ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

தமிழர் சேனை ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றிய நாள் (ஏப்ரல் 22.) உலகப் போரியல் வரலாற்றின் சாதனைச் சமரான குடராப்பு தரையிறக்கமும் 34 நாட்கள் நீண்ட இத்தாவில் சமர்க்களத்தின் விளைவாக தமிழர் சேனை ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றிய நாள் (ஏப்ரல் 22.) ஆனால் மறுவளமாக இலங்கை இந்திய அரசுகளின் குறியாக இருந்த தமிழர் சேனை மேற்கு நாடுகளினதும் குறியாக மாறிய தாய்ச்சமர்க்களம் அது. மறைந்த படைத்துறை ஆய்வாளர் தராகி சிவராம் எங்களோடு பேசும் போது கூறியது பின்வருமாறு ”… Read More ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

ஈழ தேசத்தின் இளவரசியே !

-இளவரசி- பாருக்கு எம்மினத்தை பறைசாற்றிய படைவீரன் வேலுப்பிள்ளை மகனின் குருதிப் பகிர்வே – எம் குலக்கொழுந்தே !!!! யாருக்கும் அஞ்சாமல் கரிகாலன் கைபிடித்து போருக்குள் வாழ்வமைத்த புங்கையின் பேரழகி பெத்துப்போட்ட பொக்கிஷமே !!! அகிலமே வியந்து போற்றிய அப்பனுக்கு பிள்ளையாகினும் அடுத்தவீட்டுக் குழந்தையைப் போல் ஆடி, ஓட முடிந்ததா உன்னால் அமைதித்தூக்கம் கிடைத்ததா உனக்கு ?? குளிரூட்டியின் சுகக்காற்றும் சொகுசான படுக்கைகளும் எம்மில் பலருக்குத் தந்துவிட்டு குண்டுச்சத்தமும்,கொசுக்கடியும் எளிமை வாழ்க்கையும் ஏற்றவளே !!! உங்கப்பன் நினைத்திருந்தால் உலகில்… Read More ஈழ தேசத்தின் இளவரசியே !

ஆனந்தபுர வீரமறவர்களுக்கு வீரவணக்கம் !

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர் தளபதி பிரிகேடியர் தீபன் சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் நச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு) பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல் சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன் பிரிகேடியர் துர்க்கா வீரவணக்கம் தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா பிரிகேடியர் மணிவண்ணன் வீரவணக்கம்… Read More ஆனந்தபுர வீரமறவர்களுக்கு வீரவணக்கம் !