லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்

தமிழீழக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட 9 மாவீரர்களினதும், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காவியமான இரு மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 01.10.1999 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் அண்ணாச்சி அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் லெப்.கேணல் அண்ணாச்சி (சிறி) (காங்கேயமூர்த்தி கருணாநிதி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) மேஜர் குகராஜ் (சிலம்பரசன்) (ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ் – குடத்தனை, யாழ்ப்பாணம்) மேஜர் ராகினி… Read More லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்

போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும்-பகுதி 7

அல்பிரட் தங்கராசா துரையப்பா ஈழத்தமிழர்களின் வரலாற்றில் அழிக்கமுடியாத பெயர். தமிழ்ஈழத்தின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணநகரத்தினை நவீனமயப்படுத்துவதிலும் அழகுபடுத்துவதிலும் முழுப்பங்கினை வகித்தவர். யாழ்ப்பாணநகரத்தின் பல இடங்களிலும் காணப்படும் தமிழ்ச்சான்றோர்களின் அழகுமிகு சிலைகளும் நகரத்தின் நடுவே உயர்ந்து நிற்கும் திராவிட சிற்பக்கலையுடன் கூடிய நவீனசந்தைக் கட்டிடம் உட்பட யாழ்ப்பாணத்தின் பொதுவிளையாட்டரங்கான ‘யாழ் துரையப்பா ஸ்ரேடியம்’ மற்றும் திறந்தவெளி அரங்கு என்பவற்றை நிர்மாணித்த பெருமைக்குரிய நகரமுதல்வர்  இவரேயாவர். அத்துடன் வரலாற்றுசிறப்புமிக்க யாழ்ப்பாண  பொதுநூலகத்தை  முதன்முதல் திறந்துவைத்த முதல்வரும் இவர்தான். இவருடைய காலத்தில்… Read More போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும்-பகுதி 7

லெப்.கேணல் நரேஸ் உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்

யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் நரேஸ் உட்பட்ட 80 மாவீரர்களினதும் அச்சுவேலி மற்றும் மட்டக்களப்பில் காவியமான ஏழு மாவீரர்களினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தென்மராட்சிப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் ஆனையிறவிலிருந்து சிறிலங்கா படைகளால் “யாழ்தேவி” என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலோப்பளைப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் இப்படை நடவடிக்கையை வழிநடாத்திய சரத் பொன்சேகா உட்பட இரு நூறு… Read More லெப்.கேணல் நரேஸ் உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்

ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் 2ம் நாள் சமரில் காவியமான மாவீரர்களின் வீரவணக்கநாள்

ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையின்போது 2ம் நாள் சமரில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த 102 மாவீரர்களினதும் முல்லை மாவட்டத்தில் காவியமான வீரவேங்கை செங்கதிரோன் என்ற மாவீரரினதும் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கிளிநொச்சிப் படைத்தளம் மீதான ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையின் வெற்றிக்கு வழியமைத்து 400 வரையான மாவீரர்கள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். இவர்களில் 28.09.1998 அன்று 2ம் நாள் சமரில் 102 போர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். ஓயாத அலைகள்… Read More ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் 2ம் நாள் சமரில் காவியமான மாவீரர்களின் வீரவணக்கநாள்

ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையி​ல் காவியமான மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். 27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன. கிளிநொச்சிப் பகுதி சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட “ஓயாத அலைகள்… Read More ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையி​ல் காவியமான மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்

திலீபன் மரணித்து இருபத்தைந்து வருடங்களாகிறது. என்ன கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தானோ அதே கோரிக்கைகளே இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே தொடர்வதுதான் வேடிக்கை. கோரிக்கைகளை முன்வைப்பதும் வேண்டுகோள்களை விடுப்பதும் ஒருபோதும் மகாவம்சத்து கனவுகளை ஊடறுத்து பேரினவாதத்தின் காதுகளில் போய்சேரப்போவதில்லை என்பதே வரலாறு தரும் பாடமாகும். ஒற்றை ஆட்சிக்குள் ஏதாவது ஒரு தீர்வுக்குள் முடங்கிப் போய்விடுங்கள் என்று வகுப்பு நடாத்தும் இந்திய வல்லாதிக்கமும் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற விருப்பமோ நடவடிக்கையோ எதுவுமே எடுக்காமல் திலீபன் என்ற… Read More திலீபன்- இடைவெளியின்றி தொடரும் போர்முறையின் வடிவம்

தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம்

“தியாகி திலீபன்சொன்ன- செய்தி என்ன? “இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக் கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்.” ************************************* தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம்… Read More தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் வீரவணக்கம்

லெப்டினன் கேணல் திலீபன் (பார்த்திபன் இராசையா – ஊரெழு, யாழ்ப்பாணம்) அன்னை மடியில் – 27.11.1963 மண்ணின் மடியில் – 26.9.1987 தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாக த்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத் தான் திலீபன் செய்திருக்கிறான் -தமிழீழ தேசியத்தலைவர்- தியாகி தீலிபனின் வீரவரலாறு முழு நீள விபரணம் காணொளியில் http://youtu.be/yVftdKqivoA தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய… Read More தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் வீரவணக்கம்

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்

பூநகரியில் காவியமான மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட ஏழு மாவீரர்களினதும் மட்டக்களப்பில் காவியமான வீரவேங்கை இந்துஜன் என்ற மாவீரரினதும் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 தொடர் காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் (வினாசித்தம்பி சுந்தரலிங்கம் – இலுப்பைக்கடவை, மன்னார்) லெப்டினன்ட் தமிழேஸ்வரன் (கார்த்திகேசு யோகேஸ்வரன் –… Read More மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்