புல்மோட்டை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலி வீரவணக்க நாள்

27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் பொது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன் பெருமாள் சுதாகரன் இரணைப்பாலை, முல்லைத்தீவு என்ற கடற்கரும்புலி மாவீரரின் 6ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும் பிரிவு: கடற்கரும்புலி நிலை: மேஜர் இயக்கப் பெயர்: அருமைச்சேரன் இயற்பெயர்: பெருமாள் சுதாகரன் பால்: ஆண் ஊர்: இரணைப்பாலை மாவட்டம்: முல்லைத்தீவு வீரச்சாவு: 27.02.2007 நிகழ்வு: 27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி… Read More புல்மோட்டை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலி வீரவணக்க நாள்

பிரபாகரன் எல்லாம் ஒரு தலைவனா ? காணொளி

பிரபாகரன் எல்லாம் ஒரு தலைவனா ? ஒரு நல்ல தந்தையாக இல்லை ! ஒரு நல்ல மகனாக இல்லை ! நல்ல கணவனாக இல்லை ! தமிழீழ நாயகனின் மகனுக்கு அஞ்சலி கூட நிகழ்த்தவில்லையே ? எங்கள் அப்பா அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும்… Read More பிரபாகரன் எல்லாம் ஒரு தலைவனா ? காணொளி

22.02.2001 பருத்தித்துறை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகளின் வீரவணக்க நாள்

22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் ‘பபதா’ வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் கரன் பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன் மட்டக்களப்பு கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் செல்வராசா தவராசா யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழினியன் நடராசா கிருபாகரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்) துரைராசா சத்தியவாணி கிளிநொச்சி கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா) குமாரசிங்கம் விஜஜேந்திரன் திருகோணமலை கடற்கரும்புலி மேஜர் குமரேஸ் துரைராசா செல்வகுமார் வவுனியா கடற்கரும்புலி… Read More 22.02.2001 பருத்தித்துறை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகளின் வீரவணக்க நாள்

21.02.2001 முல்லைக்கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகளின் வீரவணக்க நாள்

21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்) நல்லநாதன் பவானி வவுனியா பிரிவு: கடற்கரும்புலி நிலை: கப்டன் இயக்கப் பெயர்: கஸ்தூரி (பூங்கதிர்) இயற்பெயர்: நல்லநாதன் பவானி பால்: பெண் ஊர்: வவுனியா மாவட்டம்: வவுனியா வீரப்பிறப்பு: 30.03.1980 வீரச்சாவு: 21.02.2001 நிகழ்வு: 21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் துயிலுமில்லம்: முள்ளியவளை மேலதிக விபரம்: மேற்படி மாவீரர்… Read More 21.02.2001 முல்லைக்கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகளின் வீரவணக்க நாள்

வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்

வான்கரும்புலிகள்  கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம் *** February 20th தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் வீரவணக்கங்கள்

லெப்.கேணல் தவம்,மேயர் புகழ்மாறன் வீரவணக்க நாள்

லெப்.கேணல் தவம் வீரவணக்க நாள் இதே நாளில் தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் இந்த வீரமறவர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

கொமன்வெல்த் மாநாடு கருகிப் போகும் கனவா?

கனடாவைப் பொறுத்தவரையில், இந்த விவகாரத்தை விவாதிக்க ஏப்ரல் வரை பொறுத்திருக்கத் தேவையில்லை, உடனடியாக அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அடம் பிடிக்கிறது. பிரித்தானியா இதில் வெளிப்படையாக செல்வாக்கு எதையும் செலுத்தாது போனாலும், கனடாவின் நிலைப்பாட்டிலேயே அதுவும் இருப்பதாகத் தோன்றுகிறது. இன்னொரு பக்கத்தில், கொமன்வெல்த் உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடம் இருந்து பறிக்கப்பட்டால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் அதை நடத்துவதற்கு தான் தயார் என்று மொறிசியஸ் கூறுகிறது. இந்தநிலையில் தான், நிலைமை மோசமடைவதைத் தடுக்கின்ற… Read More கொமன்வெல்த் மாநாடு கருகிப் போகும் கனவா?

2ம் லெப்டினன்ட் சுரேந்தினி

நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: சுரேந்தினி இயற்பெயர்: அமராவதி பொன்னையா பால்: பெண் ஊர்: திருகோணமலை மாவட்டம்: திருகோணமலை வீரப்பிறப்பு: 05.12.1972 வீரச்சாவு: 18.07.1991 துயிலுமில்லம்: முள்ளியவளை மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழிபூத்த மண்ணது.… Read More 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி

கப்டன் அக்காச்சி

  வடக்கு புன்னாலைக்கட்டுவனில் இந்தியப் படையின் முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் கே.பி.தாஸ் அச்செழு அங்கிளிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அதாவது அக்காச்சி எப்படிப்பட்டவன் என்பதே அக்கேள்வி. அதற்கு அங்கிள் நல்ல போராளி அதைவிட மிகச் சிறந்த சமூகசேவையாளன் என்று பதில் கொடுத்தார். இதன் பின் அக்காச்சியின் பொதுப் பணிகள் பற்றி ஆராய்ந்த மேஜர் கே.பி. தாஸ் தான் அக்காச்சியைப் பார்க்க வேண்டும் என்றும், அக்காச்சியருகில் இருந்து தேனீர் குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அடுத்த போர் நிறுத்தம்… Read More கப்டன் அக்காச்சி