சிகிச்சை பலனின்றி முன்னாள் போராளி மரணம் இறுதிச்சடங்கிற்கு பணமின்றி குடும்பத்தார் தவிப்பு !

இறுதி யுத்தத்தினால் விழுப்புண்னடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி மரணம்.ex ltte selvam dead 2 ex ltte selvam dead 3

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இறுதி யுத்தத்தில் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டு விழுப்புண்னடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவரின் இறுதிக் கிரிகைகளை மேற்கொள்ள தேவையான பணம் இன்றி இவரின் குடும்பத்தினர் தவித்துவருகின்றனர்.

மரணச்சடங்கு இடம் பெறும் காரணத்தால் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே கீழே தரப்படும் தொடர்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவலை பெற்றுக்கொள்ள முடியும்சிகிச்சை பலனின்றி முன்னாள் போராளி மரணம் இறுதிச்சடங்கிற்கு பணமின்றி குடும்பத்தார் தவிப்பு

ex ltte selvam dead