லெப்.கேணல் அருணன்,லெப்கேணல்இசைவேந்தன்‬ வீரவணக்க நாள்

லெப்.கேணல் அருணன் சிறப்பு வேவுப்போராளி” லெப்கேணல்இசைவேந்தன்‬ (மன்னாரில் சிங்கள இராணுவத்துடன் இடம் பெற்ற நேரடி மோதலின் வீரச்சாவை தழுவிக்கொண்டார்)

பிரபாகரனும் கட்டபொம்மனும் விடுதலையின் விலாசங்கள்!

விடுதலைப் போராட்ட வீரன் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கொச்சைப்படுத்துகிற அருவருப்பான மின்னஞ்சல் ஒன்று சென்ற வாரம் வந்திருக்கிறது எனக்கு! இப்போதுதான் அதைப் படிக்க நேரம் கிடைத்தது. அந்த வார்த்தைக் குப்பையைப் படிக்காமலேயே இருந்திருக்கலாம். படித்தபிறகு அதுகுறித்து எழுதாமல் இருக்க முடியவில்லை. “எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா, நீ எனக்கு மாமனா மச்சானா – என்றெல்லாம் வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி நீட்டி முழக்கி வசனம் பேசிக் கொண்டிருந்தால், மறுநாளே தூக்கில் தொங்க வேண்டியதுதான்….” என்று நம்மை எச்சரிக்கிறது… Read More பிரபாகரனும் கட்டபொம்மனும் விடுதலையின் விலாசங்கள்!

நீலக்கடலில் கடற்புலிகள் – அத்தியாயம் 02

கோடைகாலத்தில் ஒருநாள் என்றுமில்லாதவாறு கருமுகில் கூட்டங்கள் திரள்திரளாக சூரியனை மறைத்தவண்ணம் சென்று கொண்டிருந்தன. வடமராட்சியின் வடக்குக் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் மக்கள் சிறுசிறு குழுக்களாக ஆங்காங்கே கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். “அண்டைக்குப்போன பெடியளின்ரை போட் ஒன்றைக் காணவில்லையாம். பெடியள் ஓடித் திரியிறாங்கள்” இதுதான் அவர்களின் வாயால் பரிமாற்றம் செய்யப்படும் செய்தியாக இருந்தது.    1984ம் ஆண்டு கடற்புலிகளின் அணி உருவாக்கம் பெற்றதன்பின், கடல் கடந்த போராட்டங்களில் மேற்படி அணியினரே கூடுதலாக ஈடுபடத் தொடங்குகின்றனர். எந்தவொரு தற்காப்பு ஆயுதங்களுமின்றித் தனியாருடைய… Read More நீலக்கடலில் கடற்புலிகள் – அத்தியாயம் 02

மாமனிதர் சத்தியமூர்த்தியின் 3ம் ஆண்டு நினைவு நாள்

மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதுடன்,பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றிய தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்… Read More மாமனிதர் சத்தியமூர்த்தியின் 3ம் ஆண்டு நினைவு நாள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நாட்டுப்பற்றாளர்களின் விபரம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உழைத்து சாவினைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களின் விபரம் அழைக்கும் பெயர் முழுப்பெயர் இடம் வீரச்சாவு மானவீரன் திருமலைத்தியாகி நடராசன் திருகோணமலை 02.04.1957 மாமனிதர் ஆ.இராசரத்தினம் யாழ்ப்பாணம் 01.01.1976 இரத்தினம் விஸ்வஜோதி (இன்பம்) யாழ்ப்பாணம் 17.07.1979 ரி.எஸ்.பாலேந்திரா 14.07.1979 ஐயாத்துரை இந்திரராஜன் யாழ்ப்பாணம் 21.07.1979 பரநிருபசிங்கம் இறைகுமாரன் யாழ்ப்பாணம் 27.05.1982 சிவபாலசிங்கம் உமைகுமாரன் யாழ்ப்பாணம் 27.05.1982 அந்திரேஸ்பிள்ளை விமலதாசன் (மனிதநாகமணின் பத்திரிகை ஆசிரியர்) யாழ்ப்பாணம் 24.07.1983 இரெட்ணம் மட்டக்களப்பு 04.03.1985 தனபாலசூரியர் ரஜந்தன் யாழ்ப்பாணம் 16.09.1985… Read More தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நாட்டுப்பற்றாளர்களின் விபரம்

புலிகளின் உளவு அதிகாரியை கடத்திய சிங்கள அதிகாரியையே கொழும்பில் வைத்து கடத்திய புலிகள்!

2004ம் ஆண்டு சில முக்கிய வேலைகள் நிமித்தமும், மருத்துவக் காரணங்களுக்காகவும், புலிகளின் உளவுத்துறையின் முக்கிய உறுப்பினரான நியூட்டன் (நொவொம்பர் விஸ்கி) என்பவர் கொழும்புக்கு சென்றிருந்தார். சில பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வேறு ஒரு பெயரிலேயே அங்கு சென்றிருந்தார். அவர் கொழும்பு சென்றிருந்த நேரம், இவரது தொடர்பாளனாக, அங்கு ஏற்கனவே உளவு வேலைகளில் ஈடுபட்டிருந்த நெடுங்குரலோன் செயல்பட்டார். அந்த நேரத்தில் நெடுங்குரலோன் சிங்கள இராணுவ வீரர்கள் வந்து, போகும் விபச்சார நிலையத்திற்குச் சென்று தகவல் சேகரித்து வரும் பணியில்… Read More புலிகளின் உளவு அதிகாரியை கடத்திய சிங்கள அதிகாரியையே கொழும்பில் வைத்து கடத்திய புலிகள்!

மலேசியாவில் கைது செய்யப்பட்டவர் வான்புலிகள் துணைத் தலைவர் குஷாந்தன் மாஸ்டரா ?

வான்புலிகள் பிரிவு துணைத் தலைவர் குஷாந்தன் மாஸ்டர் கைது: பின்னணியில் நடந்தது என்ன? இப்படி ஒரு இணையத்தில் பார்த்தது புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் மூன்று பேர் கைது [ May 26, 2014 ] தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவின் சிலாங்கூர் பிரதேசத்தில் இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த 15ஆம் திகதி மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேகநபர்கள் மூவரும்… Read More மலேசியாவில் கைது செய்யப்பட்டவர் வான்புலிகள் துணைத் தலைவர் குஷாந்தன் மாஸ்டரா ?

கொழும்பில் வைத்து அழிக்கப்பட்ட புளொட் மோகன்..

புளொட் மோகன் என்றால் மட்டக்களப்பு மக்களுக்கும், கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கும் மறக்க முடியாத, அச்சத்துடன் பார்க்கப் பட்ட ஒரு பெயராகவே நிச்சயம் இருக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த புளொட் மோகன் 1985ம் ஆண்டு புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டான். புலிகள் புளொட் அமைப்பை தடை செய்த போது அந்த அமைப்பு இலங்கை இராணுவத்துடன், அவர்களின் பாதுகாப்புடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்திருந்தது. அந்த காலகட்டத்தில் கைது செய்தல், காணாமல் போதல், படுகொலைகள் எண்ணற்ற பாலியல் வல்லுறவுகள்… Read More கொழும்பில் வைத்து அழிக்கப்பட்ட புளொட் மோகன்..

முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும்

முந்தி ராவணன் ஏற்றிய புஷ்பகம் முகில் துளைத்ததாம் அதன்பிற கின்றுதான் சொந்தமான வானூர்தியில் தமிழனும் சோதிமின்னிடத் தோன்றினான் ஆமிது விந்தைதானடா. போரிடை ஆடும்மண் விடியும் என்பதற்கான குறியுடன் எந்தைநாடினி எதற்கும் அஞ்சாதென இறக்கைகட்டிப் பறந்த பறப்படா. 26.03.2007 திங்கட்கிழமை ஈழத்தமிழருக்கு முகில்கள் தலைவாரியநாள். நள்ளிரவிலும் வெளிச்சம் பிரகாசித்த தினம். நீர்கொழும்புக்கு மேலே நின்றிருந்த நட்சத்திரங்கள் யாரிவர்கள் என்று அதிசயித்தன. அச்சத்தில் மகிழ்ச்சி தொலைத்தவர்கள்கூட கச்சையிறுக்கிக் காலிற் சதங்கை பூட்டினர். நாணற்புற்களும் தலைநிமிர்த்தி மானத்தின் மகுடம் தரித்தன. எம்மாலும்… Read More முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும்