தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் !

நான் கண்ட பாலகுமாரன் க.வே. பாலகுமாரன், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான பெயர். தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களிலேயே எனக்குப் பிடித்தமான இயக்கங்கள் இரண்டு. ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள். மற்றொன்று ஈரோஸ், பிடித்தமான தலைவர்கள் இரண்டு பேர். ஒருவர் வே. பிரபாகரன். மற்றொருவர் வே. பாலகுமாரன். இந்த இருவரில் நான் முதலில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றது அண்ணன் க.வே. பாலகுமாரன் அவர்களைத் தான். [க.வே.பாலகுமாரன்] க.வே.பாலகுமாரன் 1989 ஆம் ஆண்டு புதுச்சேரி கம்பன்… Read More தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் !

கடற்புலிகள், சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை முழுநீள வரலாறு காணொளி

கடல்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மரணமும் தெளிவான மன உறுதியும் தலைமையால் கொடுக்கப்பட பொறுப்புகளை சரியாக செய்து இறுதி நிமிடம் வரை தலைமைக்கு விசுவாசமாக நடந்து தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தன்னையே தற் கொடையாக தந்த எமது தளபதி சூசை. நந்திக்கடல் பகுதியின் பொறுப்பும் பொது மக்களை சரியான நேரம் பார்த்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பும் பொறுப்பும் தலைவரால் அவரிடம் கொடுக்கப்பட்டது தமிழ் நாட்டில் உள்ள உறவுகளுக்கு சூசை மூலமாகவே செய்திகள் பரிமாறப்பட்டன… Read More கடற்புலிகள், சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை முழுநீள வரலாறு காணொளி

யார் இந்தக் கரும்புலிகள் என்பவர்கள் ! காணொளிகள்

‘கரும்புலிகள் எமது இனத்தின் (ஈழத்தமிழரின்) தற்காப்புக்கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள் – எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்!” – தேசியத் தலைவர்…வே.பிரபாகரன்…! முழுநீளக்காணொளிகள் கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது. கரும்புலித்தாக்குதலை நாடத்தும் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பிரமிப்பூட்டும் தியாகங்கள், உலக சமுதாயத்தை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. மனிதன் பிறந்ததே வாழ்வதற்காகத்தான். அப்படியானால் இறப்பதற்காகவே களம் புகும் இக் கரும்புலிகள்… Read More யார் இந்தக் கரும்புலிகள் என்பவர்கள் ! காணொளிகள்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வரலாறு முழுநீளக் காணொளி !

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்க நாள் தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் பிரிகேடியருக்கு தேசியத்தலைவர் அஞ்சலி செலுத்தும் காட்சி மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு… Read More பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வரலாறு முழுநீளக் காணொளி !