எல்லாளன் வாழ்க! – திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன்
எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் அறிக ஈழத்தின் இடர்நீக்க ஈங்கெழுந்தார் தெளிக! “இல்லையினி எல்லாளன்” என்று சொல்லு மெதிரி இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே! வெல்வதற்கே வந்த வேங்கை வீரரவர் வெல்வார்! வினைமுடிக்கும் பேராற்றல் வள்ளுவத்தாற் பெற்றார்! ஒல்லும்வாய் அவரறிவார் ஓர்நாளில் ஈழம் உருவாக்கி ஒண்டமிழால் அரசாண்டு வாழ்வார்! துன்புற்றுத் துடிதுடித்துத் தொல்லையுறும் தமிழர் துயர்துடைக்க விலங்கொடிக்கத் துடித்தெழுந்து புலிகள் வன்படையைக் கட்டமைத்தே வாகைசூடி வாழ்வார்! மண்ணோடு கடலோடு வான்முழுதும் வெல்வார்! இன்னலையே இன்பமென ஏற்றபுலித் தலைவன்… Read More எல்லாளன் வாழ்க! – திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன்