மாவீரன் பண்டாரவன்னியனின் 210வது வீரவணக்க நாள்

மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் 1803 ம் இவ் வருடம் ஐப்பசி மாதம் 31 ம் திகதி. ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன். மாவீரன் பண்டாரவன்னியனின்  நினைவுநாள் வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கான்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன். 1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம்… Read More மாவீரன் பண்டாரவன்னியனின் 210வது வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்

மணலாற்றுப் பகுதியில் 29.10.1999 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள் இன்றாகும். வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடித்தபடி விளக்கையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் ” குட்டான் மாமா வந்திட்டார்… Read More கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர்

 சாவுக்குள் உழைத்த வீரம் : சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் 1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதா மாளிகைக்குப் பேருந்து வருமெனச் சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித் தளம்மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கு மையத்தலத்தினுள் முன்னேறி எமது போராளிகளை வீழ்த்தி எமது முன்னேற்றத்தைத் தடுத்துக்கொண்டிருந்தான் எதிரி. எதிரிக்காக எடுத்த சாதியின் அடி எங்கள் முதுகளிலேயே விழுந்துவிடுமா? எதிரி கொடியேற்றும் நாளில் எங்கள் தேசியக்… Read More சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர்

எல்லாளன் நடவடிக்கை -காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

எல்லாளன் சிறப்பு நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். “எல்லாளன் நடவடிக்கை” 22-10-2007 பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு: லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் – திருகோணமலை) லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் – யாழ்ப்பாணம்) லெப்.… Read More எல்லாளன் நடவடிக்கை -காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

பிரபாகரன் என்ற இளைஞனின் வரலாறு ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு

பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் கடந்த 12ம் திகதி கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் முதல் பதிப்பாக தேசியத் தலைவர் குறித்த சொற்ப செய்திகளுடனும், விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த ஆரம்பகாலச் செய்திகளுடனும் 1988 இலேயே மதுரையில் வெளியிடப்பட்டுப் பின்னர் கூடுதல் செய்திகள், வரலாறு ஆகியன இணைக்கப்பட்டு சென்ற ஆண்டு பெப்ரவரியில் சென்னையில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் திருத்தங்கள், கூடுதல் இணைப்புகள், ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டு கட்நத ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு முழுமையான பதிப்பாக… Read More பிரபாகரன் என்ற இளைஞனின் வரலாறு ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு

கரும்புலி மேஜர் நிலவனின் வீரவணக்க நாள்.

ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையின் போது கிளிநொச்சி – ஆனையிறவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் தேசப்புயலகா வீசிய கரும்புலி மேஜர் நிலவனின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இரும்புக்கோட்டை எவரும் நெருங்க முடியாத வைராக்கியம் என்று இறுமாப்பு கதைகள் பேசிக்கொண்டிருந்த மிக்கப்பெரும் படைத்தளம் தான் ஆனையிறவுப்படைத்தளம். || நிலவன் தன உயிர் தோழர்கள் (கரும்புலிகள்) நினைவில் வரைந்த உணர்வின் வரி.. தென்றல் காற்றாய் வீசும் ஆட்லறிகளின் பலத்தை அடுக்கி வைத்துக்கொண்டு அரக்கத்தனம்… Read More கரும்புலி மேஜர் நிலவனின் வீரவணக்க நாள்.

வோட்டர்ஜெட் – 1 படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 64 போராளிகளின் வீரவணக்க நாள்

முல்லை மாவட்டம் அம்பகாமம் பகுதியை நோக்கி 14.10.1999 அன்று பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட “வோட்டர்ஜெட் – 1” படைநடவடிக்கைக்கு எதிரான இடம்பெற்ற சமரில் காவியமான 64 போராளிகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || தமிழீழ விடியலுக்காக தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள். மேஜர் வாணி (மனுவேற்பிள்ளை மேரிஅஜந்தா – முல்லைத்தீவு) மேஜர் சந்திரா (ஆறுமுகம் அல்லி… Read More வோட்டர்ஜெட் – 1 படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 64 போராளிகளின் வீரவணக்க நாள்

தலைமுறைக்கான போராட்டம்

தலைவர் சொல்லியிருக்கின்றார் ‘இது தலைமுறைக்கான போராட்டம்’. எனவே முயற்சித்துக்கொண்டிருப்போம். முடியாவிட்டால் குறைந்தது விடுதலைப்போராட்டத்தின் அதே கனதியுடன், பண்புமாறாமல், மிகைப்படுத்தாமல் அடுத்த சந்ததியிடம் கையளிப்போம். மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்த விடுதலைவேட்கை உள்ள இளைஞர்கள் நிச்சயம் முன்நகர்த்துவார்கள் என்ற நம்பிக்கையில் இங்கே பதிவுகளையும் விதைக்கின்றோம். ஒரு விதையாவது அந்த போராட்டத்தின் சிந்தனைகளை, தலைவரின் எண்ணங்களைத்தாங்கி பன்மடங்கு வீரியத்துடன் முளைக்கும் என்ற நம்பிக்கையில். 2009 இற்குப்பிந்திய ஈழஅரசியல் விடுதலைப்போராட்டம் தொடர்பான ஈழத்தமிழ் மக்களின் பொதுவான மனநிலை, ஒரு வெறுமை நிலைக்குள் இருக்கின்றது… Read More தலைமுறைக்கான போராட்டம்

நினைவழியாத் தடங்கள் 12: தேசியத்தலைவரைப்பற்றி ………..!

தேசியத்தலைவரைப்பற்றி ………..!-05 சண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையின் வடிவங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டாளர்கள். தங்களுக்குத் தரப்படும் திட்டங்களை மெருகூட்டி மேன்மைப்படுத்தி செயற்படுத்துவதற்கும் பதில்சொல்வதற்கும் பொறுப்பு வாய்ந்தவர்கள். தலைவரின் திட்டத்தின் விளைவான வெற்றிச் செய்தியை சொல்லக்கடப்பாடுடையவர்கள். சண்டைக்களங்களில் தனித்துவமான ஆளுமையை வெளிப்படுத்திய தளபதிகளும் வீரர்களும் இருக்கின்றார்கள். எதுவாகினும் பிரபாகரன் என்ற ஒரு தனிவீரனின் ஆளுமை அச்சில்தான் அவர்களது வீரமும் , ஆளுமையும் பதியப்படுகின்றது. ஈழவிடுதலைப்போராட்டத்தில் பலபோராளிகள்… Read More நினைவழியாத் தடங்கள் 12: தேசியத்தலைவரைப்பற்றி ………..!

கடக்கமுடியாத துரோகத்தின் பதிவு அக்டோபர் 5

Pdf திருவில் தீ குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் வீரவணக்கம் 1987 அக்டோபர் 5ம் திகதி.அந்த நாளையும் அதன் கொடும் துரோகத்தையும்எமது மனங்களில் ஆழப்படிந்துவிட்ட துயரத்தையும் மறந்து கடந்து செல்லவோ தவிர்த்துவிட்டு சிந்திக்கவோ எங்களால் முடியாமலிருக்கின்றது. அதற்குப் பின்னரும் எத்தனையோ பச்சைத்துரோகங்களை அப்பட்டமான நயவஞ்சகங்களை இந்தத் தேசியஇனம் கண்டிருந்தாலும் அந்த அக்டோபர் 5ம் திகதி 1987ம் ஆண்டின் சதிப்பின்னலும் அதன் விளைவாக லெப்.கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீடுதலைப்புலிகள் சயனைட் அருந்தி வீரமரணத்தை… Read More கடக்கமுடியாத துரோகத்தின் பதிவு அக்டோபர் 5