தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும் சொன்னது பிரபாகரன் அல்ல.

வேலுப்பிள்ளை பிரபாகரன் –தமிழீழம் என்றொரு பிரதேசம் (26.11.2012) “தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்” என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல. இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது. தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம் உருவாக்கியது ஆகும். அவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது. அருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு… Read More தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும் சொன்னது பிரபாகரன் அல்ல.

உலகின் பல நாடுகளில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் தொகுப்புக்கள்

மாபெரும் எழுச்சியுடன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் 2012 இந்தோனேசியாவில் உள்ள தமிழர்கள் மாவீரர் தினத்தை உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார்கள் கட்டார் பகுதியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்! தமிழகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் – தொகுப்பு! கூடங்குளத்தில் நடைபெற்ற தேசியத் தலைவரின் 58 வது பிறந்த நாள் நிகழ்வு! மாவீரர் தினத்தில் இடிந்தகரையில் உதயகுமார் சென்னை மாவீரர் நாள் நிகழ்வு: வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, மல்லை சத்யா , புகழேந்தி தங்கராசு, வேளச்சேரி… Read More உலகின் பல நாடுகளில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் தொகுப்புக்கள்

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்

“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” -தலைவர் வே.பிரபாகரன் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம்… Read More உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்

தேசியத்தலைவரின் பிறந்த தின வாழ்த்து பதிவுகள், பாடல்கள்

காணொளிகள் **** தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்! -கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை, 27 November 2004 தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கீழ் ஒரு போராளியாக, பொறுப்பாளராக, தளபதியாக இருந்து செயற்படுவதை இட்டு நான் பெருமை அடைகிறேன். தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்பும் உளவியல் போரை நடத்த சிங்கள அரசாங்கம் முனைகிறது. எனவே நாம் அவர்களின் உளவியல் போரை முறியடிக்க வேண்டும். எனவே மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்க… Read More தேசியத்தலைவரின் பிறந்த தின வாழ்த்து பதிவுகள், பாடல்கள்

தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்

வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம் “பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை *********************************** பிரபாகரனியம் பிறந்த வரலாறு திரு.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பமும் முடிவும் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரைகள் 1989 – 2008 தேசியத்தலைவரின் பிறந்த தின வாழ்த்து பதிவுகள், தேசியத் தலைவர் பிரபாகரனின் போராட்டப்பாதை ஒரு தொகுப்பு விடுதலைப்பேரொளி ,தலைவர் பிரபாகரன்… Read More தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்

தலைவர் பிரபாகரன் குமுதம் தொடர் 1-12

தலைவர் பிரபாகரன் தொடர் 12 தலைவர் பிரபாகரன் தொடர்-11 தலைவர் பிரபாகரன் தொடர் -9 தலைவர் பிரபாகரன் தொடர் 10 தலைவர் பிரபாகரன் தொடர் 8 தலைவர் பிரபாகரன் தொடர் 7 தலைவர் பிரபாகரன் தொடர் 6 தலைவர் பிரபாகரன் தொடர் 5 தலைவர் பிரபாகரன் தொடர் 4 தலைவர் பிரபாகரன் தொடர் 3 தலைவர் பிரபாகரன் தொடர் 2 தலைவர் பிரபாகரன் தொடர் 1

களங்கள் -1. ஓயாத அலைகள் மூன்று.

இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத் தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான… Read More களங்கள் -1. ஓயாத அலைகள் மூன்று.

யார் இந்த பருதி

மரணத்தை நேசித்தபடியே எதிரிக்கு சிம்ம சொர்பணமாய்! 2009 மே 17 ம் திகதிக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் விடுதலையை அடைய முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்திய பெருவீரனக திகழ்ந்தவன் தான் தளபதி பருதி.. அமைதியான ஒரு முகம் அனைவரையும் அரவணைக்கும் பண்பு கொள்கையில் பற்று கோபத்திலும் தாய்மை உணர்வு இலட்சியத்தில் உறுதி இறுதிவரை தாயக… Read More யார் இந்த பருதி

வே. பிரபாகரன் எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தில் ஒலித்த சிரிப்பு..

வே. பிரபாகரன் எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தில் ஒலித்த சிரிப்பு.. நாடகத்திலே நான் கண்ட சிரிப்புக்களை பதிவு செய்து செல்லும் இந்தத் தொடரில் இந்த வாரம் தமிழீழத் தேசியத் தலைவர் எழுதிய ஒரேயொரு நாடகமான மர்மமனிதன் இடம் பெறுகிறது. இது சிரிப்பு நாடகமா..? இல்லை..! இந்தச் சிரிப்பு வேடிக்கைச் சிரிப்பல்ல உலகத்தைத் துறந்த சித்தர்கள் இந்த உலகத்தைப் பார்த்து சிரித்ததுபோன்ற ஓர் ஆழமான சிரிப்பு..! ஒரு மாபெரும் கலைஞனின் ஞானச் சிரிப்பு..! நேரமிருந்தால்… அவர் 2008 ல்… Read More வே. பிரபாகரன் எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தில் ஒலித்த சிரிப்பு..

தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures

** மேலும் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்/ leader V.Prabaharan Leader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்