லெப்.கேணல் அம்மா (அன்பு)

Lt.Col.Ammaமுல்லைத்திவு சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களின் மீது சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவடைந்த வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் அம்மா (அன்பு) அவர்களின் வீரத்தின் தாகத்துடன் தளபதிகள், போராளிகள், பொதுமக்கள் மனங்களில் இருந்து விரியும் வீரத்தின் நினைவுகளாய் விரியும் நூலினை சமர்பிக்கின்றோம்.

PDF-லெப்.கேணல் அம்மா (அன்பு)