வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். தை மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். January 29th எரிந்துபோகாத எழுத்துக்கள் முத்துக்கு​மாரனின் நினைவாக ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம் ************* January 16th லெப்.கேணல்கள் காவியா, மதி உட்பட்ட 70 மாவீரர்களின் வீரவணக்க நாள் பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு  January 16th லெப்.கேணல் குட்டிசிறி வீரவணக்கம் ************** January 9th லெப்.கேணல்… Read More வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

சுனாமி (ஆழிப்பேரழிவு) 8ம் ஆண்டு நினைவு கூருவோம்

சுனாமி பேரலை அனர்த்தத்தின் 8 ம் ஆண்டு நினைவு இன்று. ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம். இக்கொடூர பேரலையில் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும் நினைவு கூருவதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக. கடலை நம்பி வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள் இந்தோனேசியாவின் சுமாத்திராதீவில் பெரும் குமுறலாக எழுந்து இந்தோனேசியா தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு உட்பட்ட சில நாடுகளை தாக்கி… Read More சுனாமி (ஆழிப்பேரழிவு) 8ம் ஆண்டு நினைவு கூருவோம்

ஜோசப் பரராஜசிங்கம்,வி.நவரத்தினம் நினைவுதினம்

25 .12.2005–மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் வீரவணக்கம் நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர் *** 22.11.2006 நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம் வீரவணக்கம் வி.நவரத்தினம் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” விருது தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது.… Read More ஜோசப் பரராஜசிங்கம்,வி.நவரத்தினம் நினைவுதினம்

எம்.ஜி. இராமச்சந்திரன்,லெப்.கேணல் அப்பையா அண்ணை நினைவுதினம்

24.12.1987 எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள் தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இருந்த பிணைப்பு மற்றும் ஈழப் போராட்டத்துக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற வெளிப்படையான ஆதரவு போன்றவை உலகமறிந்தது. **  24. 12. 1997 லெப்.கேணல் அப்பையா அண்ணை வீரவணக்கம் எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை… Read More எம்.ஜி. இராமச்சந்திரன்,லெப்.கேணல் அப்பையா அண்ணை நினைவுதினம்

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனின் 190வது பிறந்தநாள்

தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனும் வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியுமான மேதகு திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளையின் 190வது பிறந்தநாள் (19.12.2012) இன்றாகும். காலத்தைவென்று நிற்கும் அவரின் வாழ்கைச்சரிதமும் அவர் மறைவின்போது (24.10.1892) பாடப்பட்டு அழியாத வரலாற்றுசான்றாக நிற்கும் சமரகவியும்!….. வல்வெட்டித்துறையின் சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை!….. 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே திருமேனியார் வெங்கடாசலம் பிள்ளையவர்கள். இவர் வல்வெட்டித்துறையின் முதன்மைக்குடியாக புகழ்பெற்ற கடல்வணிகக்குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த’திருமேனியாரின்’மைந்தனாக மாதேவியாரின் வயிற்றிலிருந்து… Read More தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனின் 190வது பிறந்தநாள்

தேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை

லண்டனில் புதன்கிழமை, 20 டிசெம்பர் 2006 நடைபெற்ற “தேசத்தின் குரல்” பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தமிழீழத் தாயகத்திலிருந்து செய்மதியூடாக சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை: ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அகிலம் எங்கும் பரந்திருக்கும்… Read More தேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில் தேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு –  தேசியத் தலைவரின் அறிக்கை தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே… Read More தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில்

வீரவணக்கம்: மார்கழி மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். டிசம்பர் மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். 31-12-2008– பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம் 31-12-2008 அன்று கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது . தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டை நடந்தது . இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின்… Read More வீரவணக்கம்: மார்கழி மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள்

எஞ்சியவற்றில் வாழ்வேன் நான் – புதுவை இரத்தினதுரை

சுவடுகள் பதியுமொரு பாதை… 21- பூங்குழலி வீரன் – நவம்பர் 27. தமிழீழத்தின் தேசிய மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போரில்வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைத்துப் போற்றும் நாளாக அந்நாள் விளங்குகிறது. அன்றைய தினத்தில் மலேசிய மாவீரர் நாள் நிகழ்வில் வழக்கம்போல் நானும் பங்கெடுத்திருந்தேன். “மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! என்ற மாவீரர் நாள் பாடல் என்னை வந்தடைந்திருந்த போது இப்பாடலை… Read More எஞ்சியவற்றில் வாழ்வேன் நான் – புதுவை இரத்தினதுரை