மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியில் வீரகாவியமா​ன 32 மாவீரர்களி​ன் வீரவணக்கநாள்

21.07.1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 32 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் 21.07.1997 அன்று சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதலில்

மேஜர் ஜெயநீதன் (சதா) (வடிவேல் விமலன் – பெரிபுல்லுமலை, மட்டக்களப்பு)
கப்டன் குலேந்திரன் (வனவேல் சுந்தரலிங்கம் – உன்னிச்சை, மட்டக்களப்பு)
கப்டன் கார்முகிலன் (கோபு) (வெள்ளைச்சாமி கர்ணன் – நுணுகலை, மட்டக்களப்பு)
கப்டன் தேரு (தம்பிரத்தினம் ஜெயாபரன் – ம்பிலுவில், அம்பாறை)
லெப்டினன்ட் வன்னி (சின்னத்தம்பி புஸ்பராஜா – அக்கரைப்பற்று, அம்பாறை)
லெப்டினன்ட் சபேசன் (செலலத்தம்பி கணேஸ் – சித்தாண்டி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கலைக்குமார் (குழந்தைவேல் கிரிவசந்தன் – கன்னங்குடா, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நிவேந்தன் (இளையதம்பி சாந்தகுமார் – கல்முனை, அம்பாறை)
2ம் லெப்டினன்ட் தசரதன் (சின்னத்தம்பி தங்கேஸ்வரன் – கன்னங்குடா, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் றீயபாஸ்கரன் (பொன்னுத்துரை கனகரட்ணம் – மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இங்கிதன் (துரைராசா சசிகரன் – மாமாங்கம் மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மளவன் (சிவகுரு ராஜன் – களுவாங்கேணி, மட்டக்களப்பு)
வீரவேங்கை உடையவன் (மாரி வெற்றிவேல் – தன்னாமுனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை புவியாளன் (கவியரசன்) (சாமித்தம்பி அரியகுமார் – சித்தாண்டி, மட்டக்களப்பு)
வீரவேங்கை குகதீஸ் (சேதுகாவலப்பிள்ளை குமரன் – மன்னம்பிட்டி, பொலநறுவை)
வீரவேங்கை குணசேகரம் (வன்னிராசா விஜயசங்கர் – ஏறாவூர், மட்டக்களப்பு)
வீரவேங்கை கிரிதரன் (மகேந்திரன் சகாயராஜ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை சோமேஸ்காந்தன் (அரியரட்ணம் குட்டிபாபு – கோமாரி, அம்பாறை)
வீரவேங்கை வசந்தரூபன் (சாமித்தம்பி சந்திரசேகரம் – கன்னங்குடா, மட்டக்களப்பு)
வீரவேங்கை நவகுணம் (நல்லதம்பி கந்தசாமி – பழுகாமம், மட்டக்களப்பு)
வீரவேங்கை உமையன் (செல்லையா கிருஸ்ணகுமார் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை சோழன் (ராம்ராஜ்) (கணேஸ் பேரின்பராஜா – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை சிவலோகன் (செலவன் தம்பிராசா – வாழைசேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை விக்ரமன் (அழகரத்தினம் சாந்தலிங்கம் – ஆயித்தியமலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை விழியன் (பாண்டியப்பன் பூபாலப்பிள்ளை – 39ம் கொலனி, மட்டக்களப்பு)
வீரவேங்கை லவதீபன் (செல்லத்தம்பி கண்ணன் – வாகனேரி, மட்டக்களப்பு)
வீரவேங்கை குருத்தையன் (சிவராசா சுமன் – மத்தியமுகாம், மட்டக்களப்பு)
வீரவேங்கை கங்கையாழன் (நாகராசா ஜமுனகாந்தன் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை இயலரசன் (தியாகராஜா சந்திரமோகன் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை ரஜீத்தன் (கணபதிப்பிள்ளை கமலன் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை மாவிந்தையன் (கந்தசாமி அருள்ராஜ் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை பெருமையன் (இராமச்சந்திரன் ரமேஸ்வரன் – பன்குடாவெளி, மட்டக்களப்பு)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s