மாவீரர் நாள் பாடல் வரிகள்

மாவீரர் நாள் அன்றும் விடுதலைப் புலிகளின் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். புதுவை இரத்தினதுரை இந்தப் பாடலை இயற்றியிருந்தார். வர்ண ராமேஸ்வரன் இப்பாடலைப் பாடியிருந்தார். முழுப் பாடல் மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி! தாயகக்கனவுடன் சாவினை… Read More மாவீரர் நாள் பாடல் வரிகள்

வசந்த் வாத்தி தமிழீழத்தின் வீர ஆசான்

“அணீ சீராய் நில், இலகுவாய் நில் இயல்பாய் நில்,… ” இந்த அதிகாரக்குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருகிறது தாயக தேசம் எங்கும் வீசும் காற்றோடு எங்கள் காதுகளில். தமிழீழம் எங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அடிப்படை பயிற்சியை பெற்ற எந்த போராளியும் இந்த வார்த்தைகள் அடங்கிய குரலை கேட்காமல் விட்டதில்லை தமிழீழத்தின் மூலை முடுக்கெங்கும் விரிந்து கிடந்த பயிற்சி முகாம்களின் அணிநடை பயிற்சிக்கான இந்த கட்டளைகளை அந்த அதிகார குரல் குடுக்காமலும் இருந்ததில்லை. எமது அமைப்பில் அணிநடை… Read More வசந்த் வாத்தி தமிழீழத்தின் வீர ஆசான்

பிரபாகரனின் பாதி பலம் பொட்டு தான்

பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்…..பொட்டு அம்மான்…… விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர். போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக் கொன்றுவிட்டதாகச் சொன்ன ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும்… Read More பிரபாகரனின் பாதி பலம் பொட்டு தான்

இத்தாலி மீடியாவில் மாவீரர்களின் தியாகம்-காணொளி

தமிழ் மக்ககளின் பிரச்சனைகளையும் எமது மாவீரர்களையும் அவர்கள் எமது மக்களுக்காக எவ்வளவு தியாகம் செய்தார்கள் என்பதையும் அவர்களின் குழந்தைத்தனமான அன்பு நிறைந்த குணத்தையும் எங்கள் மக்களுக்கு தெரிந்த விடயம் இந்த முறை மாவீரர் நாளில் இத்தாலி மக்களும் வந்தார்கள் அவர்களின் மீடியாவின் பேட்டி எமது மக்களின் பிரச்சனை இத்தாலி மக்களையும் சென்றடையும் எமது மாவீரர்களின் தியாகமும் அவர்களை சென்றடையும் நன்றி -Selvan Dinushiyan மாவீரர் நாள் 2015 லண்டன் – பாரதிராஜா பேச்சு

கனடாவில் நடைபெறும் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் (நேரலை)

தமிழீழத்தில் நவம்பர் 27ஆம் திகதி மாவீர்களுக்கு விளக்கேற்றும் நேரமாகிய பி.ப. 6:05 மணிக்கு (கனடா நேரம் கலை 7:35) விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பாகும். இன்று முழுவதும் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் நேரடியாக பார்வையிடும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும் http://livestream.com/accounts/13238428/events/4541635

யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர் தினம் புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தலுக்கும், நடமாட்டத்திற்கும் மத்தியில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. இன்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள ஆலயத்தில் மணி ஒலிக்க விடப்பட்டு, பின்னர் வளாகத்திற்குள்ளேயே உள்ள மாவீரர் நினைவிடத்தில் மாவீரர் புகைப்படம் வைக்கப்பட்டு, தாயக பாடலுடன் ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் வெளிப்படையாக அஞ்சலியில் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் புலனாய்வாளர்கள் பெருமளவில் நுழைந்து அஞ்சலியில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்துக்… Read More யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்…., உன் வீரச்சாவும் அதன் பின்பான தமிழர் வரலாறும்!

ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர். அப்போது ஓரிரு வாரங்களுக்கு முன்னர்தான் சீலன் புலேந்திரனின் காயங்களுக்கு மருந்து (பெத்தடீன், சொசியின்) வாங்க பணத்துக்காக எத்தனையோ வீடுகள் ஏறி, இறங்கி ஏமாறி ஏமாற்றப்பட்டு ஒரு வழியாக 3200ரூபா பிடித்து சீலன், புலேந்திரனுக்கு சிகிச்சை கொடுத்து வண்டியேற்றி, அண்ணையிட்டை தமிழ்நாட்டுக்கு அனுப்பி காலை மாலை இரவு வெள்ளாப்புறம் என்று பேதமின்றி விழித்தபடி திரிந்து கொஞ்சம் ஓய்வாக உணரும்பொழுதில் சங்கருக்கு காயம்… உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் ஆனால்… Read More ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்…., உன் வீரச்சாவும் அதன் பின்பான தமிழர் வரலாறும்!

விடுதலை வேட்கையின் குறியீடானவர் தமிழீழத் தேசியத் தலைவர்

உலகில் உரிமைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேட்கையின் குறியீடானவர் தமிழீழத் தேசியத் தலைவர் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் ! தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், ஈழத்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்களுக்கும், ஏன் உலகில் உரிமைக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேட்கையின் குறியீடாக அவர் மிளிர்கிறார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத்… Read More விடுதலை வேட்கையின் குறியீடானவர் தமிழீழத் தேசியத் தலைவர்

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்

“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” -தலைவர் வே.பிரபாகரன் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம்… Read More உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள்

பிரபாகரன் விடுதலையின் விலாசம்!

நகர மறுக்கிற நதியென உறங்குகிற கடற்கரை – வல்வெட்டித்துறை. பேசும் அலைகளின்றி பேராரவாரமின்றி அமைதி காக்கிற அதன் மூச்சுபேச்செல்லாம் விடுதலைப் பெருமூச்சு.   அந்தக் கரையில்தான் உயிரெழுத்தின் நீட்சியென அவதரித்தான் அவன்! அந்த ஆயுத எழுத்தின் உக்கிரத்தால் தான் அடங்கிக் கிடந்தது வக்கிர இலங்கை!   பிரபாகரன் – என்பது ஒரு மனிதனின் பெயரல்ல.. அது விடுதலையின் விலாசம்!   எமது இனத்தின் அறுபதாண்டுக் கால அவல வரலாற்றில் பிரபாகரனும் பிரபாகரனின் தோழர்களும் எழுதியது மட்டும்தான் பவள… Read More பிரபாகரன் விடுதலையின் விலாசம்!