சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி எங்கள் “கேணல் கோபித் அண்ணா ! இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் ! பாசம் எனும் கூட்டில் விழாமல் தேசம் எனும் நேசம் கொண்டு… Read More சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்

வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் பத்து ஆண்டுகள் !

“கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று” என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) பத்தாம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசிய தலைவர் அவர்கள், வான்புலிகள் முதல்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது… Read More வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் பத்து ஆண்டுகள் !

தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு -வே.பிரபாகரன்…!

தேசியதலைவரிடம் 2002-ம் ஆண்டு நேர்காணலில் கேட்ட கேள்வி இது. கேள்வி : ”தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?” -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. பதில் : “எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு,… Read More தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு -வே.பிரபாகரன்…!

நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் !

தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் . தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்திரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன் தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின்… Read More நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் !

லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம்

March 13th லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம் கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள் March 14th போராட்ட கலைஞன் லெப். கேணல் சங்கர் வீரவணக்கம் ** பங்குனி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம் மாதங்கள் வாரியாக வீரகாவியமான மாவீரர்கள் தொகுப்பு  

முன்னாள் போராளிகளின் அவலநிலை -10 !

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்.. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்… வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!! நன்றி IBC Tamil

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம் ** ஆட்டிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகளின் வீரவணக்கம் எம்.ரி.கொய் கப்பலில் காவியமான போராளிகள் வீரவணக்க நாள்  

மகளீர் தின வாழ்த்துக்கள் !

பாரதியார் கண்ட புதுமைப் பெண்கள் நாங்கள் இல்லை : பிரபாகரன் வளர்த்தெடுத்த வேங்கைகளே நாங்கள் ” அடுக்களை கிடந்தோம் ஆயுதம் ஏந்தியே, விடுதலை தீயைச் சுமந்தே விரைந்திட வைத்தான் ” பூமாலை உதிர்த்து நஞ்சு மாலை சூடி புயலாய் மாறிய எங்கள் புனிதப் பெண்களுக்கு இனிய மகளீர் தின நல் வாழ்த்துக்கள் “” -ஈழவன் தாசன்

புலிகளின் வேவு வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் அப்பால் ஒரு நிலம் !

புதிதாக ஒரு கதைக்களனைத் தேர்ந்தெடுக்கும்போதே, ஒரு நாவல் பாதி வெற்றியடைந்து விடுகிறது. சொல்ல வந்ததை சரியாகச் சொல்லி விட்டால் முழு வெற்றியையும் பெற்று விடுகிறது. பல எழுத்தாளர்கள் புதியதொரு கதைக்களனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, சொல்லும் முறையில் கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால், கதைக்களன், சொல்லும் முறை இரண்டிலும் கோட்டை கட்டியிருக்கிறார் குணா.கவியழகன். கிளிநொச்சியை சிங்களர்களிடமிருந்து மீட்க, புலிகள் மேற்கொண்ட வேவு நடவடிக்கைகள்தான் கதையின் களம். இதைச் சுற்றி விடுதலைப் புலிகளின் அன்றாட வாழ்க்கை, பயிற்சி முறைகள், இயக்க செயல்பாட்டு… Read More புலிகளின் வேவு வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் அப்பால் ஒரு நிலம் !