தியாகத்தின் இமயங்கள்

தியாகத்தின் இமயங்கள்…! எப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரிகளில்லையோ, அதே போலத்தான் எத்தகைய அறிவாலும், எத்தகைய ஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எமுதப்பட்டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்; அவர்களின் சிந்தனைப் போக்கின் தன்மைகளை உய்த்தறிந்து கொள்ளுங்கள். தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் – சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது – ஈடினையற்ற தேசபக்தியுடன், தமதுடலோடு… Read More தியாகத்தின் இமயங்கள்

விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்

இந்தியர்களும் , இந்தியக்கூளிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடிப் பாய்வார்கள் – நெடுமாறனையும் , அவன் சகோதரர்களையும் தேடி …. நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை ; அவன்தான் கடைசி. ” நெடுமாறன் இங்க வாறதில்லையா …. நேற்று வந்த எங்கட ஒரு ஆளையும் போட்டிட்டான் ….” ” அம்மாவில அன்பிருந்தா மோன் அடிக்கடி வீட்டை வருவான் தானே ….. ” அம்மாவையும் , அக்காவையும் அவர்கள் அடிக்கடி வந்து உறுக்கிப்பார்ப்பார்கள் , அப்போதெல்லாம் அக்கா அவர்களுக்குச் சூடாகவே… Read More விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்

ஈழத்தந்தை செல்வநாயகம்

தமிழின விடுதலைக்கான போராட்டத்தை ஆரம்பித்து வைத்த ஒப்பற்ற மாமேதை தந்தை செல்வா அவர்களின் நினைவுநாள் 31.03.1898 – 26.04.1977 தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்கள் கல்வி கற்று மேன்… Read More ஈழத்தந்தை செல்வநாயகம்

லெப் கேணல் தர்மா / சரிதா

மாவீரர்கள் காலத்தால் அழியாத சிரச்சீவிகள் சுதந்திர சிற்பிகள் தங்களது அழிவின் மூலம் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள். மன்னார் பலம்பிட்டிக் களமுனை மிகக் கடுமையாகவும் ஆக்ரோசமகவும் இருந்தது. ஸ்ரீலங்கா படைகளின் எறிகணைகள் மழைபோல் பொழிந்த வண்ணம் இருந்தன கொத்துக்குண்டுகளுக்கும் குறைவில்லை. எங்கும் புற்றீசல்கள் போல படையினர் சளைத்திடாத தமிழீழத்தின் மகளிர் படையணியான . மேஜர் சோதிய படையணி பொருத்திக்கொண்டு இருந்தது.… Read More லெப் கேணல் தர்மா / சரிதா

12-04-1996 கொழும்பு துறைமுகத் தாக்குதல் நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள்

12-04-1996 அன்று தலைநகர் கொழும்பு துறைமுகத்துக்குள் ஊடுருவி மூன்று சரக்கு கப்பல்கள் மூன்று கடற்படை படகுகள் என்பனவற்றை தகர்த்தும் துறைமுகக்கட்டிடத் தொகுதிமீது தாக்குதல் நடத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களுக்கும் 12-04-2000 அன்று மன்னார் கடற்பரப்பில் கடற்படையின் நீருந்து விசைப்படகை மூழ்கடித்த தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரருக்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்

11-04-2000 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் குமாரவேல் கேதீசன் வவுனியா ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ…. அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய்… Read More கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்

ஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தார் ?

வீரத்தின் விளைநிலம் – துரோகத்தின் நிகழ்விடம் – வஞ்சகத்தின் அமைவிடம் . ஆனந்தபுரம் தமிழர்களால் மறக்கப்பட்ட களமாகிவிட்டது. 2009ம் ஆண்டு இன்றைய நாள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் விலைமதிப்பற்ற தளபதிகளை துரோகத்திற்கும் வஞ்சகத்திற்கும் பலிகொடுத்த தினம். ஆனந்தபுரத்தில் நடந்தவைபற்றி பெரும்பாலானவர் அறிந்திருப்பது தலைவர் சுற்றிவளைக்கப்பட்டது. தளபதிகள் வீரப்போர் புரிந்து தலைவரை காப்பாற்றியது. இறுதியில் தளபதிகள் வீச்சாவடைந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தளபதி கேணல் பானு அண்ணா காட்டிக்கொடுத்தார் என்ற வதந்தி பற்றித்தான். சிங்களப்படைகளுடன் உலகநாட்டு படைகளும் சேர்ந்து ஆக்கிரமிப்புப் போரை… Read More ஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தார் ?