கரும்புலி மேஜர் குமழவன்

நெருப்பு நினைவுகளுடன்…….. ”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள். பாவம் – அன்று அவன் முகத்தில் சிரிப்பில்லாது இறுக்கம் இருந்தது. உண்மையாகவே பேசினான். “இயக்கத்திற்குப் போனால் திரும்பி வரமாட்டன்” … “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன்” இதைக்கேட்டதும் பெற்றவள் உள்ளம் பதறிப்போனாள். என்னென்றுதான் தாங்குவாள்… Read More கரும்புலி மேஜர் குமழவன்

பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்கம்

பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்கம் குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் பிரிகேடியர் பால்ராஜ் முழுநீளக் காணொளி HD இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர்  

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம் ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ? கடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்? எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார்? முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் பிரிகேடியர் பொட்டம்மான் வீரவணக்கம் பிரிகேடியர் ரமேஷ் வீரவணக்கம் பிரிகேடியர் புலித்தேவன் வீரவணக்கம் பிரிகேடியர் நடேசன்… Read More முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

காட்டுக்குள் நீ பட்ட….பாடல்-காணொளி

இறுவெட்டு: அண்ணைத்தமிழ் பாடலாசிரியர்: பாவலர் அறிவுமதி இசையமைப்பாளர்: கவி பாடியவர்கள்: மாணிக்க விநாயகம், ஹரிஷ் ராகவேந்தர், கார்த்திக், ஸ்ரீராம், டொனல்ட், நித்யஸ்ரீ, ஹரிணி, நிவேதா, மகதி, நிர்மலா, மாலதி, சின்ன பொண்ணு, கரிசல் கருணாநிதி, கிரேசு, கவி, லாவண்யா வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், சுவிஸ் கிளை. ** Mp3 உன்னைப் புகழ்ந்தால்…. வணக்கப் பாடல்…. தாலாட்டு…. காட்டுக்குள் நீ பட்ட…. முட்டி முட்டி… வன்னி வன்னி காட்டுக்குள்ள…. கடலும் கைகள் தட்டி…. ஒரு… Read More காட்டுக்குள் நீ பட்ட….பாடல்-காணொளி

வரலாறு ஒன்றின் பெரும் பிறப்பு

எமது மக்கள் நடாத்திய சாத்வீக ஜனநாயக போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டதுடன், இந்த கொடும் அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர்வாழ்வுக்கே ஆபத்தாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலைகளே ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்க என்னை தூண்டின. “தமிழீழ தேசிய தலைவர்” (11-17 மார்ச் 1984 “முதன்முதலான பத்திரிகைபேட்டி ,சண்டே” இதழ் பேட்டியில்) மே 5ம் திகதி வரலாறு ஒன்றின் பெரும்பிறப்பு நிகழ்ந்த தினம். ஆனால் அதற்கு ஒருவருடத்துக்கு முன்னரே 1975 யூலை 27ம்திகதி… Read More வரலாறு ஒன்றின் பெரும் பிறப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிறப்பு (05.05.1976)

தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து,… Read More தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிறப்பு (05.05.1976)

லெப்.கேணல் விமலன்/அன்பழகன்

சாவை வென்ற தளபதி லெப்.கேணல்.விமலன்/அன்பழகன் விவசாயமும் கடல் வளமும் மிக்க அழகான நிலம் பலாலி. இராணுவ கேந்திர மையமாக அறியப்பட்ட பலாலியென்ற கிராமத்தை உலகில் அறியாதவர்களே இருக்க முடியாது. இந்தப் பலாலி இராணுவ முகாமானது இலங்கையின் பிரதான முகாம்களில் ஒன்றாகவும் இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்டத்துக்கான வழங்கலுக்கான பிரதான தளமாகவும் அமைந்தது. யாழ் கோட்டை முகாம் புலிகளால் முடக்கப்பட்ட நேரத்தில் கோட்டை இராணுவத்திற்கான உணவு முதல் அனைத்து வழங்கலுக்கும் பலாலியே தளமாகியிருந்தது. எத்தனை வசதிகளை வளத்தை பலாலியில்… Read More லெப்.கேணல் விமலன்/அன்பழகன்

கப்டன் ஊரான் / கௌதமன்

வித்தியாசமான வீரன் கப்டன் ஊரான் அல்லது கௌதமன் அழியாச்சுடர். ஓவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கின்ற போது அந்தக் குழந்தையைப் பெற்ற குடும்பத்தின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமானவை. ஒவ்வொரு அம்மாக்களும் உலகின் பெருமைகளையெல்லாம் தன் பிள்ளை பெற்றுச் சிறப்படைய வேண்டுமென்றே கனவுகள் காண்பார்கள். அத்தகைய கனவுகள் ஊரான் அல்லது கௌதமனின் அம்மாவுக்கும் நிச்சயம் இருந்திருக்கும். 2அக்காக்களுக்குப் பிறகு திரு.திருமதி. அடைக்கலம் தம்பதிகளுக்கு 01.05.1974 அன்று பிறந்தான் இன்பசோதி. அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையும் அவனே. இன்பசோதியின் பிறப்பு… Read More கப்டன் ஊரான் / கௌதமன்