வீரவணக்கம்: புரட்டாசி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். புரட்டாசி  மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.  *********** September 1st கடற்கரும்பு​லி மேஜர் குமரவேல் ,வீரவேங்கை தணிகைமதி வீரவணக்க நாள் September 2nd கப்டன் ரவி வீரவணக்கம் September 3rd ரிவிகரண படைநடவடிக்​கைக்கு எதிரான சமரில் காவியமான 120 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள் லெப்.கேணல் இரும்பொறை, லெப்.கேணல் சாந்தன் வீரவணக்கம் கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் வீரவணக்கம்… Read More வீரவணக்கம்: புரட்டாசி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்

தண்டனை எனக்கும் தேசியத்தலைவரின் மகன் சாள்ஸின் வேண்டுகோள்.

விடுதலை புலிகள் அமைப்பில் பல கட்டுபாடுகளும் ஒழுங்கங்களும் கண்டிப்புகள் இருந்தமையால் உலகம் வியக்கும் தமிழீழ மரபியல் இராணுவமாக வளர்ந்தது யாவரும் அறிந்த விடயம்… கேணல் சாள்ஸ் அன்ரனி வீரவணக்கம் எம் அமைப்பில் சில தவறுகளுக்கு முன்னுதாரணமாகவும் இனிமேல் அந்த பிழைகள் ஏற்படாதவாறு திருத்திக் கொள்ளப்படவும் சில தண்டனைகள் வழங்குவது வழமை…. பொறுப்பாளரால் சில தண்டனைகளை வழங்குவதும் குறும்புத் தனத்துடன் போராளிகள் செய்து முடிக்கும் நிகழ்வும் ஓர் சுவாரஸ்யம் அதை அனுபவித்தவர்கள் மனங்கள் இதை படிக்கும் போது சில… Read More தண்டனை எனக்கும் தேசியத்தலைவரின் மகன் சாள்ஸின் வேண்டுகோள்.

1995.09.22 நாகர் கோவில் படுகொலை

நாகர் கோவில் பாடசாலையில் சிங்கள வான் வல்லூறுகளின் தாக்குதலின் பலியான மாணவசெல்வங்க்களை நெஞ்சம் மறக்குமா…? யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் ” புக்காரா ” குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட புறாக்களின் அவலச்சாவை நெஞ்சம் தான் மறக்குமா…? தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக,… Read More 1995.09.22 நாகர் கோவில் படுகொலை

லெப்.கேணல் ராஜன் உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின்  நினைவு நாள் 27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில் மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்)-(சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்) கப்டன் கணேசன் (கணேஸ்)-(புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை) கப்டன் வன்னியன்-(கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு) லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்)-(சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் – யோகபுரம், முல்லைத்தீவு) லெப்டினன்ட்… Read More லெப்.கேணல் ராஜன் உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

லெப்.கேணல் தூயமணி உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்.

வவுனியா புளியங்குளம் பகுதியில் 22/08/1997 அன்று ஜெயசிக்குறு படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை முறியடித்து வீரகாவியமான லெப்டினன்ட் கேணல் தூயமணி அவர்களின் வீரவணக்க நாள் முறியடிப்பு சமரின் போதும் விடியலுக்காக தங்கள் இன்னுயிரை ஈர்ந்து தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்கும் மாவீரர்கள். லெப்.கேணல் தூயமணி ( வைத்தியநாதன் சிவநாதன் – கிளிநொச்சி ) கப்டன் கற்கோடன் ( சின்னத்தம்பி சத்தியானந்தன் – மட்டக்களப்பு ) வீரவேங்கை கலைச்சுடர் (நந்தகுமாரி) ( முருகையா சிவரூபி – யாழ்ப்பாணம் )… Read More லெப்.கேணல் தூயமணி உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்.

கேணல் ராயு 11ம் ஆண்டு வீரவணக்கம்

கேணல் ராயு வீரவணக்கம் * * அக்கினிச் சுடர்கள் இறுவெட்டு : அக்கினிச் சுடர்கள் இசை : எஸ் பி . ஈஸ்வரநாதன் , இசைபிரியன் பாடல் வரிகள் : புதுவை இரத்தினதுரை, நாவண்ணன் , கு.வீரா , பாடியவர்கள் : எஸ் ஜி . சாந்தன் , ஜெயா சுகுமார் , திருமலை சந்திரன் , நிரோஜன் , இளந்தீரன் , செம்பருத்தி , தனேந்திரன் , கலைமாறன் , மணிமொழி , கிருபாகரன் ,… Read More கேணல் ராயு 11ம் ஆண்டு வீரவணக்கம்

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்

விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம். விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18 வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும்… Read More விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்

நினைவழியாத் தடங்கள் – 10:தீச்சுவாலைக் களத்தில்

விடுதலைப்புலிகளின் இராணுவ வல்லமையை இயலாமைக்குட்படுத்தும் நோக்குடன் சிங்களப்படையால் முன்னெடுக்கப்பட்டது தீச்சுவாலை படைநடவடிக்கை. இத்தீச்சுவாலைக்கு எதிரான படைநடவடிக்கையை தலைவர் எவ்வாறு கையாண்டார் என்று எழுதிய போது அவரின் கருத்துக்கமைவாக போராளிகள் சண்டையில் எத்தகைய அர்ப்பணிப்புக்களைச் செய்து, செயற்பட்டு அவரின் எண்ணத்தை நிறைவேற்றினார்கள் என்பதை எடுத்தியம்பும் சில சம்பவங்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தீச்சுவாலை முறியடிப்புத் திட்டத்திற்கமைவாக முன்னணியில் ஒரு காவலரண் வரிசை பின்னுக்கு இரண்டாவது காவலரண் வரிசை என இரண்டு தடுப்பு காவலரண் வரிசைகள் அமைக்கப்பட்டன.… Read More நினைவழியாத் தடங்கள் – 10:தீச்சுவாலைக் களத்தில்

முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

காங்கேசன்துறை துறைமுகத்தில் 16.08.1994 அன்று வீரகாவியமான முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் கட்டளைக் கப்பல் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவை 16.08.1994 அன்று கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டன. எட்டரை மணிநேரத்தில் சுமார் 35 கி.மீட்டர்கள் தூரத்தை நீந்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கப்டன் அங்கயற்கண்ணி சிறிலங்கா கடற்படையின் மேற்படி கடற்கலங்கள் தாக்கி மூழ்கடித்து கடலன்னை மடிதன்னில் கலந்து… Read More முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

நினைவழியாத் தடங்கள் – 09:தீச்சுவாலை வெற்றி.

தலைவரின் உபாயம் 2001 ம் ஆண்டு முகமாலைப்பகுதியில் சிங்களத்தின் பாரிய படைநகர்வை எதிர்கொள்ள படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் இந்தச் சமரை வென்றேயாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. ஏனெனில் ஓயாத அலைகளில் கிடைத்த தொடர் வெற்றிகள், யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கியதில் ஆட்டம் கண்டது. அதனைத் தொடர்ந்து தென்மராட்சியில் இராணுவத்தினர் மேற்கொண்ட ‘கிணிகிர’ இராணுவ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தமுடியாமல் கணிசமான இழப்புடன் பின்வாங்கலைச் செய்து முகமாலையில் நிலையமைத்தது ஒரு பின்னடைவாகவே இருந்தது. மறுவளம், இந்த இழப்புக்கள் எல்லாம் இராணுவத்திற்கு… Read More நினைவழியாத் தடங்கள் – 09:தீச்சுவாலை வெற்றி.