காணொளி: நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது…பாடல் மேஜர் சிட்டு

ltte-soosai

பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு

சிட்டுவை சந்திக்கின்ற போதெல்லாம் பலமுறை இப்பாடலை பாடும்படி கேட்டு அதனுள் உருகிப்போனதுமுண்டு.

இறுதியாக அவன் வீரச்சாவடைவதற்கு சில வாரங்கள் முன்பு உடையார்கட்டு குளக்கட்டு வீதியில் ஈருளியை நான் ஓட்ட அவன் பாடிக்கொண்டு வந்தது அழியா ஞாபகம்.

1996 இல் ஓயாத அலைகளுக்காக இந்தப் பாடல் பாடப்பட்டிருந்தாலும் இப்போதெல்லாம் 2009 க்காக அப்போதே இந்தப் பாடல் பாடப்பட்டு விட்டதோ என்ற எண்ணமே என்னுள் மேலோங்கி நிற்கிறது…

நீங்களும் மீண்டும் ஒரு முறை இப் பாடலை கேட்டுப்பாருங்களேன்.

தமிழீழ சட்டவாளர் ஆ.இ.ஆரா–முகநூலிலிருந்து

Maj Siddu  Singer ltteமேஜர் சிட்டுவின் ஈழ கீதங்கள்