முள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி

Reporter over the border என்ற சிங்கள இணையத்திலிருந்து அடையாளம் காட்டப்பட்ட போராளிகள் விபரம்  May 19, 2009 இல் பதிவேற்றப்பட்ட காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது Found 19  bodies of high rank LTTE leaders… அதியுயர் தளபதிகள்  Pdf ltte leaders killed ரமேஸ் சூசை ஜெயம் நடேசன் புலித்தேவன் சாள்ஸ் அன்ரனி அஜந்தி இளங்கோ இசையருவி ஜனார்த்தன் லக்ஸ்மன் தோமஸ் ராம்குமார் ரத்தினம் மணிமேகலை மாதவன் மாஸ்டர் அண்ணாத்துரை வெற்றி வினோதன் மேலும் சில… Read More முள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி

ஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது!

அழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா… “கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே. “2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும். “இப்படியொரு நிலம வந்திட்டதே…” ஓர் உண்மையான ஊடகப்பணியாளரின் – ஊடகவியலாளரது தாயின் இடைவிடா கதறல் இது. கொல்லப்பட்ட, காணாமல்போன, தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் எங்காவது பதியப்பட்டிருக்கும். அவர்களுக்காக நீதிகேட்டு எங்காவது, எப்போதாவது… Read More ஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது!

வீரச்சாவடைந்தால் தான் அவர்கள் வீரர்களா? மாவீரரானால் தான் மரியாதையா?

பதில் கொடுங்கள் தமிழ் மக்களே! எப்போது தீரும் இந்த அவலம் என்று யோசிக்கும் அளவிற்கு இன்று முன்னாள் போராளிகளின் நிலை மிகப்பெரும் இடர்களுக்குள் அகப்பட்டிருக்கின்றது. போராளிகள் எதிர்நோக்கும் இடர்கள் பேரவலம் தான். இன ஒடுக்குமுறைக்குள் உள்ளாகியிருந்த ஒரு இனத்தின் மீட்பர்களாக உருவெடுத்தவர்கள், இன்று அவலம் நிறைந்த வாழ்வு வாழ்வது வேதனையானது தான். ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களை தாங்க முடியாதவர்கள் எதிர்கால வாழ்வைத் தொலைத்து, ஆயுதம் ஏந்தத் தள்ளப்பட்டவர்கள் இவர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வெளிப்படையான… Read More வீரச்சாவடைந்தால் தான் அவர்கள் வீரர்களா? மாவீரரானால் தான் மரியாதையா?

வீரவணக்கம்

கரும்புலிகள் மேஜர் சசி,மேஜர் அருளனின் வீரவணக்க நாள் கவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து. கடற்கரும்புலி லெப் கேணல் அன்பு,லெப். கேணல் கவியழகி வீரவணக்க நாள்

அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளர் பிரிகேடியர் மணிவண்னன் /காஸ்ட்ரோ

Castro head of LTTE International Activities Final war speech 2008/காஸ்ட்ரோவின் இறுதி உரை சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கி தளபதிகள் இறுதி யுத்தத்தில் சரணடைந்த ஒரு தொகுதி புலிகள் விபரம் ! வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதி, போராளிகள் ? திருமலையும், கோத்தா இரகசிய முகாமும் முள்ளிவாய்கால் இனப்படுகொலையின் தொடர்ச்சி தான் வலையம் நாலு (ZONE4)-உண்மைத் தொடர் 2009 -ல் என்ன நடந்தது? பிரபாகரன் எங்கே? : முன்னாள் புலிகள்… Read More அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளர் பிரிகேடியர் மணிவண்னன் /காஸ்ட்ரோ

வதைமுகாம்களில் ஆண்கள் மீதும் படையினர் வன்புணர்ச்சி – களமருத்துவர் உயற்சி

மக்களை மையப்படுத்தித் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த பணிகள் தொடர்பாகவும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றியும் கடந்த பாகத்தில் எம்மோடு பகிர்ந்து கொண்ட கள மருத்துவர் உயற்சி அவர்கள், இந்த இரண்டாவது பாகத்திலும் தலைவர் அவர்கள் தொடர்பான மேலும் பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.  https://youtu.be/ZEijIcSUWAA அத்தோடு சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர் வதைமுகாம்களில் தானும், சக போராளிகளும் எதிர்கொண்ட வதைகளையும் விபரிக்கின்றார் கள மருத்துவர் உயற்சி. ஈழமுரசு பத்திரிகையின் சார்பில் அவரைச்… Read More வதைமுகாம்களில் ஆண்கள் மீதும் படையினர் வன்புணர்ச்சி – களமருத்துவர் உயற்சி

தமிழீழ காவல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் இளங்கோ வீரவணக்கம்

தமிழீழ காவல் துறை   Elangko appointed new Head of Tamileelam Police [TamilNet, Saturday, 29 December 2007, 16:38 GMT] Liberation Tigers of Tamil Eelam (LTTE) leader Velupillai Pirapaharan has appointed K. Elangko (I’langkoa), a senior LTTE official as the Head of Tamileelam Police, succeeding B. Nadesan. Mr. Elangko who joined the LTTE in 1983 and received… Read More தமிழீழ காவல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் இளங்கோ வீரவணக்கம்