திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் !

தென் தமிழீழத்தின் சரித்திர நாயகன் தளபதி அன்ரனி !  வசிட்டர் வாயால் பிரமரிஷி என்பது போல கிட்டு வாயால் சிறந்த தளபதி அன்ரனி ! அவரது 26ம் ஆண்டு நினைவு. உலகெங்கிலும் கிடைக்காத மலிவான கூலி – எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என அடையாளப் படுத்தப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் இவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள். இந்த ஆரம்பம் கல்முனை – துறைநீலாவணைப் பகுதியில் இடம்பெற்றது. என்பதுபெரும்பாலானோருக்குத் தெரியாது. தம்மைத் தாக்க… Read More திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் !

ஐக்கிய இராட்சியத்தில் உலகத் தமிழர் வரலாற்று மையம்

தமிழ் உறவுகளோடு வரலாற்று மையத்தில் இனிதே இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு! உலகின் மூத்த குடிகளாகவும், மிகவும் முதன்மையான மொழியைக் கொண்டவர்களாகவும், தனித்துவ அடையாளங்களையும், பாரம்பரியங்களையும் கொண்ட இனமாகவும் வாழும் தமிழ் இனத்தின் வரலாற்றை பாதுகாக்கும் நோக்கோடு பிரித்தானியாவில் உருவாக்கம் பெற்றுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையம் ஐக்கிய இராட்சியத்தில் பரந்துவாழும் தமிழ் மக்களை வரலாற்று மைய வழாகத்தில் வரவேற்று அவர்களோடு கடந்தகால மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்திரையாடும் மாபெரும் நிகழ்வு நேற்றைய தினம் (04-09-2016) நடைபெற்றது.… Read More ஐக்கிய இராட்சியத்தில் உலகத் தமிழர் வரலாற்று மையம்

தமிழீழ் திரைப்படங்கள் ,குறும்படங்கள்

தாய் நாடு வீரசிலம் மேஜர் கிண்ணி தாயக்கனவு விடிநிலம் புயல் புகுந்த பூக்கள் கரும்புலி மேஜர் குமாரவேல் ஈரமண் அப்பாச்சி தேசம் தந்த சொந்தம் ஒரு நாள் குறிப்பு பிரச்சனை வெல்லும் வரை நெருப்பு மலர்கள் முத்துமாலை இனி இது எங்கள் தேசம் இன்றிலிருந்து விலை தவிப்பு கலைகள் தாய் வேலி முழு நீளத்திரைப்படங்கள் அம்மா நலமா இன்னும் ஒரு நாடு திரைப்படம் எல்லாளன் திரைப்படம் உறங்காத கண்மணிகள் குருதிச்சின்னங்கள் விடுதலை மூச்சு காற்று வெளி கடலோரக்… Read More தமிழீழ் திரைப்படங்கள் ,குறும்படங்கள்