எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

விடுதலைப் போராட்ட வரலாற்றின் திருப்பு முனை எல்லாளன் நடவடிக்கை ஐந்தாம் ஆண்டு நினைவுகள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி 5 ஆண்டு நினைவுநாள் 22- ஒக்டோபர் -2012 இன்றாகும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய நாளாக 2007 ஆம் ஆண்டு காணப்படுகின்றது. தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின்… Read More எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்

21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.  தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் காவியமான லெப்.கேணல் கலாத்தன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் றோசா, கப்டன் இளங்குயிலன் உட்பட்ட 23 மாவீரர்களினதும் முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.இயூயின் என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு… Read More லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்

லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் வீரவணக்க நாள்

21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் சந்தோசம் மாஸ்டரும் ஒருவர். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை… Read More லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் வீரவணக்க நாள்

கனடாவில் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் வணக்க நிகழ்வு நவம்பர் 03,04,ஆம் நாட்களில்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் ஐந்தாம் ஆண்டு வணக்க நிகழ்வு கனடாவின் ஸ்காபரோவிலும்,மொன்றியலிலும், நவம்பர் 03ஆம்,04ஆம் நாட்களில் நடைபெறவுள்ளது. ஸ்காபரோவில் 3ஆம் நாள் சனிக்கிழமை கனடா சிறீ ஐயப்பன் இந்து ஆலய கலாச்சார மண்டபத்திலு P.M 6.00 (630 Middlefield Road Middlefield &finch) மொன்றியலில் 04ஆம் நாள் கணேஷ் மண்டபத்திலும் P.M 5.00 ( Ganesh party palace,300 Boulevard Marcel-laurin. SAINT-LAURENT.QC) என்ற இடங்களிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வணக்க நிகழ்வுடன் கனடா தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்… Read More கனடாவில் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் வணக்க நிகழ்வு நவம்பர் 03,04,ஆம் நாட்களில்

லெப்.கேணல் வாசன் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

பூனைத்தொடுவாயில் காவியமான லெப்.கேணல் வாசன், கப்டன் ஆனந்தபாபு, லெப். கெங்கன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் காவியமான லெப். மன்மதன், வீரவேங்கை சாந்தா ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.10.1996 அன்று முல்லை மாவட்டம் பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு(ராடார்) தளத்தினை தாக்குதவற்காக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் “கொமாண்டா” அணியினருடனான மோதலின்போது லெப்.கேணல் வாசன் (தனராஜ்) (நந்தகோபால் நவநீதராஜ் – திருகோணமலை) கப்டன் ஆனந்தபாபு (கிறகோரி கிறித்துராஜா – குருநகர், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கெங்கன்… Read More லெப்.கேணல் வாசன் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

தனிநாடு என்ற கோரிக்கையை முதல் முதல் வைத்த நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம்

தமிழீழம் என்ற கோரிக்கையை முதன்முதலில் முன்வைத்த வி. நவரட்ணம் ஐயா அவர்களின் நூறாவது பிறந்தநாள் 2010, ஒக்ரோபர் 18 ஆம் திகதியான இன்றாகும். இவரே 1960 ஆம் ஆண்டுகளின் இறுதியில் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் நிறுவுனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு 95 வயதாக இருந்தபோது 2005 ஆம் ஆண்டும் ஜூலை மாதத்தில் தமிழ்நெட் இணையத்தளம் இவரைப் பேட்டி கண்டிருந்தது. ஆனால் இவர் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். மேற்படி 2005… Read More தனிநாடு என்ற கோரிக்கையை முதல் முதல் வைத்த நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம்

லெப்டினன்ட் இன்பமுதன், தேவநேயன், வளவன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்கநாள்

தமிழீழ விடுதலைப் போரில் ஓராண்டுக்குள் தம்மை ஆகுதியாக்கிய லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன் ஆகிய உடன்பிறப்புக்களில் முதலாவதாக வீரச்சாவை அணைத்துக் கொண்ட லெப்டினன்ட் இன்பமுதனின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாவீரர்கள் கணிசமானோர் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். இரண்டிற்கும் மேற்பட்ட மாவீரர்களைக் கொண்ட குடும்பங்கள் மிகச் சிறிய எண்ணிக்கையே. இவர்களில் வடமராட்சி கிழக்கு, தாழையடி, ஆழியவளைச் சேர்ந்த லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தர்சன் மற்றும்… Read More லெப்டினன்ட் இன்பமுதன், தேவநேயன், வளவன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்கநாள்

புல்மோட்டை, காலி கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்

18.10.1997 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாளும், 18.10.2006 அன்று சிறிலங்காவின் காலித்துறை முகத்தில் வைத்து பல கடற்படைக் கலங்களை அழித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தில்லைச்செல்வி, லெப்.கேணல் அரவிந்தா உட்பட்ட கடற்கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு நாளும், சூரியக்கதிர் எதிர்ச்சமரில் காவியமான 20 வேங்கைகளின் 17ம் ஆண்டு நினைவு நாள்! 18.10.1995… Read More புல்மோட்டை, காலி கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்

உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன்.

தமிழ்த்தேசியஇனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம். ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் முழு வீச்சாகப் பயணிக்க வைத்தது. தான்சார்ந்த தேசிய இனத்தின் விடுதலையில் பங்கெடுத்து தமது பிறப்பின் அர்த்தத்தை புரிய வைத்த தற்கொடையாளர்களோடு ஒப்பிடும்போது நாம் என்ன… Read More உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன்.