கடற்கரும்புலிகள் மேஜர் விடுதலை, கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள்

முல்லைக் கடற்பரப்பில் 21.02.2001 அன்று காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் விடுதலை, கப்டன் கஸ்தூரி ஆகியோரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.BT-viduthalai-Kasthuri

-முல்லைக் கடற்படப்பில் ஏற்ப்பட்ட எதிர்பாராத விபத்தின் போது கடலன்னை மடியில் கரைந்த கடற்கரும்புலி மேஜர் விடுதலை

-முல்லைக் கடற்படப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது கடலன்னை மடியில் கரைந்த கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்)

இத் தாக்குதல் சம்பவங்களில் கடற்புலிப் போராளிகள் தமிழீழ விடியலுக்காய் கடலிலே காவியம் படைத்துச் சென்றனர்.

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

ltte veeravanakam 2