மாமனிதர் பேராசிரியர் எலியேசர்

பேராசிரியர் மாமனிதர் சி. ஜே. எலியேசர் அவர்களின் நினைவு தினம்  (மார்ச் 10, 2001). இலங்கையில் கல்வி கற்கும் காலங்களில் இவரது கணித நூல்களை (குறிப்பாக பிரயோக கணிதப் பயிற்சி நூலை) பலரும் மறந்திருக்க மாட்டீர்கள். இவரது “எலியேசர் தேற்றம்” பௌதிகவியலில் பயன்படுத்தப்படுகிறது. கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் (Christie Jeyaratnam Eliezer) 1918 ஆம் ஆண்டில் ஈழத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று, பின்னர்… Read More மாமனிதர் பேராசிரியர் எலியேசர்

லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் மற்றும் மாவீரர்களின் வீரவணக்க நாள்

லெப்.கேணல் பொன்னம்மான் மற்றும் 9 மாவீரர்களின்  வீரவணக்க நாள் மேஜர் கேடில்ஸ் வீரவணக்க நாள் தமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்கம்  

உயிராயுதம்,சூரியப்புதல்வர்கள் 2003 :கரும்புலிகளின் ஒளிப்படங்கள், கவிதைகள் ,வீரவரலாறு

தமிழீழ விடுதலையின் தடை நீக்கிகளான கரும்புலிகளின் ஒளிப்படங்கள் கவிதைகள் மற்றும் கரும்புலிகளின் புகைப்படங்கள் அடங்கிய சூரியப்புதல்வர்கள் புத்தகம் PDF http://www.scribd.com/doc/125375249/Sooriya-puthavarkal-2003-Black-tigers-verson https://www.facebook.com/karumpulimaveerarkal உயிராயுதம் பாகம் 1 புத்தகவடிவில் Pdf http://www.scribd.com/doc/123532435/LTTE-Black-Tigers-Documentry-Part-1

சரித்திரத்தின் சரித்திரம் மேதகு வே.பிரபாகரன் -04 – LOTUS தொலைக்காட்சி

Lotus TV தனது சரித்திரத்தின் சரித்திரம் தொடரின், மேதகு வே.பிரபாகரன் பகுதி 4 தொகுப்பை 10-2-2013 இரவு 9.00 மணிக்கு வெளியிட்டது. அதன் காணொளி வடிவம் இது. லோட்டஸ் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள் சரித்திரத்தின் சரித்திரம் மேதகு வே.பிரபாகரன் 03 – LOTUS தொலைக்காட்சி சரித்திரத்தின் சரித்திரம் மேதகு வே.பிரபாகரன் -02 – LOTUS தொலைக்காட்சி சரித்திரத்தின் சரித்திரம் மேதகு வே.பிரபாகரன் -01 – LOTUS தொலைக்காட்சி

13.02.1996 திருமலை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

13.02.1996 அன்று திருமலைத் துறைமுகத்தினுள் தரித்துநின்ற சிறிலங்கா கடற்படைக்கப்பல்களை தாக்குவதற்காக வெடிமருந்து ஏற்றிய படகுடன் சென்றபோது இலங்கை கடற்படையினருடன் ஏற்ப்பட்ட மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் மதன் (சோலைநம்பி) யோகச்சந்திரன் ரதீஸ்குமார் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் வேங்கை சூசைப்பிள்ளை செல்வக்குமார் யாழ்ப்பாணம் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும் தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய… Read More 13.02.1996 திருமலை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

07-02-2003 ,நெடுந்தீவு கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

07-02-2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலாலும் தங்களைத் தாங்களே அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்) கிருஸ்ணசாமி சதீஸ்வரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன் சிவஞானசுந்தரமூர்த்தி தயாபரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் அன்பன் (ஊர்வண்ணன்) இராசையா குகதாஸ் யாழ்ப்பாணம் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும் தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே… Read More 07-02-2003 ,நெடுந்தீவு கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

நிதர்சனம் வெளியிட்ட முழுநீள திரைப்படங்களான பிஞ்சுமனம், முகங்கள், காற்று வெளி- காணொளிகள்

pinchumanam- eelam movie – ஈழத் திரைப்படம் பிஞ்சுமனம் mukangal eelam movie-முகங்கள் ஈழத் திரைப்படம் kartu veli ltte movie documentary- காற்று வெளி ஈழத்திரைப்படம் Maj Kinni- LTTE Movie documentary மேஜர் கிண்ணி வரலாறு மேஜர் கிண்ணி வீரவரலாறு ,திரைப்படம் -காணொளி

வீரமங்கை செங்கொடி: மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும்!

தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் இன்று (28.08.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடி (வயது 27) அவர்களுக்கு ஈகவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார். இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன்… Read More வீரமங்கை செங்கொடி: மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும்!