சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்

சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் கேணல் கோபித் அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி எங்கள் “கேணல் கோபித் அண்ணா ! இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் ! பாசம் எனும் கூட்டில் விழாமல் தேசம் எனும் நேசம் கொண்டு சாள்ஸ்… Read More சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்

முன்னால் பெண் போராளிகளுக்கு நடக்கும் அவமானங்கள் அநீதிகள் !

தமிழீழ விடுதலைப் போராட்டம் காலம் காலமாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு எதிரான போராட்டமாக மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு மாபெரும் எழுச்சியை விதைத்து முன்னுதாரணமாக திகழ்ந்தது. மண்ணையும் மக்களையும் காக்க தமது இளைய இனிய உயிர்களை அர்ப்பணித்தவர்கள் எம் போராளிகள். ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் இன்றி மண்ணை காக்க புறப்பட்ட போராளிகளை காவல் தெய்வங்களாகவே எம் மக்களும் போற்றினார்கள். 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்… Read More முன்னால் பெண் போராளிகளுக்கு நடக்கும் அவமானங்கள் அநீதிகள் !

வான் புலிகளின் முதலாவது தாக்குதலும் எதிரியை குழப்ப புலிகள் விட்ட புகைக்குண்டும்.!!

மார்ச் 26 புலிகளின் முதலாவது வான் தாக்குதல்  வீரத்திற்கு பெயர் சொன்ன தமிழர்களின் வரலாற்றில் முன்னொரு பொழுதும் கண்டிராத வீரத்தின் உச்சத்தை விடுதலைப் புலிகள் கண்டிருந்தார்கள். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் காலம் என்பது தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் வீரத்திற்கும் பொற்காலமாகும். மார்ச் 26 இன்று வான் புலிகளின் தீரம் மிக்க வான் தாக்குதல் நடைபெற்ற நாளாகும். மார்ச் 26, 2007 அன்று முதலாவது வான் தாக்குதல் வெற்றி வரலாற்றை எழுச்சியோடு எழுதியது. தமிழரின் விடுதலை வரலாற்றில்… Read More வான் புலிகளின் முதலாவது தாக்குதலும் எதிரியை குழப்ப புலிகள் விட்ட புகைக்குண்டும்.!!

புலிகளின் ஒளிவீச்சு வரலாறு- காணொளி

ஒளிவீச்சு (ஒளிநாடா சஞ்சிகை) கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் இல்லை. நடுநிலையான மேற்கோள்களை கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். ஒளிவீச்சு தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பால் வெளியிடப்பட்ட தமிழீழத்தின் முதலாவது வீடியோ சஞ்சிகை ஆகும். இது நிதர்சனம் நிறுவனம் மூலம் மே 1993 இலிருந்து மாதாந்த ஒளிநாடா சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. 100 க்கு மேல் வெளியான இச் சஞ்சிகை சரியாக 75 நிமிடங்களைக்… Read More புலிகளின் ஒளிவீச்சு வரலாறு- காணொளி

கொழும்பில் சரிந்த துல்லியமான இலக்கு ,லலித் அத்துலக் முதலி.!

லலித் அத்துலக் முதலி.! எண்பதுகளிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தமிழ், சிங்கள மக்களால் அதிகமாக உச்சரிக்கப் பட்ட பெயர் இதுவாகத் தான் இருக்கும். 1977-1988 வரை இலங்கை அரசியலில் மிகவும் சக்தி மிக்க அமைச்சர்களில் இவரும் ஒருவர். 1980 களில் அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து, தமிழரின் போராட்டத்தை நசுக்கப் பாடுபட்டவர். அதனால் பல ஆயிரம் தமிழர்களின் இரத்தம் இவரின் கைகளை நனைத்திருந்தது. தமிழர் போராட்டம் தீவிரம் அடைய இவரும்… Read More கொழும்பில் சரிந்த துல்லியமான இலக்கு ,லலித் அத்துலக் முதலி.!

தலைவர் பிரபாகரன் இருந்தால் என்ன செய்வாய் ? இல்லை என்றால் என்ன செய்வாய் ?

இல்லை இப்ப என்னதான் செய்து கொண்டிருக்கின்றார்கள் ? தலைவர் உயிரோடு இல்லை , வீரச்சாவு என்று சொன்னால் அவர்களை துரோகிகளாக சித்தரிக்கும் கூட்டம் . அவர் மீண்டும் வருவார் போராடுவார் மீண்டும் அவரும் புலிகளும் மிச்சமிருக்கின்ற அவர்களின் குடும்பமும் போராடி மடிவார்கள் , தமிழீழம் பெற்றுத் தருவார் என்று சொல்லிக் கொண்டு புலத்தில் கழியாட்டத்தில்  லயித்துக்கொண்டிருக்கும் இந்த ஈனத்தமிழர்கள் ! இப்படி பட்ட ஒரு இனத்துக்கா அவர்கள் போராடி இருக்கிறார்கள் நன்றி கெட்ட தமிழ் இனம் !… Read More தலைவர் பிரபாகரன் இருந்தால் என்ன செய்வாய் ? இல்லை என்றால் என்ன செய்வாய் ?

புலிகளின் தவளைப் பாச்சலும் தடம் புரட்டிய யாழ்தேவியும்.

நவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையாகும்.! பூநகரியில் சிங்களப்படைகளிடம் இருந்த போது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. 90களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்கு உள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டின் கழுத்தை நெரித்த படைத்தளங்கள் இரண்டு இருந்தன. ஆனையிறவு ஒரே தரைவழிப் பாதையை இறுக்கியிருந்தது. கடல் வழியான மாற்றுப் பாதையும் இறுக்கி யாழ் குடா மக்களை இக்கட்டில் வைத்திருந்தது பூநகரிப்படைத்தளம். அப்போது யாழ் குடாநாட்டு… Read More புலிகளின் தவளைப் பாச்சலும் தடம் புரட்டிய யாழ்தேவியும்.