீரவணக்கம்

பிரிகேடியர் ரமேஷ் வீரவணக்கம்

கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா -தளபதி ரமேஸ் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தளபதியாக பணியாற்றியிருந்தார். பிரிகேடியர் ரமேஸ் – விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கடந்த வாரம் ஒரு முக்கிய திருப்பத்தை தந்துள்ளது. சிறீலங்கா அரச தலைவரின் பிரித்தானியா பயணம், அவரை கைதுசெய்வதற்கு முயன்ற பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ், புலம்பெயர் தமிழ்… Read More பிரிகேடியர் ரமேஷ் வீரவணக்கம்

பிரிகேடியர் புலித்தேவன் வீரவணக்கம்

சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் நோர்வேயின் அனுசரணையின்றி இலங்கை அரசுடன் எதுவித பேச்சுக்களும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. – புலித்தேவன். நோர்வேயின் அனுசரணையின்றி இலங்கை அரசாங்கத்துடன் எதுவித அமைதிப் பேச்சுக்களும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” ஆங்கில நாளேட்டுக்கு இன்று புதன்கிழமை (04.06.08)அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்:– நோர்வேயின் சமாதான செயற்பாட்டாளர்களான எரிக் சொல்க்ஹெய்ம்… Read More பிரிகேடியர் புலித்தேவன் வீரவணக்கம்

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

பிரிகேடியர் பொட்டம்மான் வீரவணக்கம் பிரிகேடியர் ரமேஷ் வீரவணக்கம் பிரிகேடியர் புலித்தேவன் வீரவணக்கம் பிரிகேடியர் நடேசன் வீரவணக்கம் கேணல் சாள்ஸ் அன்ரனி வீரவணக்கம் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம் பிரிகேடியர் பானு வீரவணக்கம் பிரிகேடியர் ஜெயம் வீரவணக்கம் வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம் பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம் கவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து. கேணல் வசந்தன் வீரவணக்கம் செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம் விடுதலைப்போராளி இசைப்பிரியா… பிரிகேடியர் மணிவண்ணன் வீரவணக்கம் தலைவரின்… Read More முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

தரவைக்குளம் முகாம் தகர்ப்பின் போது வீரச்சாவை தழுவிக்கொண்ட 17 வீரமறவர்களின் வீரவணக்க நாள்

27.05.1995 அன்று தரவைக்குளம் முகாம் தகர்ப்பின் போது மட்டு அம்பாறையை சேர்ந்த 17 வீரமறவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் . தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

பிரிகேடியர் நடேசன் வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ‘விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம்’ என ஒன்று ஒருபோதும் வரப்போவதேயில்லை”:இந்திய இதழிடம் நடேசன் திட்டவட்டமாக தெரிவிப்பு “தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலகட்டம் (Post-LTTE Scenario) என ஒன்று ஒருபோதுமே வரப்போவதில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், “இவ்வாறான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து – காலத்தை வீணடித்து, மனித உயிர்களை அழிக்காமல், தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையையும், தமிழர்… Read More பிரிகேடியர் நடேசன் வீரவணக்கம்

மணலாறு காட்டுப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 7 வீரமறவர்களின் வீரவணக்க நாள்

போராட்டத்தில் ஏற்படும் வெற்றிகளுக்கும் , சாதனைகளுக்கும் பின்னல் ஒரு இரத்த காவியம் நிலவிக் கொண்டே இருக்கிறது . இளமையான இனிமையான வாழ்க்கைப் பருவத்தையுடைய எம் தோழர்கள் , தோழிகள்ஒவ்வொருவரினதும் தீரங்களும் தற்கொடைகளுமே தமிழீழ விடுதைப் போராட்டத்தின் உறுதியான படிக்கற்களாகும் இன்றுள்ள போராட்டத்தின் அதயுன்னத வளர்ச்சிப்பாதையில் நின்று நாம் ஏறிவந்த கடினமான , கரடு முரடான பாதையை திரும்பிப் பார்க்கும் போது எம்முடன் ஒன்றாகவந்த பல உயிர்களைக்காணவில்லை . எம் முயிரிலும் இனிய மக்கள் , எமக்குயிரான எம்… Read More மணலாறு காட்டுப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 7 வீரமறவர்களின் வீரவணக்க நாள்

முல்லை கடற்பரப்பில் வீரகாவியமான 9 கரும்புலிகளின் வீரவணக்க நாள்

27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கரும்புலி மேஜர் சதா வீரவணக்க நாள் 25.05.2000 அன்று ஓயாத அலை -03 நடவடிக்கையில் யாழ் – மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார் . மேஜர் சதா மாணிக்கம் கனகாம்பிகை மல்லாவி – முல்லைத்தீவு 14.01.1976 – 25.05.2000 தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.