தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்.

ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது. ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம் தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால் வாஞ்ஞை கொண்ட… Read More தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்.

உலகப்படைகளையே அதிரவைத்த குடாரப்பு தரையிறக்கம்

ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை தகர்த்தழிக்க தயாரான விடுதலைப்புலிகள் அதற்கான சகல முன்னேற்பாடுகளையும் பூர்த்தி செய்திருந்தனர். 1991ஆம் ஆண்டு ஆனையிறவு படைமுகாம் தகர்ப்பு முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவுபோல் இம்முறையும் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் தெளிவாகவிருந்த பால்ராஜ், அதற்காகவே மிகவும் அபாயகரமான குடாரப்பு தரையிறக்கத் திட்டத்தை தயாரித்திருந்தார். ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். தற்பாதுகாப்பு தாக்குதலுக்கேற்றவாறே ஆனையிறவு களமுனை அமைந்திருந்தது. ஆனால், அதை தாக்குதலுக்கேற்ற களமாக மாற்றிய பிரபாகரனின் திட்டத்திற்கு பால்ராஜ் செயல்வடிவம் கொடுக்க தயாரானார். ஆனையிறவு தளம் மீதான தாக்குதலுக்கு திட்டம்… Read More உலகப்படைகளையே அதிரவைத்த குடாரப்பு தரையிறக்கம்

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் – 2000 ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின்… Read More ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

ஓயாத அலைகள் மூன்று – நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள்

ஓயாத அலைகள் மூன்று என்பது இலங்கை அரசபடைகள் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல சண்டைக்களங்களை உள்ளடக்கிய நீண்டகாலச் சமர் நடவடிக்கையாகும். இந்நெடிய சமரில் கட்டம் ஒன்று, இரண்டு என்பன வன்னிப் பெருநிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா அரசபடைகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் ஆகும். ஓயாத அலைகள் மூன்று நெடுஞ்சமரில் முதலிரு கட்டங்கள், ஜெயசிக்குறு, ரணகோச-1,2,3,4, றிவிபல போன்ற பல இராணுவ நடவடிக்கைகள் மூலம் சிறிலங்கா அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்புக்களையும், பதினைந்து வருடங்களுக்கு முன்பே சிறிலங்கா அரசபடையினரால் தமிழர்கள்… Read More ஓயாத அலைகள் மூன்று – நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள்

கேணல் கிட்டு பீரங்கிப் படையணி

“பீரங்கி கொண்டு தமிழீழத்தை மீட்போம்”…. எனும் உயிர்வார்த்தை கொண்டுள்ள கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினதும் … “புதிய மூச்சாய்ப் பிறந்ந்தோம் புதிய வரலாற்றைப் படைப்போம்” உரக்க சொல்லும் லெப் . கேணல் குட்டிசிறி மோட்டார் படையணியினதும் …. கடந்த 2000 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி இரவு உதயன் பத்திரிகை தடைசெய்யப்பட்டு அங்கிருந்த நாம் அனைவரும் அலுவலகத்தின் வாயிலுக்கு அழைத்துவரப்பட்டோம். பத்திரிகை நிறுவனத்தின் ஒருவாசல் விடாமல் சீல்வைத்த பொலிஸார், விடியும் வரை எம்மை வாசலிலுள்ள… Read More கேணல் கிட்டு பீரங்கிப் படையணி

2ம் லெப் மாலதி படையணி

கைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப் மாலதி படையணி வல்வெட்டித்துறை – தீருவில் வெளியில் பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும், எரியக்காத்திருக்கும் சிதையின் மேல் அடுக்கப்பட்டன. ” இந்தியா எமது மக்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் கீழே வைத்த ஆயுதங்களை இப்போது மறுபடி மேலே உயர்த்துகிறோம் ” என்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. சுடுகலன்கள் மேலே உயர்த்தப்பட்டன. வானத்தைக் கிழித்தபடி மரியாதை வேட்டுக்கள் செந்நிறமாகப் பயணித்தன. இந்திய – ஈழப்போர் தொடங்கிவிட்டது. நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம்… Read More 2ம் லெப் மாலதி படையணி

கடற்புலிகள்

தமிழீழக் கடல் தமிழீழத்தைப் பொறுத்தளவில் , இது மிக மிகப் பிரதானமானது. எங்கள் தாய்த்திருநாட்டில் நிலத்திற்கு நிகராகக் கடலும் இணைந்திருக்கிறது. தமிழீழ நிலப்பகுதிய எங்கள் கடல் மூன்று பக்கங்களில் அரவணைத்தபடி உள்ளது. பலர் நினைப்பதுபோல எமது பாரம்பரிய வாழிடமான னியாப்பகுதி , மட்டும்தான் , தமிழீழத் தாயகம் அல்ல. பெருமையும் , பழமையும் , செழுமையும் கொண்ட இந்தக் கடலும் நிலமும் இணைந்தது தான் , எமது தமிழீழத் தாயகம் ஆகும். கடற்புலிகள் Pdf இது எங்கள்… Read More கடற்புலிகள்

கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்

மண்பற்றும் மனிதப்பற்றும் உருவாக்கிய மகத்தான வீரன் ” தம்பி நீ சைக்கில்லை போய் கோயிலில் நில் நாங்கள் நடந்துவாறம் ” அம்மா அன்பாய் கேட்டுக்கொண்டாள். ” இல்லையம்மா நானும் உங்களோட நடந்துவாறன். அப்பத்தான் நிறைய ஊராக்களைக்கண்டு கதைக்கலாம். ” அம்மா பாவம். அவளிற்கு அப்போது எதுவும் புரியவில்லை. பிள்ளை வழமையா விடுமுறையில் வந்து நிக்கிறதைப் போலதான் இந்த முறையும் வந்து நிக்கிறான் என நினைத்தாள். ஆனால் தன் மகனின் நெஞ்சுக்குள்ளேயே குமுறிக்கொண்டிருக்கும் இலட்சிய நெருப்பை அவளால் அறிந்து… Read More கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்