பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்திற்கு அரச உதவிகள் கிடைக்காமைக்கு காரணம் என்ன…?

அப்பா என்னை தூக்க முன் பெரியவளாகி விடுவேன்! தந்தைக்காக ஏங்கும் சிறுமி! போர் முடிந்துவிட்டது. மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்பன நடந்தவண்ணமுள்ளன. மீள்குடியேறிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் அரசாங்கத்தாலும், வடமாகாண சபையாலும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் எந்தவித உதவிகளும் இன்றி வாழ்வதற்காக போராடும் நிலையில் துன்பங்களை சுமந்தவாறு இன்றும் பல குடும்பங்கள் வாழ்கின்றன. போரின் வடுக்கள் அவர்களிடம் இருந்தும் இன்றும் மறையாத நிலையே காணப்படுகின்றது. அவ்வாறான ஒரு துன்பத்துடன் வாழும் குடும்பத்தின் பதிவே இது.… Read More பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்திற்கு அரச உதவிகள் கிடைக்காமைக்கு காரணம் என்ன…?

தலைவர் பிரபாகரனின் பண்பு பற்றி பொட்டு -காணொளி

அறிவின் அதியுயர்ந்த பண்பாக பிறப்பதுதான் எளிமை. தன்னலமும், தற்பெருமையும், அகன்ற நற்பண்பாக எளிமை தோன்றுகிறது. இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக ஆக்கிவிடுகிறது.தேசியத் தலைவர் மதத் தலைவர்கள் மீதும் பெரியவர்கள் மீதும் அளவு கடந்த அன்பும் மரியாதையும் உடையவர் அவர் போராளிகளிடமும் மதத் தலைவர்களை மதிக்கும் பண்பை அழுத்தமாக கூறுவாராம்….

தமிழர்களிற்கு தெரியாத பிரபாகரனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது…!!

பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா..! உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை. ஆர்ஜென்ரீனா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள். இந்திய சுற்றுப்பயணத்தில் ஓர்நாள் விடுதி ஒன்றில்… Read More தமிழர்களிற்கு தெரியாத பிரபாகரனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது…!!

எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்

தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை மண்ணில் மலராகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவனின் வழியில் நடந்தவர் தான் கபிலன் அல்லது கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984 தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 வது பயிற்ச்சி முகாமில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பயிற்ச்சி பெற்றார். இவர்கட்கான பயிற்ச்சியை முன்னாள் திருமலை தளபதி புலேந்திஅம்மான் அவர்கள் வழங்கினார். அதன் பின்னர்……… திருமலை வந்து புலேந்தி அம்மான் அவர்களுடன் இணைந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தினார் அங்குள்ள மக்களுடன்… Read More எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்

மூடி மறைந்த ஜே.ஆர் – 33 வருடங்களின் பின் வெளி வரும் உண்மை…

“கொழும்பு பொரள்ளை மயானத்தில் 10அடி நீள அகல ஆழத்தில் வெட்ட்ப்பட்ட மூன்று புதைகுழிகளுக்குள் ஐம்பத்திமூன்று உடலங்கள் புதைக்கப்பட்டன” “1983 யூலை மாத இறுதிவாரத்தில் நடுஇரவில் ராணுவ வண்டியில் வந்து இறங்கிய இராணுவத்தினர் 35 உடல்களை புதைத்தனர்.” “மறுநாள் 18 உடலங்களை புதைத்தனர்.” 1983ம்ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு பொரள்ளை மயானத்தில் தொழிலாளியாக இரவுகாவல் பணியில் ஈடுபட்டு இருந்த அனிஸ் துவான் என்பவர் அண்மையில் வாய்திறந்து சொல்லிய வாக்குமூலம் இது. ஏறத்தாழ 33 வருடங்களுக்கு பின்னர் வாய்திந்திருக்கிறார். மேலும் அவர்… Read More மூடி மறைந்த ஜே.ஆர் – 33 வருடங்களின் பின் வெளி வரும் உண்மை…

இலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை!

இலங்கை 2015ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட ஜனநாயக ரீதியான ஆதாயங்களை மேலும் பலப்படுத்த வேண்டுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரதமர் விக்கிரமசிங்கவும் தமக்கிடையிலான வேறுபாடுகள், பகைமைகள் மற்றும் கருத்தியல் ரீதியான வேறுபாடுகள் என்பவற்றை மறந்து மூன்றாவது குடியரசு அரசியலமைப்பை அறிமுகம் செய்துவைப்பதற்கு அவர்கள் கூட்டாக தலைமைத்துவத்தை வழங்குதல் வேண்டும். 1972 மற்றும் 1978 ஆகிய வருடங்களில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அரசியலமைப்புக்களில் காணப்படும் தவறுகளிலிருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்ளும்… Read More இலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை!

வேலைவாய்ப்பின்றி இருக்கும் முன்னாள் போராளிகள்

சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகிய போதிலும், பெரும்பாலான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போதும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கின்றனர். இவர்கள் வாழும் பிரதேசங்களில் பல பில்லியன் டொலர்களில் முதலீடு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவர்கள் தமக்கான தொழிலைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னாள் தமிழ்ப் புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி மற்றும் தொழிற் பயிற்சிகள் தொடர்பான கட்டாய ‘புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தில்’ சிவலிங்கம் ருவேந்திரதாசும்… Read More வேலைவாய்ப்பின்றி இருக்கும் முன்னாள் போராளிகள்

சர்வதேசத்தை அதிரவைத்த பொங்கு தமிழ்! 16வது ஆண்டு இன்று!

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரால் சர்வதேச அரங்கை உலுப்பி எடுத்த பொங்குதமிழ் அரங்கை அத்தனை இலகுவில் மறந்துவிடமுடியாது. ஈடுழத்தில் தமிழ் இனம் என்ற ஒன்று அவலத்தினுள் அமிழ்த்தப்பட்டுக் கிடக்கின்றது. ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்றது என ஒடுக்கப்பட்டுப்போன தமிழ் மக்களின் பொங்கிப் பிரவாகிக்கும் அடிமன ஆசையின் வெளிப்பாட்டை சர்வதேச வெளியில் வெளிப்படுத்தி நின்ற அரங்க மொழிதான் பொங்குதமிழ் அரங்கு. தமிழ் மனங்களின் அடிமன ஆசையினை வெளிக்காட்ட பிரயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் அரங்கு. அந்த வகையில் மக்களின் அடிமன விருப்பைக் கூறும் களமாக இங்கு அரங்கு… Read More சர்வதேசத்தை அதிரவைத்த பொங்கு தமிழ்! 16வது ஆண்டு இன்று!

வீரவணக்கம்: பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு

  பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு கேணல் கிட்டு அவர்களின் அழகான ஆளுமை எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர் கேணல் கிட்டு கிட்டு ஒரு பன்முக ஆளுமை இந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் காவியநாயகன் கிட்டு  பழ நெடுமாறன்Pdf தளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு நினைவுத் துளிகள் (கிட்டு எங்கள் வரலாற்று நாயகன்) ********* கேணல் கிட்டுவின் நினைவினைச் சுமந்து-காணொளிகள் ****** ஈழவிம்பகம் கிட்டு கேணல் கிட்டு நினைவு… Read More வீரவணக்கம்: பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஈழ விடுதலைப் பொங்கல் சுதந்திரப் பொங்கல் இரண்டாயிரம் ஆண்டுப் பொங்க்கலடி தோன்றட்டும் ஆயிரம் மங்கலங்கள் மண்ணாற்றல் யாவுமே மேல்வரட்டும் மாற்றலர் கெய்யிடர் போய்விடட்டும் ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம் அறுவடை முடிந்து அரிசியாகி வாடிய வயிறாய் குளிரவைக்கும் வளமான தைப்பொங்கல் நாளிதடி முத்தான நெல்லின் மணிகளோடு முந்திரிகை வற்றல் சேர்ந்தினிக்கும் சத்தான பயறும் கலந்தவிந்த சர்க்கரைப் பொங்கலாய் வாழ்வினிக்கும் பச்சை அரிசி பால் பொங்கிடட்டும் பட்டினி துன்பங்கள் நீங்கிடட்டும் அச்சங்கள் நீங்கிட ஆண்டு இதில் ஆதார பொங்கலோ பொங்கிடட்டும்… Read More இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்