உலக ஒழுங்கை பின்பற்றத் தவறினார்களா புலிகள்?

(எளிமையாக உண்மையை புரிய வைக்கும் பத்தி) உலக அரசியலின் ஒழுங்கை புலிகள் பின்பற்றத் தவறினார்கள் என புலிகள் மீது குற்றம் சாட்டும் அரசியல் மேதைகள், இன்றைய உலக அரசியல் ஒழுங்கை தமிழர்கள் இடத்தில் வெளிப்படையாக பேசுவதற்கு தயங்குவதற்கான காரணம் தெரியவில்லை. உலக அரசியல் ஒழுங்கானது வல்லரசுகளான அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து ஆரம்பிக்கபட்டு ஐரோப்பிய நாடுகளினூடாக வழிநடத்தப்படுகிறது. மூன்றாம் உலக நாடுகளின் இனவாத அரசியலானது சில்லறைத்தனமாக பேசப்பட்டாலும், வளர்ச்சியடைந்த நாடுகளின் இனவாதப் போக்கானது அரசியல் கலாச்சாரமாக… Read More உலக ஒழுங்கை பின்பற்றத் தவறினார்களா புலிகள்?

தமிழீழத்திற்காக ஆயிரம் தடவைகள் வேண்டுமானாலும் இறக்கலாம் – பிரபாகரன் எழுதிய கடிதம்

காலத்தால் பல விடயங்கள் மறைக்கப்படலாம், அல்லது அழிக்கப்படலாம் ஆனால் நிதர்சனங்கள் எப்போதும் அழியாது. காலத்தின் பாதையில் என்றாவது ஓர் நாள் அது வெளிப்படுத்தப்படும் அல்லது வெளிவரும் என்பதே உண்மை. ஈழத்தில் நடைபெற்று வந்த இன அழிப்பு, இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடிதம் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் முத்துவேல் கருணாநிதிக்கு தெரியப்படுத்தினார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 22.02.1989 அன்று கருணாநிதிக்கு எழுதிய கடிதம் தற்போது மறுமலர்ச்சி… Read More தமிழீழத்திற்காக ஆயிரம் தடவைகள் வேண்டுமானாலும் இறக்கலாம் – பிரபாகரன் எழுதிய கடிதம்

இன்னும் துன்பங்களுக்கு மத்தியில் வாழந்து வரும் முன்னாள் போராளிகள் -காணொளிகள்

முன்னாள் போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இடர்களுக்கு மத்தியில் முன்னாள் போராளி சுப்ரமணியம் ரவீந்திரன் முன்னாள் போராளி கேசகப்பிள்ளை வடிவேல் முன்னாள் போராளி செல்லத்துரை தவரட்ணம் முன்னாள் போராளி ராமசாமி சத்தியநாதனின் தற்போதைய நிலை முன்னாள் போராளி நந்தகுமார் நவநேசன் முன்னாள் போராளி சந்திரசேகரன் இளந்தீபன்

பொருளாதார சுமையில் சிக்கித் தவிக்கும் முன்னாள் போராளிகள்- காணொளிகள்

யுத்தத்தினால் கரங்களையும் கண் ஒன்றையும் இழந்த முன்னாள் போராளி நிலோஷன் ரசிதா யுத்தத்தின் போது இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி கணேஸ்வரன் முன்னாள் போராளி எஸ்.சிவதர்சினி முன்னாள் போராளி சதா லக்ஸ்மி இடுப்பிற்கு கீழ் இயங்காத நிலையில் படுக்கையிலேயே வாழ்நாளைக் கழிக்கும் முன்னாள் போராளி முன்னாள் போராளி செல்வராசா சுரேஸ் ** அன்பான உறவுகளே ஈழத்து புரட்சி பாடகர் சாந்தன் அவர்களுக்கு உடனடியாக உதவுங்கள் ஈழத்தின் வலிகளையும் மாவீரர் பெருமைகளையும் களமாடிய கண்ணியங்களையும் கரிகாலன் செயற்பாடுகளையும்… Read More பொருளாதார சுமையில் சிக்கித் தவிக்கும் முன்னாள் போராளிகள்- காணொளிகள்

உலகத்தமிழர்களின் மானம் காத்த சீருடையாக தலைவர் பிரபாகரன்

வரலாறு முழுவதும் தொடருவார்!! தமிழர்களின் கல்வி கலை கலாசாரம் மொழி வாழ்வியல் என்று அனைத்திலும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இரண்டறக் கலந்திருக்கிறார் என்பதற்கு இந்த திருமண நிகழ்ச்சியும் நல்லதொரு எடுகோள். ‘பிரபாகரன் வேறு மக்கள் வேறு’ என்று தமிழர்களின் உடற்கூறுகளிலிருந்து அவரை எவரும் அவ்வளவு இலகுவில் அந்நியப்படுத்தி பிரித்து வைத்துவிடவே முடியாது என்பதற்கு குறித்த திருமண நிகழ்ச்சி தகுந்த சான்று. தமிழர்களின் திருமணத்தில் அணிவிக்கப்படும் ஒரு முக்கிய ஆபரணம் தாலி. தாலி என்பது சமுக… Read More உலகத்தமிழர்களின் மானம் காத்த சீருடையாக தலைவர் பிரபாகரன்

ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் போராட்டம் – தழும்பு குறுந்திரைப்படம்

தமிழரின் 30 ஆண்டு கால ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் போராட்ட காலத்தில் கதாநாயகர் அந்தஸ்தில் இருந்த விடுதலை போராளிகள் இன்று முன்னாள் போராளிகள் என்ற அடைமானத்துடன் சமூகத்தில் தங்களை இணைத்து கொள்வதற்கு தாம் யாருக்காக போராடினார்களோ அவர்களுடனே போராட்டம் நடாத்தவேண்டிய ஒரு இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். அவ்வாறான ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் போராட்டத்தை மையபடுத்தியதே இந்த தழும்பு குறுந்திரைப்படமாகும். இக்குறுந்திரைப்படத்தை திரைக்கதையை அமைத்து இயக்கி நடித்துள்ளார் மதி.சுதா. இதற்கான… Read More ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் போராட்டம் – தழும்பு குறுந்திரைப்படம்