01.02.1998 வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகள் வீரவணக்க நாள்

கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் வீரவணக்க நாள் ஓயாத அலைகள் – 02 படை நடவடிக்கையின் போது கிளிநொச்சி சிறிலங்கா படைத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் செல்லும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் காவியமான கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் ஆகிய கருவேங்கைகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். *** கரும்புலி லெப்.கேணல் சுபேசன் உட்பட நான்கு கரும்புலிகள் வீரவணக்க நாள் ஓயாத அலைகள் – 02 படை நடவடிக்கை மூலம்… Read More 01.02.1998 வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகள் வீரவணக்க நாள்

கரும்புலி லெப் கேணல் சுபேசன்

விழுதெறிந்த விருட்சத்தின் வெளித்தெரியா வேர்கள் … இவனின் குடும்ப விருட்சம் – ஒரு அண்ணனும் மூன்று அக்காவும் , நான்கு தம்பியும் , ஒரு தங்கையும் . நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவின் அமைதி குலைந்து நீண்ட நேரமாகிவிட்டது. கருமை பூசியிருந்த இருளினை இடையிடை முழங்கிய துப்பாக்கி , குண்டுகளின் வெளிச்சம் சீர்குலைத்துக்கொண்டிருந்தது. எதிரியின் பலமான தடைகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த எமது கரும்புலி அணிகள் தாக்குதல்களை வேகப்படுத்தின. நாங்கள் தேடிச்சென்ற இலக்குகள் குறித்த நேரத்திற்குள் தகர்த்தெறியப்பட்டன.… Read More கரும்புலி லெப் கேணல் சுபேசன்

கரும்புலி மேஜர் குமுதன்

உளப்பலத்தால் உழைத்தவன் கரும்புலி மேஜர் குமுதன் கரும்புலி ஆவதற்குமுன் : ஆகாய கடல்வெளிப் பெருஞ்சமர் , மின்னல் இராணுவ நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதல் , ஓயாத அலைகள் 01 இல் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய விசேட அதிரடிப்படையினர் மீதான் தாக்குதல் , சத்ஜெய 1 – 2 போன்ற இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர் நடவடிக்கைகளும்…. கரும்புலி ஆகியபின் :தாண்டிகுள இராணுவத்தளம் மீதான தாக்குதல் , மணவாளன் பட்ட முறிப்பில் உலங்குவானூர்த்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். இவர் பெற்ற… Read More கரும்புலி மேஜர் குமுதன்

27.01.2007 கடற்பரப்பில் கடற்கலங்களை தாக்கியளித்து வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகள்

27.01.2007 அன்று ஸ்ரீலங்கா கடற்பரப்பில் கடற்படையினரின் கடற்கலங்களை தாக்கியளித்து வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகள். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் படையணி

போர்க்குணத்தால் புகழ்பெற்ற படையணி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. ஒப்பிட முடியாதளவு ஆட் பல மேலாண்மையையும், போர்க்கல மேலாண்மையையும் கொண்ட சிறிலங்காவில் முப்படைகளுக்கெதிராக தாக்கமான சமர்க்கள வெற்றிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு ஈட்டிவருகின்றது. சிறிலங்காவின் படைத்துறை இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கக்கூடிய தனது வலுவாற்றலை அது இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னான சமர்க்களங்களில்… Read More கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் படையணி

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் வீரவணக்க நாள்

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கேணல் கிட்டு நினைவு சுமந்து….. பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு லெப்.கேணல் குட்டிசிறி வீரவணக்கம்

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கேணல் கிட்டு நினைவு சுமந்து…..

“ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை… Read More தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கேணல் கிட்டு நினைவு சுமந்து…..

எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்…

ஆழக்கடலில் கரைந்த மாவீரங்கள் சமாதான காலத்தில் சிறீலங்கா கடற்படையினரின் யுத்த நிறுத்த மீறலால் சர்வதேசக் கடற்பரப்பில் 14.06.2003ம் ஆண்டு அன்று விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டபோது ஆழக்கடலில் கரைந்த உறவுகள்…. எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்… கப்பல் கப்டன் நிர்மலன் சீவ் ஒவிசர் கதிர் 2ம் ஒவிசர் வீரமணி 3ம் ஒவிசர் கன்னியநாடன் றேடியோ ஒவிசர் கஜேந்திரன் சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன் 2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன் 3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி… Read More எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்…

கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நளா – மேஜர் வஞ்சியின்பன் வீரவணக்க நாள்

கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நளா – மேஜர் வஞ்சியின்பன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும். திருமலைக் கடற்பரப்பில் 07.01.2006 அன்று சிறீலங்கா கடற்படையின் டோறா கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நளா – மேஜர் வஞ்சியின்பன் ஆகியோரின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சமாதானத்தில் எமக்கிருந்த அக்கறையாலும், ஆர்வத்தாலும் எமது தாக்குதல்களை தரையில் மட்டுமல்ல, கடலிலும் ஒப்பந்த விதிகளை மீறாமல் நடைமுறைப்படுத்தினோம். திருமலையில் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு கைதுசெய்ய… Read More கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நளா – மேஜர் வஞ்சியின்பன் வீரவணக்க நாள்