ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்க நாள்

எரிந்துபோகாத எழுத்துக்கள் முத்துக்கு​மாரனின் நினைவாக போராளி முத்துக்குமரனின் மரண கோரிக்கை ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம்

வீரவணக்கம்: மாசி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். மாசி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். February 7th லெப்.கேணல் கௌசல்யன் , மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் February 8th தமிழீழப் பாடகர் கடற்கரும்புலி மேஜர் இசையரசனின் நினைவுகளோடு முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்கங்கள் February 12th நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி  வீரவணக்கம் February 12th வீரத் தமிழ்மகன் முருகதாசன் … Read More வீரவணக்கம்: மாசி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

புதுவை இரத்தினதுரை அவர்களின் உலைக்களம் கவிதை- நூல் தொகுப்பு

புதுவை இரத்தினதுரை அவர்கள் வியாசன்  என்னும் பெயரில் எழுதிய “உலைக்களம் ” புதுவை இரத்தினதுரை அவர்களின் உலைக்களம் கவிதை- நூல் தொகுப்பு Part 1 http://www.scribd.com/doc/122361060/Puthuvai-Ulaikalam-collection-1 part 2 http://www.scribd.com/doc/122361169/Puthuvai-Ulaikalam-collection-2 ***** ****** Puthuvai Ratnathurai’s Poem Collection released [TamilNet, Saturday, 02 August 2003, 01:15 GMT] A collection of poems, “ Ulaikalam,” written by Poet Puthuvai Ratnathurai, head of the Liberation Tigers of Tamil Eelam… Read More புதுவை இரத்தினதுரை அவர்களின் உலைக்களம் கவிதை- நூல் தொகுப்பு

சரித்திரத்தின் சரித்திரம் மேதகு வே.பிரபாகரன் -01 – LOTUS தொலைக்காட்சி

lotus-tvLOTUS தொலைக்காட்சி 20-1-2013 அன்று இரவு 9,00 மணிக்கும் 11,00 மணிக்கும் சரித்திரத்தின் சரித்திரம் என்ற தொடரில் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றிய செய்தித் தொகுப்பினை வெளியிட்டது. அதன் காணொளி வடிவம் இது. உலகத் தமிழர்களின் தலைவரான அவரின் செய்தியினைச் சிறப்பாக வெளியிட்டமைக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும்.

முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

கேணல் கிட்டுவின் நினைவினைச் சுமந்து-காணொளிகள் ******* பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு கேணல் கிட்டு அவர்களின் அழகான ஆளுமை எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர் கேணல் கிட்டு கிட்டு ஒரு பன்முக ஆளுமை இந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் காவியநாயகன் கிட்டு  பழ நெடுமாறன்Pdf தளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு நினைவுத் துளிகள் (கிட்டு எங்கள் வரலாற்று நாயகன்) ********* ஈழவிம்பகம் கிட்டு கேணல் கிட்டு நினைவு நாள்… Read More முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

ஈழ விடுதலைப் பொங்கல் -காணொளி

“வீழமாட்டோம் எனும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆழமான அடித்தளமும் வேண்டும். விடுதலைக்கு இப்போது பெறும் பலத்தில்தான் எதிர்காலமே இருக்கின்றது. உலகம் ஓடிவரும் உனக்கு ஒத்தாசை செய்யும் என நம்பாதே. அவர்கள் பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள். நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள். இதுதான் உலகத்தின் புதிய ஒழுங்காற்றுகை. ஒன்றை மட்டும் நெஞ்கில் எழுதி வைப்போம். வென்றால் நாங்கள் அரியணையில் இருப்போம். தோற்றால் தொல்பொருள் அகத்தில் கிடப்போம்” – புதுவை இரத்தினதுரை- இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத்… Read More ஈழ விடுதலைப் பொங்கல் -காணொளி

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போம். “வீழமாட்டோம் எனும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆழமான அடித்தளமும் வேண்டும். விடுதலைக்கு இப்போது பெறும் பலத்தில்தான் எதிர்காலமே இருக்கின்றது. உலகம் ஓடிவரும் உனக்கு ஒத்தாசை செய்யும் என நம்பாதே. அவர்கள் பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள். நிலத்தோடு… Read More இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்

தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்! “பொங்கல்” என்கின்ற… Read More தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்

கப்டன் பண்டிதர் ,மேஜர் சோதியா ,லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள்

கப்டன் பண்டிதர் வீரவணக்க நாள் *** மேஜர் சோதியா வீரவணக்க நாள் **** லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள் ********** வீரவேங்கை சுயந்தன் வீரவணக்க நாள்