ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான மாவீரர்களின் வீரவணக்கநாள்

கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின்  ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். 27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன. கிளிநொச்சிப் பகுதி சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட “ஓயாத அலைகள் –… Read More ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான மாவீரர்களின் வீரவணக்கநாள்

தியாகதீபம் தீலிபனின் தியாகம் வீண் போகப் போவதில்லை

28 ஆண்டுகள் நிறைவடைகின்ற காலகட்டத்தில் தியாக தீபம் திலீபனது நினைவு நாளும், விட்டுச் சென்ற கனவுகளும் ஈழத்தமிழர்களது இதயங்களில் ஏதோ ஒரு வகையில் இன்றும் நெருப்பாய் எரிந்தவாறு உள்ளது. திலீபனது கனவுகள் நனவாகவில்லை. தமிழருக்கு விடிவு கிடைக்கவில்லை. திலீபனது ஐந்து கோரிக்கைகள் எவையும் நிறைவேறவில்லை. தமது இலட்சியப் பயணத்தில் இம்மியளவும் விலகாது உண்ணா நோன்பை மேற்கொண்டு 12 ஆவது நாளில் தனது இன்னுயிரை ஈகம் செய்த இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபனது உயிர்த்தியாகம் உன்னதமானது,… Read More தியாகதீபம் தீலிபனின் தியாகம் வீண் போகப் போவதில்லை

தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம்

தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் வீரவணக்கம் வான்படை தளபதி கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் Remembering Lt Col.Thileepan, Colonel Sankar Remembering Lt Col.Thileepan Air wing of ltte commander Colonel Shankar

வரலாற்று நாயகன் தியாகி திலீபன்

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்” இது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகனாகத் தடம்பதித்து நடைபயின்ற தியாகி திலீபன் தனது உண்ணாநோன்புப் போராட்டத்தின் மூன்றாம் நாளில் அங்கு கூடியிருந்த பல்லாயிரம் மக்களின் முன்பு உரையாற்றி முடித்தபோது வெளியிட்ட இறுதி வரிகள். இவை வெறும் வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட வண்ண வரிகளல்ல! ஆவேசத்தில் பொங்கிய அடுக்குத் தொடருமல்ல. இதய நாளங்களில் இரண்டற ஊறிக்கிடந்த உணர்வுப் பிழம்பிலிருந்து தெறித்த நெருப்புச் சரங்கள்! ஒவ்வொரு வினாடியும் சிறிது சிறிதாக… Read More வரலாற்று நாயகன் தியாகி திலீபன்

தியாக தீபம் திலீபன் நினைவாக-தேசியத் தலைவர்

ஈடு இணையற்ற ஒரு மகத்தான சாதனையை திலீபன் புரிந்தான் திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. தமிழீழ தேசியத் தலைவர்-மேதகு வே.பிரபாகரன்

வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதி, போராளிகள் ?

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும். 1.ஆதவன் 2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு), 3.அம்பி ( செயற்பாடு தெரியாது) 4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி), 5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது) 6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்), 7.பாலச்சந்திரன் பிரபாகரன்… Read More வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதி, போராளிகள் ?

வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் தாக்குதல் வீரவணக்க நாள்

இந்த தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 10 கரும்புலி மாவீரர்கள் வீரச்சாவடைந்து வீரகாவியம் படைத்துள்ளனர். வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள்

வரலாறு தமிழர்களுக்கு தந்த ஒரு தலைவன் பிரபாகரன்

பிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத தலைநிமிர்வு. ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்கு தந்த தலைவன் அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன் தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் தமிழன் வென்றெழுந்த தமிழனை அழவைத்தோரையெல்லாம் தமிழன் கதற வைத்த வீரயுகமொன்றின் திருஷ்டிகர்த்தா தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டு யுத்தத்தின் மையமாக நின்று அதன் உந்து விசையாக இயங்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி அதனை வீறுநடை போடவைக்கும் பெருந்தலைவன்.… Read More வரலாறு தமிழர்களுக்கு தந்த ஒரு தலைவன் பிரபாகரன்