வோட்டர்ஜெட் – 1 படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 64 போராளிகளின் வீரவணக்க நாள்

முல்லை மாவட்டம் அம்பகாமம் பகுதியை நோக்கி 14.10.1999 அன்று பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட “வோட்டர்ஜெட் – 1” படைநடவடிக்கைக்கு எதிரான இடம்பெற்ற சமரில் காவியமான 64 போராளிகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ltte veeravanakam

தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

|| தமிழீழ விடியலுக்காக தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்.

மேஜர் வாணி (மனுவேற்பிள்ளை மேரிஅஜந்தா – முல்லைத்தீவு)
மேஜர் சந்திரா (ஆறுமுகம் அல்லி – கிளிநொச்சி)
மேஜர் இளம்பிறை (நாகேந்திரம் ஜெயகலா – யாழ்ப்பாணம்)
மேஜர் தனா (சுப்பிரமணியம் யோகேஸ்வரி – மன்னார்)
மேஜர் யூதன் (மதுவன்) (இராசரத்தினம் சுகுமாரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் அன்பழகி (பாலசுந்தரம் சுமதி – வவுனியா)
கப்டன் இளவரசி (சிவப்பிரகாசம் அற்புதராணி – முல்லைத்தீவு)
கப்டன் நிலாமதி (முருகையா இராமலட்சுமி – வவுனியா)
கப்டன் ராஜினி (நாகேந்திரம் சுதர்சினி – வவுனியா)
கப்டன் அருந்தா (சிவஞானம் ராஜேஸ் – முல்லைத்தீவு)
கப்டன் ஞானதாசன் (முருகையா பாலசுப்பிரமணியம் – வவுனியா)
கப்டன் திலீபனா (சதாசிவம் சுதாநந்தி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் மலர்நிலா (தவராசா அனுசா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தோகைமயில் (சுந்தரலிங்கம் கோமளேஸ்வரி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இசைநெறி (துரைரத்தினம் மதுரா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் செவ்வந்தி (இராமையா சந்திரகலா – கிளிநொச்சி)
லெப்டினன்ட் ஆதிரை (முத்துலிங்கம் திருச்செல்வி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் வில்லவள் (வன்னியசிங்கம் பிரவீனா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அன்புவிழி (யோகராசா யோகேஸ்வரி – வவுனியா)
லெப்டினன்ட் தர்மாவதி (சீனிவாசகம் ரஜிமளா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் குட்டிமயி (சண்முகராசா அருமருந்தன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் தமிழ்க்கவி (மகாகிருஸ்ணன் சிவகுமார் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் ஆனந் (ஐயாத்துரை இலங்கேஸ்வரன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கண்ணாளன் (யோகேந்திரன் கஜேந்திரன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் வாகை (ஆறுமுகம் செல்வக்குமார் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் அமுதவிழி (வெள்ளைச்சாமி அம்மணி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் வானிலா (முத்துச்சாமி திலகா – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் சோழமணி (குமார் கலா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் நகைமலர் (வடிவேல் சிவாஜினி – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் மலர்மகள் (அப்பாவு வளர்மதி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் அகத்தமிழ் (அரியதாஸ் சந்திரகலா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் அணியரசி (பெரியசாமி யோகேஸ்வரி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் ஈழவள் (ஞானப்பிரகாசம் மேரிதுசானி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அருந்தா (நாகராசா ஜெயராணி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஜீவிதா (கண்டுத்துரை சூரியகலா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (இரட்ணம் கலைமகள் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தமிழ்ச்சுடர் (பிச்சை கிருஸ்ணகுமார் – கொழும்பு)
2ம் லெப்டினன்ட் வேங்கை (நற்குணராசா உதயராசா – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் புதியவன் (காளிதாசன் புவனேந்திரன் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் இளங்குயிலன் (கந்தசாமி மதனரூபன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வளர்மதி(சித்திரா) (கணேஸ் தர்சினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை அருள்விழி (மனோகரன் மஞ்சுளா – மன்னார்)
வீரவேங்கை மேனகா (பிரியா) (நல்லதம்பி நகுலேஸ்வரி – மன்னார்)
வீரவேங்கை கோசலா (செல்லத்துரை நாகேஸ்வரி – கிளிநொச்சி)
வீரவேங்கை சுகந்தா (அருள்பிரகாசம் கலைவாணி – முல்லைத்தீவு)
வீரவேங்கை தமிழ்வேங்கை (அருளானந்தம் தேவப்பிரியா – கிளிநொச்சி)
வீரவேங்கை பாரதி (யோகராசா விக்கினேஸ்வரி – கிளிநொச்சி)
வீரவேங்கை தனியரசி (பரஞ்சோதி தவமலர் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சசிகலா (அகரமான்) (யேசுதாசன் மொறின்ஜீஜி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அமுதமுகி (சித்தாயினி) (தம்பிப்பிள்ளை திலகரூபி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அருள்விழி (வில்வரட்ணம் சாந்தா – கிளிநொச்சி)
வீரவேங்கை தணிகா (பேரம்பலம் ஜெயகலா – வவுனியா)
வீரவேங்கை சூட்டி (துரையப்பன் கமலேஸ்வரி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புனிதா (அமிர்தநாதன் காந்தரூபி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தூயவள் (பாலசுப்பிரமணியம் சிவரஞ்சினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகல்வாணி (ஸ்.ரீபன் புனிதசீலி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கனிமொழி (நவசிவாயம் சுதர்சினி – கிளிநொச்சி)
வீரவேங்கை செந்தா (சண்முகலிங்கம் வான்மதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழ்கலை (சின்னத்துரை உசாநந்தினி – கிளிநொச்சி)
வீரவேங்கை கீதப்பிரியா (விநாயகமூர்த்தி தர்சினி – கிளிநொச்சி)
வீரவேங்கை கனிவிழி (கணேஸ் கேமலதா – மட்டக்களப்பு)
வீரவேங்கை இசைக்குட்டி (உதயகுமார் உசாநந்தினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மதிவதனி (மதிவதனா) (முருகேஸ் கனகேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை கௌசலா (முருகேசு கோமளா – திருகோணமலை)

|| மூன்றுமுறிப்புப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது….

2ம் லெப்டினன்ட் சாந்தகுமார் (சபாரத்தினம் கணேசமூர்த்தி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் குமரிமைந்தன் (கிருபைராசா ஜெயராஜா – மட்டக்களப்பு)

|| யாழ்ப்பாணம் அனைப்பந்திப் பகுதியில் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை தனது கைக்குண்டினை வெடிக்க வைத்து…

மேஜர் இளஞ்செழியன் (கனகசபை நற்சபேசன் – யாழ்ப்பாணம்)

|| ஆனையிறவுப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்….

கப்டன் நதியரசன் (ஞானசீலன் எட்வேட்அன்ரனிதாசன் – யாழ்ப்பாணம்)