பொருளாதார சுமையில் சிக்கித் தவிக்கும் முன்னாள் போராளிகள்- காணொளிகள்

ex-ltte-poor

யுத்தத்தினால் கரங்களையும் கண் ஒன்றையும் இழந்த முன்னாள் போராளி நிலோஷன் ரசிதா

யுத்தத்தின் போது இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி கணேஸ்வரன்

முன்னாள் போராளி எஸ்.சிவதர்சினி

முன்னாள் போராளி சதா லக்ஸ்மி

இடுப்பிற்கு கீழ் இயங்காத நிலையில் படுக்கையிலேயே வாழ்நாளைக் கழிக்கும் முன்னாள் போராளி

முன்னாள் போராளி செல்வராசா சுரேஸ்

**
அன்பான உறவுகளே ஈழத்து புரட்சி பாடகர் சாந்தன் அவர்களுக்கு உடனடியாக உதவுங்கள்

ஈழத்தின் வலிகளையும் மாவீரர் பெருமைகளையும் களமாடிய கண்ணியங்களையும் கரிகாலன் செயற்பாடுகளையும் தேன்குரலில் உலகமெங்கும் கொண்டுசென்ற ஈழத்தின் இசைக்குயில், எமதன்பிற்கினிய சாந்தன் அண்ணா அவர்கள் இன்று தனது இரண்டு சிறுநீரகங்களும் வலுவிழந்த நிலையில் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இரத்த சுத்திகரிப்பு செய்து கொண்டு, அந்த நாளுக்காக காத்திருக்கின்றார். மாற்று சிறுநீரகமும் தயாரான நிலையில் அதற்கான நிதியுதவி மட்டுமே தாமதமாக இருக்கின்றது. உடனடியாகச் செய்ய வேண்டும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கை இப்போதைய செய்தி. நண்பர்களே, இப்பதிவை நீங்களும்,உங்கள் சார்ந்தவர்களும் பார்க்கும் தருணத்தில், நேரில் அவருடனேய நீங்கள் தொடர்பு கொண்டு, உங்களால் முடிந்த கைகொடுப்பை செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.

தொடர்புகளுக்கு :

SANTHAN 0094 771313624

KOKILAN 0094 777922156

KUNARATHINAM SANTHALINGAM

8155007808

COMMERCIAL BANK

KILINOCHCHI

நன்றி
“படைப்பாளிகள் உலகம்”