ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு

வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன. அதன் நினைவுகளை மீட்டிப்பார்க வேண்டிய தேவை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒர் கடமை. அந்தவகையில்தான் கிளிநொச்சியினை விட்டு பின்னகர்ந்த மக்களும் விடுதலைப்புலிகளும் இறுதியான தாக்குதல்களை எதிரிமேல் தொடுத்தவண்ணம் எதிரிக்கு பாரிய இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டார்கள். இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் இறுதிக்கட்டமாக ஆனந்தபுரம் பகுதி அமைகின்றது. புதுக்குடியிருப்பின் வடகிழக்கில் உள்ள பகுதியாக ஆனந்தபுரம்… Read More ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு

31.03.2000 ஓயாதஅலை-03 நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

31-03-2000 அன்று ஓயாதஅலை-03 நடவடிக்கையில் யாழ்-இயக்கச்சிப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலிகளான கரும்புலி மேஜர் மலர்விழி பாலகிருஸ்ணன் சங்கீதா யாழ்ப்பாணம் கரும்புலி மேஜர் ஆந்திரா (நாயகம்) விநாயகமூர்த்தி சுதர்சினி யாழ்ப்பாணம்   ஆகிய கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். https://www.facebook.com/karumpulimaveerarkal

31.03.1996 யாழ் – சுண்டிக்குள கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

31.03.1996 அன்று காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி ரோந்து சென்ற சிறீலங்கா கடற்படையினரின் கடல்கல அணியினை யாழ் – சுண்டிக்குள கடற்பரப்பில் வழிமறித்து அக்கடல்கல அணியிலிருந்த டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான கடற்கரும்புலி கப்டன் இளையவள் இராசலிங்கம் இராஜமலர் திருகோணமலை கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன் சங்கரப்பிள்ளை தவராசா கிளிநொச்சி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை… Read More 31.03.1996 யாழ் – சுண்டிக்குள கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

29.03.2001 கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

29-03-2001அன்று தமிழீழக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான கடற்கரும்புலி கப்டன் வாகைசூடி மரியநாயம் பிலிப்ஸ்.ரீபன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் காந்தன் மகாதேவன் சுதாகரன் முல்லைத்தீவு அகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். https://www.facebook.com/karumpulimaveerarkal

வீரவணக்கம்: வைகாசி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். வைகாசி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம் முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ? முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் கடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த… Read More வீரவணக்கம்: வைகாசி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

வீரவணக்கம்: சித்திரை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். சித்திரை  மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். April 1st ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு தளபதி பிரிகேடியர் தீபன் சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் நச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு) பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல் சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்… Read More வீரவணக்கம்: சித்திரை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

22.03.2008 நாயாறு கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

22.03.2008 அன்று நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் அன்புமாறன் சுபாஸ்கரன் கனகலிங்கம் முல்லைத்தீவு மேஜர் நிரஞ்சனி அன்பரசி நன்னித்தம்பி கிளிநொச்சி மேஜர் கனிநிலா குணரூபா குணராசா கிளிநொச்சி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தேசியத்தலைவர் அவர்களின் கரங்களை தமிழ்மக்கள் அனைவரும் வலுப்படுத்துங்கள் என நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்… Read More 22.03.2008 நாயாறு கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் டாம்போ ,லெப் கேணல் வானதி /கிருபா வீரவணக்கம்

கரும்புலி மேஜர் டாம்போ வீரவணக்கம் ********** லெப் கேணல் வானதி /கிருபா வீரவணக்கம் லெப் கேணல் வானதி /கிருபா வீரவணக்கம் தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.