கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்

கடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்……. புவீத்திரன்! அவன் ஒரு குழந்தை. வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ, எவரோ, அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான் இறக்க சிந்தையும், உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள் . பக்கத்து வீட்டு அம்மா… Read More கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்

கடற்கரும்புலி கப்டன் மணியரசன்

கடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி கப்டன் மணியரசன்….. “பதினைந்தும் நிரம்பாத பாலக வயதில், தாயகத்துக்காய் தன்னையிர்ந்த கரும்புலி; என கருவில் விளைந்த பிள்ளை” என்று, தமிழீழத் தாயை தலைநிமிர்ந்து சொல்லவைத்த அடலேறு அவன். அந்தத் துடியாட்டமும், துடுக்கான பேச்சுக்களும் எங்களது நெஞ்சுக் கூட்டுக்குள் அவனது நினைவுகளைப் பதிவிட்டுப் போய்விட்டன. இந்தச் சின்ன வயதிலும், பிறைச்சந்திரன் போல ஒரு மெல்லிய மொட்டை, அகவைக்கு ஏற்ற அளவில் குழந்தை வளர்ச்சி, குறும்புச் சிரிப்போடு ஓர் உருண்டை முகம். நிமிர்ந்த லாவகமான திடகாத்திரமான… Read More கடற்கரும்புலி கப்டன் மணியரசன்

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்

விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம். வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும் என்று எவருக்கும் தெரியாது. இரவு, பகல் என்றில்லாமல் எப்போதுமே விழிப்பாக… Read More விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்

செஞ்சோலை படுகொலையின் ஈர நினைவில்

செஞ்சோலை மலர்கள்….. செஞ்சோலை மலர்கள் பிஞ்சு நெஞ்சங்கள் பாஞ்சு வந்த கிபிர்க் குரங்கின் கைகளில் மாலையாகியதோ? அப்பாப்பா…. நினைத்துப் பாராய் மனமே மனத்துள் எல்லாம் இரும்புக் குண்டாய் கனக்கிறதே வெடிக்கும் கண்ணீரில் இரத்த ஆறு பொறுக்க முடியுமோ? அவர் உடலங்கள் ஏதும் இனி சகிக்கக் கூடுமோ? மனசில் உந்தன் நினைவு பழசான ஆணியாய் குத்திக் குத்தி வலி காட்டும்.. சோகப் புழுதி படர்ந்த எம் முகத்தில் உன் கிபிராட்டம் எளிதாய் மறைந்திடுமோ எம் இரத்தம் மேலே பறந்தடித்து… Read More செஞ்சோலை படுகொலையின் ஈர நினைவில்

மாதவன் மாஸ்ரர் நினைவுகளோடு…..!

இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி பி.திகதி – 24.07.1958 அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது. அந்தத் தடங்களில் மாதவன் மாஸ்ரரும் நடந்து உயர்ந்து விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகியிருந்தார். காலங்கள் கடந்தும் அழியாத வரலாற்றுப் பொக்கிசமாக முள்ளிவாய்க்கால்… Read More மாதவன் மாஸ்ரர் நினைவுகளோடு…..!