படை அதிகாரிகள் பலரை முகமாலை சமரில் இழந்தோம் -சரத்

2006ஆம் ஆண்டு முகமாலை யில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் 150ற்கும் மேற்பட்ட படை அதிகாரிகளை இராணுவம் இழந்ததாக தெரிவித்த பீல்ட் மார்ஷலும் அமைச்சருமான சரத் பொன்சேகா, யுத்தத்தின் முடிவில் 50 கவசப் போர் ஊர்தி கள் அழிக்கப்பட்டதாகவும் குறிப் பிட்டுள்ளார். கொழும்பில் நடத்திய செய்தி யாளர் சந்திப்பில் இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட அவர்மேலும் கூறுகையில், 2009 மே 17ஆம் நாள் அதி காலை இறுதிச்சமர் நடந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன்… Read More படை அதிகாரிகள் பலரை முகமாலை சமரில் இழந்தோம் -சரத்

நாட்டுக்காக இரு பிள்ளைகளைப் பறிகொடுத்து பட்டினியால் கதறியழும் தாய்-காணொளி

யுத்தத்தின் கொடூரத்தில் இரு கண் பார்வையினை இழந்து தவிக்கும் மகள். நாட்டுக்காக தனது இரு மகனை பறிகொடுத்து விட்டு பட்டினியின் கொடூரத்தில் வாழ வழியின்றிக் கதறி அழும் தாயின் அவலம். உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள். தொலைபேசி இலக்கம்; 0094776553238 வங்கி கணக்கு இலக்கம்; எஸ்.நாகேஸ்வரி 016020540202, ஹற்றன் நஷனல் வங்கி (HNB) உதவிகேட்டு_நிற்கின்றோம்! நகுலேஸ்வரனாகிய நான் இரு கண்களும் பார்வை அற்றவன். எல்லோரும் என்னை கைவிட்டு நிலையில்… Read More நாட்டுக்காக இரு பிள்ளைகளைப் பறிகொடுத்து பட்டினியால் கதறியழும் தாய்-காணொளி

முன்னாள் போராளிகளின் அவலங்கள் !

இரு கண்களையும், கைகளையும் இழந்த முன்னாள் போராளியின் அவலம் யுத்தத்தின் கொடூரத்தால் இரு கண்களையும் முற்றாக இழந்து இரு கர்களையும் இழந்து பட்டினியால் தவிக்கும் கொடூரம். வாழ்வதற்கு வழிகாட்டுங்கள் என வேதனைகளை சொல்லிட முடியாமல் தவிக்கும் அவல நிலை. உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள். தொலைபேசி இலக்கம்; 0094776710746 வங்கி கணக்கு இலக்கம்; கிட்லர் மரியநாயகம் ருக்மணி 75736024, இலங்கை வங்கி, கிளிநொச்சி முன்னாள் போராளி கலைக்குமரனின் எதிர்காலம்… Read More முன்னாள் போராளிகளின் அவலங்கள் !

தமிழினி எழுதியதாக ஒரு கூர் வாளின் நிழலில் சர்ச்சைக்குரிய புத்தகம் !

தமிழினி எழுதியதாக அவரது கணவர் ஜெயக்குமார் வெளியிடவுள்ள, சர்ச்சைக்குரிய புத்தகம் தொடர்பான இன்றைய காட்டூன். ‘ஒரு கூர் வாளின் நிழலில்’: தமிழினியின் கணவர் கருத்து பிபிசி தமிழ் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி, எழுதியதாகக் கூறப்படும்- ஒரு கூர் வாளின் நிழலில் என்ற நூலை வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அவரது கணவர் ஜெயகுமரன் ஈடுபட்டுள்ளார். அந்த நூலை வெளியிடுவதற்கு காவல்துறையினர் முன்னர் அனுமதி மறுத்திருந்த நிலையில், அரசின் உயர்மட்ட… Read More தமிழினி எழுதியதாக ஒரு கூர் வாளின் நிழலில் சர்ச்சைக்குரிய புத்தகம் !

முள்ளிவாய்க்கால் போரின் ஒப்புதல் வாக்குமூலங்கள் !

இலங்­கையில்இடம்­பெற்ற இறுதிப் போர் பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு விடை­ய­ளிக்­காது போயி­ருந்­தது. வடக்கில் விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட போரில் பொது மக்­களின் உயி­ரி­ழப்­புகள், கைது செய் ­யப்­பட்­ட­வர்கள் மற்றும் வெள்­ளைக்­கொ­டி­ யுடன் சர­ண­டைந்த­வர்கள் என பல தரப்­பட்­ட­வர்­களின் உயிர்கள் தொடர்­பான கேள்­வி­க­ளுக்கு பதில்­களை பெற்றுக் கொள்ள முடி­யாது பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்றும் போரின் சுவ­டு­க­ளாக வடக்­கிலும் கிழக்­கிலும் உள்­ளனர். ஆனால், சுழலும் இவ்­வு­லகில் என்றோ ஒருநாள் உண்­மை­க­ளுடன் சந்­திப்போம் என்ற காலத்தின் நீதி முள்­ளி­வாய்க்­காலில் இடம்­பெற்ற சம்­ப­வங்­களை வெளிப்­ப­டுத்த… Read More முள்ளிவாய்க்கால் போரின் ஒப்புதல் வாக்குமூலங்கள் !

பிரபாகரனின் பாதுகாவலர் பயன்படுத்திய கொப்பு ஒப்படைப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்புவை ஒப்படைப்பதற்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். 24 கோடி ரூபாய் பெறுமதியான ஹெலிகொப்டரைத் தாக்கியழித்த விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்பே இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக இருந்த அருளானந்தன் நிஸாந்தன் என்பவரே, அந்த ஏவுகணையை பயன்படுத்தியதாக அறியமுடிகின்றது. அவர், திருகோணமலை உயர்நீதிமன்றத்தினால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமானப்படையின் அருங்காட்சியத்திடமே… Read More பிரபாகரனின் பாதுகாவலர் பயன்படுத்திய கொப்பு ஒப்படைப்பு!

ஏனைய உறவுகளும் இவ்வாறு கைகொடுத்தால் பல பேர் வாழ்வு ஒளி பெறுமல்லவா?

BIG MATCH பார்க்கவெனவும் சுற்றலா ரீதியிலும் யாழ் வந்த இலண்டன் வாழ் புலம் பெயர் வாழ் ஈழத்தமிழர்களான திரு பிரபா,திரு சதீஸ்(பென்ஜா) ஆகியோர் எம்மினத்திற்காக தம் வாழ்வியலை அர்பணித்து இன்று இடுப்பிற்கு கீழ் இயக்கமற்று நடைபிணமாக இருக்கும் முன்னாள் போராளிகள் இருவருக்கு மாதாந்தம் மருத்துவ தேவைக்காக 4000ரூபா வீதம் யாழ் எய்ட் ஊடாக வழங்குவதற்கு முன் வந்து உடனடியாக ஒரு போராளிக்கு ஒரு தொகை நிதி உதவியும் வழங்கி வாழ்வதற்கு வழியமைத்தனர். வெளிநாட்டில் இருந்து வந்து குடித்து… Read More ஏனைய உறவுகளும் இவ்வாறு கைகொடுத்தால் பல பேர் வாழ்வு ஒளி பெறுமல்லவா?

அந்நாள் பெண் போராளிகள் இந்நாள்…?

விடுதலைப்புலிகள் உயிர்ப்போடு இருந்த காலப்பகுதியில் அமைப்பில் இருந்த பெண் போராளிகள் மீது தமிழ் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பயம், பக்தி இப்போது அப்படியே மாறியுள்ளது. இப்போது அவர்களை வைத்து பணம் பார்த்தல், இழிவுபடுத்தல், அரசியலுக்காக பயன்படுத்தல், இராணுவத்தரப்பு என சந்தேகப்படல், இயலாமையை காம இச்சைக்காகப் பயன்படுத்துதல், சாதியின் பெயரால் புறக்கணித்தல் என எமது சமூகம் அவர்களை கையாண்டு வருகிறது. தங்களது இளமைக் காலத்தில் உறவுகளை மறந்து, சராசரி மனிதன் அனுபவிக்கும் அத்தனை சுகபோகங்களையும் துறந்து தமிழ்… Read More அந்நாள் பெண் போராளிகள் இந்நாள்…?

இராணுவத்தின் தொந்தரவுகளே நான் புலிகள் இயக்கத்தில் இணையக் காரணம்!

இலங்கை இராணுவம் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படுத்திய தொந்தரவுகள் காரணமாகவே நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தனது அம்மம்மாவுடன் வாழ்ந்து வரும் கந்தசாமி கவிதா தனது நிலை தொடர்பாக தெரிவித்தார் எனது அப்பா இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார், அதனைத் தொடர்ந்து எனது அம்மப்பா காணாமல் போனார், எனது மாமா இயக்கத்தில் போராளியாக இருந்து வீரச்சாவு அடைந்தவர். இதன் காரணமாக இராணுவத்தின் நெருக்கடி அதிகரித்தது. இதனால் நானும் இயக்கத்திற்கு போக வேண்டிய… Read More இராணுவத்தின் தொந்தரவுகளே நான் புலிகள் இயக்கத்தில் இணையக் காரணம்!

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்க நாள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் (தமிழீழ நிதிப் பொறுப்பாளர்) பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 07ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன்மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு… Read More தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்க நாள்!