இத்தாலி மீடியாவில் மாவீரர்களின் தியாகம்-காணொளி

italy mediaதமிழ் மக்ககளின் பிரச்சனைகளையும் எமது மாவீரர்களையும் அவர்கள் எமது மக்களுக்காக எவ்வளவு தியாகம் செய்தார்கள் என்பதையும் அவர்களின் குழந்தைத்தனமான அன்பு நிறைந்த குணத்தையும் எங்கள் மக்களுக்கு தெரிந்த விடயம் இந்த முறை மாவீரர் நாளில் இத்தாலி மக்களும் வந்தார்கள் அவர்களின் மீடியாவின் பேட்டி எமது மக்களின் பிரச்சனை இத்தாலி மக்களையும் சென்றடையும் எமது மாவீரர்களின் தியாகமும் அவர்களை சென்றடையும்

நன்றி -Selvan Dinushiyan

மாவீரர் நாள் 2015 லண்டன் – பாரதிராஜா பேச்சுbarathiraja london 2015