ஈழத்தின் தேசப்பாடகன் சாந்தனுக்கு எமது வீரவணக்கம் !

ஈழத்தின் புரட்சிப் பாடகர் சாந்தன் காலமானார் ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார். பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது. தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட… Read More ஈழத்தின் தேசப்பாடகன் சாந்தனுக்கு எமது வீரவணக்கம் !

விடுதலைப் புலிகள் இல்லாத போது தூற்றுவது கோழைத்தனம் !

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒரு மாவீரன் என்று இலங்கையின் இராணுவத் தளபதிகளே போற்றுமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் இருந்ததென்பது மறுக்க முடியாத உண்மை. தமிழினம் பற்றி இந்த உலகம் நினைக்கவும் சிந்திக்கவும் தலைப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனே காரணம் என்றால் அதை அவரின் எதிரியும் மறுக்க மாட்டார் என்பதே உண்மை. ஆக, எதிரிகளும் மெச்சுகின்ற ஒரு தேசியத் தலைவராக பிரபாகரன் இருந்தார் என்பதை எவரும் மறுதலிக்க முடியாது. இதைக்… Read More விடுதலைப் புலிகள் இல்லாத போது தூற்றுவது கோழைத்தனம் !

முன்னாள் போராளிகளின் அவலநிலை -9 !

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்.. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்… வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!! நன்றி IBC Tamil

வீரவணகங்கள் !

*********** February 17th லெப்.கேணல் தவம் வீரவணக்க நாள் February 19th வான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம் February 20th தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் வீரவணக்கங்கள் February 21st கடற்கரும்புலிகள் மேஜர் விடுதலை, கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள் கடற்கரும்புலி கப்டன் வனிதா கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை (நைற்றிங்கேல்) பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் ******************* மாசி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம் ************… Read More வீரவணகங்கள் !

முன்னாள் போராளிகளின் அவலநிலை -8 !

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்.. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்… வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!! நன்றி IBC Tamil * விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ‘கோபு’ மர்மமான முறையில் மரணம் வவுனியாவில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ‘கோபு’ என அழைக்கப்படும் முன்னாள் போராளியான 28 வயதுடைய இலங்கராசா இளங்கோவன் தூக்கில் தொங்கிய… Read More முன்னாள் போராளிகளின் அவலநிலை -8 !

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி,முருகதாசன் வீரவணக்கம்

February 12th நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி  வீரவணக்கம் வீரத் தமிழ்மகன் முருகதாசன்  வீரவணக்கம் கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை உட்பட கடற்புலிப் போராளிகளின் வீரவணக்க நாள் **

கேப்பா புலவில் இருப்பது விமானப்படை முகாமல்ல ‘சித்திரவதை முகாம்’

இறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்கால் நந்திக்கடலின் நில அமைப்பை சற்று விரிவாக பார்த்துவிட்டு மேற்குறிப்பிட்ட விடையத்திற்கு வருகின்றேன். அதாவது இறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் பகுதியானது அதன் மத்திய பகுதியிலிருந்து வடக்காக பெரும் கடற்பரப்பினையும், தெற்காக நந்திக்கடல் எனும் சிறுகடல் பகுதியையும், கிழக்காக வட்டுவாகல் முல்லைத் தீவையும், மேற்காக இரட்டை வாய்க்கால் புதுக்குடியிருப்பையும் அருகாகக்கொண்ட ஒரு கிராமமாகும். மேலும் முள்ளிவாய்க்காலின் தெற்காக உள்ள சிறுகடல் பகுதியைத்தான் நந்திக்கடல் என அழைப்பார்கள்’ இந்த நந்திக்கடலின் ஒருபக்கம் முள்ளிவாய்க்கால் ஓரமாகவும், அதன் மறுபக்கம்… Read More கேப்பா புலவில் இருப்பது விமானப்படை முகாமல்ல ‘சித்திரவதை முகாம்’

வீரவணக்க நாள்

February 7th 07-02-2003 ,நெடுந்தீவு கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் லெப்.கேணல் கௌசல்யன் , மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ஆற்றலோன், மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் வீரவணக்க நாள். February 8th தமிழீழப் பாடகர் கடற்கரும்புலி மேஜர் இசையரசனின் நினைவுகளோடு முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்கங்கள் மருத்துவப் பிரிவு லெப்.கேணல் நீலன் ** மாசி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம் * மாதங்கள்… Read More வீரவணக்க நாள்