ஏனைய உறவுகளும் இவ்வாறு கைகொடுத்தால் பல பேர் வாழ்வு ஒளி பெறுமல்லவா?

yarl aid

BIG MATCH பார்க்கவெனவும் சுற்றலா ரீதியிலும் யாழ் வந்த இலண்டன் வாழ் புலம் பெயர் வாழ் ஈழத்தமிழர்களான திரு பிரபா,திரு சதீஸ்(பென்ஜா) ஆகியோர் எம்மினத்திற்காக தம் வாழ்வியலை அர்பணித்து இன்று இடுப்பிற்கு கீழ் இயக்கமற்று நடைபிணமாக இருக்கும் முன்னாள் போராளிகள் இருவருக்கு மாதாந்தம் மருத்துவ தேவைக்காக 4000ரூபா வீதம் யாழ் எய்ட் ஊடாக வழங்குவதற்கு முன் வந்து உடனடியாக ஒரு போராளிக்கு ஒரு தொகை நிதி உதவியும் வழங்கி வாழ்வதற்கு வழியமைத்தனர்.

வெளிநாட்டில் இருந்து வந்து குடித்து கும்மாளமடித்து செல்லும் பலபேர் மத்தியில் இவர்கள் முன்மாதிரிகள். ஏனைய உறவுகளும் இவ்வாறு கைகொடுத்தால் பல பேர் வாழ்வு ஒளி பெறுமல்லவா?

Yarl Aid